Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளேஸிட் ரோட்ரிக்ஸ்: மறக்க முடியாத நினைவுகள்!

கா. அய்யநாதன்

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (19:15 IST)
1998 ஆம ் ஆண்ட ு ம ே மாதம ். புத்தர ் மீண்டும ் சிரித்தார ்!

ஆம ், இந்திய ா இரண்டாவத ு முறையா க நடத்தி ய அண ு குண்ட ு சோதன ை வெற்றிகரமா க முடிந்தத ு என்பத ை நமத ு விஞ்ஞானிகள ் இப்படித்தான ் பிரதமர ் வாஜ்பாய்க்க ு தகவல ் கூறினார்கள ்.

ஊடகங்கள ் பரபரப்பா க செய்திகள ை வெளியிட்ட ன. ம ே மாதம ் 14 ஆம ் தேத ி புத் த பூர்ணிம ா நாளன்றுதான ் 1974 ஆம ் ஆண்ட ு இந்திய ா முதல ் அண ு ஆயு த சோதனைய ை நடத்தியத ு. 24 ஆண்டுகளுக்குப ் பிறக ு அத ே நாள ை தேர்ந்தெடுத்த ு முன்ப ு நடத்தியதைவி ட சக்த ி வாய்ந் த அண ு ( ஹைட்ரஜன ்) குண்ட ை வெடித்த ு சோதன ை செய்தத ு. அடுத் த நான்க ு நாட்களில ் மீண்டும ் சி ல சோதனைகள ை வெற்றிகரமாகச ் செய்த ு முடித்தத ு.

தேசத்தின ் பாதுகாப்ப ை கருத்தில ் கொண்ட ு நடத்தப்பட்டாலும ், இந்தியாவின ் நோக்கம ் அமைதிய ே என்பத ை உலகத்திற்குக ் கூறவ ே புத் த பூர்ணிம ா நாள ை தேர்ந்தெடுத்த ு அண ு ஆயு த சோதனைய ை நமத ு விஞ்ஞா ன சமூகம ் மேற்கொண்டத ு.

இந்தியர்கள ் அனைவரும ் பெரும ை கொண் ட அந் த நிகழ்வ ு இந்தியாவ ை தனிமைப்படுத்தியத ு. அமெரிக்க ா உள்ளிட் ட ப ல அண ு ஆயு த தொழில ் நுட் ப நாடுகள ் இந்தியாவுடன ் அண ு சக்த ி தொழில் நுட்பம ் தொடர்பா ன எந் த உறவும ் கொள்வதில்ல ை என்ற ு அறிவித்த ன.

நமத ு விஞ்ஞானிகள ் கொடுத் த பதிலட ி!

அதோட ு நிற்கவில்ல ை அமெரிக்க ா, நாம ் நடத்தியத ு அண ு குண்ட ு சோதனைய ே அல் ல என்றும ், நடத் த முயற்சித் த சோதன ை தோல்வியடைந்துவிட்டத ு என்றும ் தனத ு செல்வாக்கிற்க ு உட்ப ட ஊடகங்களைக ் கொண்ட ு செய்த ி ( வதந்த ி) பரப்பியத ு. அதற்க ு சி ல ஊடகங்கள ் சொன் ன காரணம ்: மிகவும ் சக்த ி வாய்ந் த ஹைட்ரஜன ் குண்ட ு வெடித்த ு சோதன ை நிகழ்த்தப்பட்டிருந்தால ் அத ு உருவாக்கியிருக்கும ் அதிர்வ ு பல்லாயிரம ் கில ோ மீட்டர ் தூரம ் வரையிலுள் ள நி ல நடுக் க ஆய்வ ு மையங்களில ் பதிவாகியிருக்கும ், அப்பட ி ஏதும ் பதிவாகவில்ல ை, எனவ ே இந்திய ா சோதன ை நடத்தவில்ல ை என்பத ோ அல்லத ு அத ு நடத்தி ய சோதன ை உண்மையல் ல என்பதோதான ் உண்மையாயிருக் க முடியும ் என்ற ு மிகவும ் ஆய்வ ு (!) செய்த ு செய்திக ் கட்டுரைகள ை வெளியிட்டிருந்த ன.

இந்தி ய மக்களின ் மனதில ் சந்தேகத்த ை விதைக்கவேண்டும ் என்பத ு நோக்கம ். அதன ை திட்டமிட்ட ு செய்த ன. அதற்க ு பலனும ் இருந்தத ு.
மற்றொருபுறத்தில ் இந் த சோதன ை தேவைதான ா? நமத ு நாட ு இருக்கும ் நிலையில ் அண ு சோதன ை நடத் த என் ன அவசியம ் ஏற்பட்டத ு? என்றெல்லாம ் மார்க்ஸிஸ்ட்களும ், சீ ன, அமெரிக் க விரும்பிகளும ் கேள்வ ி எழுப்பிக்கொண்டிருந்தனர ்.

அந் த வேளையில்தான ் நாட ு முழுவதும ் முக்கி ய நகரங்களில ் ஒர ே நேரத்தில ் செய்தியாளர்கள ் கூட்டத ்‌ தி‌ற்க ு நமத ு அண ு விஞ்ஞானிகள ் ஏற்பாட ு செய்தனர ். இதழியலாளர்களிடைய ே பெரும ் எதிர்பார்ப்ப ை உருவாக்கி ய அந் த செய்தியாளர்கள ் சந்திப்ப ு சென்ன ை கிண்டியில ் உள் ள அண்ண ா பொறியியல ் கல்லூரியில ் நடைபெற்றத ு.

பிபிச ி, சிஎன்என ், ராய்டர ், ஏப ி போன் ற பன்னாட்ட ு செய்த ி நிறுவனங்களுடன ் நமத ு நாட்டின ் அனைத்த ு ஊடகங்களின ் செய்தியாளர்களும ் குழுமியிருக் க, இந்திய ா நடத்தி ய அண ு ஆயு த சோதன ை குறித்த ு ஆழமா க விளக்கினார ் பிளாஸிட ் ரோட்ரிக்ஸ ்.

ரோட்ரிக்ஸின ் சாமர்த்தியமா ன பதில்கள ்!

தாங்கள ் பெரி ய விவரதாரிகள ் என்றெல்லாம ் நினைத்துக ் கொண்டிருந் த பத்திரிக்கையாளர்கள ை தனத ு அபா ர வி ள‌ க்கங்களால ் ஊதித ் தள்ளினார ் ரோட்ரிக்ஸ ்.

இந்திய ா செய் த அண ு ஆயு த சோதன ை எந் த வகையானத ு, எப்படிப்பட்டத ு என்பத ை விளக்கும ் ஒர ு புத்தகத்தைய ே அச்சிட்ட ு அனைவருக்கும ் வழங்க ி, அண ு ஆயு த தொழில்நுட்பத்தில ் இந்திய ா எங்கிருக்கிறத ு என்பதையும ் மி க சாதுரியமா க எடுத்துச ் சொல்ல ி விளக்கியிருந்தனர ். அதுவ ே ப ல கேள்விகளுக்க ு பதிலாகிவிட் ட நிலையில ், அதற்கும ் மேல ் கேட்கப்பட் ட கேள்விகளுக்க ு ரோட்ரிக்ஸ ் அளித் த பதில ் சுவாராஸ்யமா க இருந்தத ு.

இந் த சோதன ை நடத்தப்பட் ட போத ு அதன ் அதிர்வ ு எங்கும ் பதிவாகவில்லைய ே? என்பத ு கேள்வ ி. “நாங்கள ் செய்தத ு பியூஷன ் டிவைஸ ் ( ஹைட்ரஜன ் அணுகுண்ட ை Fusion Device என்ற ு கூறுவார்கள ்) சோதனைய ே, நாங்கள ் சப ் கில ோ டன ் ( பொதுவா க அண ு ஆயுதங்கள ் மெக ா (Mega ton) டன ் சக்திய ை வெளிப்படுத்தும ் அளவிற்குத்தான ் சோதிக்கப்படும ்) சோதனைதான ் செய்த ு உறுத ி செய்துள்ளோம ். இத ு பதிவாகாததற்க ு காரணமா க இருக்கலாம ்” என்ற ு பதிலளித்தார ்.

நீங்கள ் நடத்தி ய அண ு குண்ட ு சோதன ை தோல்வ ி அடைந்துவிட்டத ு என்ற ு கூறப்படுகிறத ே என்பத ு மற்றொர ு கேள்வ ி. “தோல்வியடைந்துவிட் ட சோதனைக்க ு ஏன ் பிறக ு இவ்வளவ ு முக்கியத்துவம ் தரப்படுகிறத ு? எதற்க ு தொழில்நுட்பத ் தட ை அறிவிக்கப்படுகிறத ு? என்றெல்லாம ் பதில ் கூற ி சிந்திக் க வைத்தார ் ரோட்ரிக்ஸ ்.

ஒர ு தனியார ் தொலைக்காட்சியில ் பணியாற்றிக்கொண்டிருந் த நான ் இரண்ட ு கேள்விகள ை வைத்தேன ். 1. அண ு குண்ட ு சோதன ை நடத்திவிட்டீர்கள ், இத ு நமத ு பாதுகாப்பிற்காகவ ே என்ற ு கூறுகிறீர்கள ். ஆனால ் அண ு ஆயுதமில்லா த காலத்தில ் போர்கள ் எல்லைகளில்தான ் நடந்துகொண்டிருந்த ன, அண ு ஆயுதத்தால ் அந் த பேராபத்த ு நாட்டின ் எல்ல ா பகுதிகளுக்கும ் அல்லவ ா உள்ளத ு? என்ற ு கேட்டேன ்.

போர ் என்ற ு வந்துவிட்டால ் எதிர ி நம ் மீத ு குண்ட ு வீசுவான ், அவன ் எங்க ு வேண்டுமானாலும ் வீசலாம ். ஆனால ் பதிலட ி கொடுக் க நம்மிடம ் பலமா ன ஆயுதம ் உள்ளத ு என்ற ு தெரிந்திருந்தால ் அவன ் யோசிப்பான ். நாம ் ஒர ு முற ை தாக்கினால ், நமத ு எதிரி இரண்ட ு முற ை தாக்குவான ், அதற்கா ன பலம ் அவனிடம ் உள்ளத ு என்று

அறிந்தால ்? அப்பொழுத ு அவன ் பலமுற ை யோசிப்பான ் அல்லவ ா? என்ற ு கூறியவர ் நமத ு ஆயு த பலம ே நமத ு பாதுகாப்ப ை முழுமையா க உறுத ி செய் ய வல்லத ு என்ற ு பதிலளித்தார ்.

அண ு உலைகளுக்க ு கொண்ட ு செல்லப்படும ் கடல ் நீர ் ( வெப்பத்தைத ் தணிக் க) பயன்படுத்தப்பட்ட ு மீண்டும ் கடலிற்க ு‌ ள ் திறந்துவிடப்படும்போத ு, அ‌ந் த நீர ் கடல ் வாழ ் உயிரினங்களைப ் பாதிக்கிறத ு, குறிப்பா க மீன்கள ் பாதிக்கப்படுவதால ் அத ை உண்ணும ் மனிதர்களுக்கும ் பாதிப்ப ு ஏற்படுகிறத ு என்ற ு கூறப்படுகிறத ே என்ற ு கேட்டேன ்.

இதற்க ு பதிலளித் த ரோட்ரிக்ஸ ், “நான ் மீன ை மிகவும ் விரும்பிச ் சாப்பிடுபவன ். கல்பாக்கத்தில ் பிடித்த ு விற்கப்படும ் மீன்களைத்தான ் அடிக்கட ி வாங்க ி சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன ். எனக்க ு ஒன்றும ் ஏற்படவில்ல ை. நீங்கள ் வேண்டுமானால ் கல்பாக்கம ் வந்த ு என்னோட ு சி ல நாட்கள ் தங்கியிருந்த ு பாருங்கள ். நாம ் இருவரும ் மீன ் சாப்பிடுவோம ், என் ன ஆகிறத ு என்றும ் பார்ப்போம ், என்றார ்.

கேட் ட கேள்விக்க ு அவ‌ர ் இப்பட ி சாமர்த்தியமா க பதிலளிக்கிறார ் என்ற ு நினைத்த ு அத ை அப்படிய ே விட்டுவிட்டேன ். அதன ் பிறக ு இந்தி ய அண ு சக்த ி ஆணையத்தின ் தலைவரா க இருந் த முனைவர ் சிதம்பரம ், கல்பாக்கத்தில ் நடத்தி ய செய்தியாளர்கள ் சந்திப்ப ு முடிந்ததும ், எதிரும ் புதிருமா க வந்தபோத ு ரோட்ர ி‌ க்ஸைச ் சந்தித்த ு நலம ் விசாரித்தேன ். என்னைத ் தெரிகிறத ா என்ற ு கேட்டேன ். நன்றா க நினைவில ் உள்ளத ு. நீங்கள்தான ் மறந்துவிட்டீர்கள ் என்றார ். புரியவில்ல ை என்றேன ். கல்பாக்கத்திற்க ு வருமாற ு அழைத்தேன ், வந்த ு தங்க ி மீன ் சாப்பிடுவோம ் என்ற ு கூறினேன ், நீங்கள்தான ் வரவில்ல ை, மறந்துவிட்டீர்கள ் என்ற ு அவர ் கூறியபோத ு ஆச்சரியத்தால ் பேச்சற்றுப ் போனேன ். ஆராய்ச்சிய ே தனத ு கடம ை என்ற ு மூழ்கியிருக்கும ் ஒர ு விஞ்ஞான ி இப்பட ி ஒர ு சாதார ண நிகழ்வைக ் கூடவ ா நினைவில ் வைத்திருப்பார ்.

அதன ் பிறக ு அவர ை என்னால ் மறக்க முடியவில்ல ை. இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் சர்ச்சைக்குறியதா ன நேரத்தில ் பிரப ல ஆங்கி ல நாளேட்டில ் ஒர ு விரிவா ன கட்டுர ை எழுதி ய ரோட்ரிக்ஸ ், அமெரிக்காவின ் அண ு உலைகள ை ( எதிர்காலத்தில ்) இயக்குவதற்க ு இந்தியாவில ் பயிற்ச ி பெற் ற இளம ் விஞ்ஞானிகள ் அவர்களுக்குத ் தேவைப்படுவார்கள ் என்ற ு எழுதியிருந்தார ். இந் த இருதரப்ப ு ஒப்பந்தம ் பரஸ்பரம ் இர ு நாடுகளுக்கும ் பயனளிக்கும ் என்ற ு கூறியவர ், எந் த விதத்திலும ் இந்தியாவ ை அமெரிக்க ா நிர்பந்திக்கக்கூடாத ு என்ற ு கூறியிருந்தார ்.

கல்பாக்கத்தில ் மாதிர ி வே க ஈனுல ை கட்டுமானப ் பண ி துவக் க விழ ா நடைபெற்றபோத ு அதில ் ரோட்ரிக்ஸ ் கலந்துகொண்டார ். தன்ன ை பார்த் த பத்திரிக்கையாளர்கள ் அனைவரையும ் நலம ் விசாரித்தார் எ‌ன்பது‌ கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இந்திய ா ஒர ு மாபெரும ் விஞ்ஞானிய ை மட்டுமல் ல, மிகச ் சிறந் த பண்பாளரையும ் இழந்துவிட்டத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments