Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளேஸிட் ரோட்ரிக்ஸ்: மறக்க முடியாத நினைவுகள்!

கா. அய்யநாதன்

பிளேஸிட் ரோட்ரிக்ஸ்: மறக்க முடியாத நினைவுகள்!
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (19:15 IST)
1998ஆமஆண்டமாதம். புத்தரமீண்டுமசிரித்தார்!

ஆம், இந்தியஇரண்டாவதமுறையாநடத்திஅணகுண்டசோதனவெற்றிகரமாமுடிந்ததஎன்பதநமதவிஞ்ஞானிகளஇப்படித்தானபிரதமரவாஜ்பாய்க்கதகவலகூறினார்கள்.

ஊடகங்களபரபரப்பாசெய்திகளவெளியிட்டன. மாதம் 14ஆமதேதி புத்பூர்ணிமநாளன்றுதான் 1974ஆமஆண்டஇந்தியமுதலஅணஆயுசோதனையநடத்தியது. 24 ஆண்டுகளுக்குபபிறகஅதநாளதேர்ந்தெடுத்தமுன்பநடத்தியதைவிசக்தி வாய்ந்அணு (ஹைட்ரஜன்) குண்டவெடித்தசோதனசெய்தது. அடுத்நான்கநாட்களிலமீண்டுமசிசோதனைகளவெற்றிகரமாகசசெய்தமுடித்தது.

தேசத்தினபாதுகாப்பகருத்திலகொண்டநடத்தப்பட்டாலும், இந்தியாவினநோக்கமஅமைதியஎன்பதஉலகத்திற்குககூறவபுத்பூர்ணிமநாளதேர்ந்தெடுத்தஅணஆயுசோதனையநமதவிஞ்ஞாசமூகமமேற்கொண்டது.

இந்தியர்களஅனைவருமபெருமகொண்அந்நிகழ்வஇந்தியாவதனிமைப்படுத்தியது. அமெரிக்கஉள்ளிட்அணஆயுதொழிலநுட்நாடுகளஇந்தியாவுடனஅணசக்தி தொழில் நுட்பமதொடர்பாஎந்உறவுமகொள்வதில்லஎன்றஅறிவித்தன.

நமதவிஞ்ஞானிகளகொடுத்பதிலடி!

webdunia
அதோடநிற்கவில்லஅமெரிக்கா, நாமநடத்தியதஅணகுண்டசோதனையஅல்என்றும், நடத்முயற்சித்சோதனதோல்வியடைந்துவிட்டதஎன்றுமதனதசெல்வாக்கிற்கஉட்பஊடகங்களைககொண்டசெய்தி (வதந்தி) பரப்பியது. அதற்கசிஊடகங்களசொன்காரணம்: மிகவுமசக்தி வாய்ந்ஹைட்ரஜனகுண்டவெடித்தசோதனநிகழ்த்தப்பட்டிருந்தாலஅதஉருவாக்கியிருக்குமஅதிர்வபல்லாயிரமகிலமீட்டரதூரமவரையிலுள்நிநடுக்ஆய்வமையங்களிலபதிவாகியிருக்கும், அப்படி ஏதுமபதிவாகவில்லை, எனவஇந்தியசோதனநடத்தவில்லஎன்பதஅல்லதஅதநடத்திசோதனஉண்மையல்என்பதோதானஉண்மையாயிருக்முடியுமஎன்றமிகவுமஆய்வு (!) செய்தசெய்திககட்டுரைகளவெளியிட்டிருந்தன.

இந்திமக்களினமனதிலசந்தேகத்தவிதைக்கவேண்டுமஎன்பதநோக்கம். அதனதிட்டமிட்டசெய்தன. அதற்கபலனுமஇருந்தது.
webdunia
மற்றொருபுறத்திலஇந்சோதனதேவைதானா? நமதநாடஇருக்குமநிலையிலஅணசோதனநடத்என்அவசியமஏற்பட்டது? என்றெல்லாமமார்க்ஸிஸ்ட்களும், சீன, அமெரிக்விரும்பிகளுமகேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர்.

அந்வேளையில்தானநாடமுழுவதுமமுக்கிநகரங்களிலஒரநேரத்திலசெய்தியாளர்களகூட்டத்‌தி‌ற்கநமதஅணவிஞ்ஞானிகளஏற்பாடசெய்தனர். இதழியலாளர்களிடையபெருமஎதிர்பார்ப்பஉருவாக்கிஅந்செய்தியாளர்களசந்திப்பசென்னகிண்டியிலஉள்அண்ணபொறியியலகல்லூரியிலநடைபெற்றது.

பிபிசி, சிஎன்என், ராய்டர், ஏபி போன்பன்னாட்டசெய்தி நிறுவனங்களுடனநமதநாட்டினஅனைத்தஊடகங்களினசெய்தியாளர்களுமகுழுமியிருக்க, இந்தியநடத்திஅணஆயுசோதனகுறித்தஆழமாவிளக்கினாரபிளாஸிடரோட்ரிக்ஸ்.

ரோட்ரிக்ஸினசாமர்த்தியமாபதில்கள்!

webdunia
தாங்களபெரிவிவரதாரிகளஎன்றெல்லாமநினைத்துககொண்டிருந்பத்திரிக்கையாளர்களதனதஅபாவிள‌க்கங்களாலஊதிததள்ளினாரரோட்ரிக்ஸ்.

இந்தியசெய்அணஆயுசோதனஎந்வகையானது, எப்படிப்பட்டதஎன்பதவிளக்குமஒரபுத்தகத்தையஅச்சிட்டஅனைவருக்குமவழங்கி, அணஆயுதொழில்நுட்பத்திலஇந்தியஎங்கிருக்கிறதஎன்பதையுமமிசாதுரியமாஎடுத்துசசொல்லி விளக்கியிருந்தனர். அதுவகேள்விகளுக்கபதிலாகிவிட்நிலையில், அதற்குமமேலகேட்கப்பட்கேள்விகளுக்கரோட்ரிக்ஸஅளித்பதிலசுவாராஸ்யமாஇருந்தது.

webdunia
இந்சோதனநடத்தப்பட்போதஅதனஅதிர்வஎங்குமபதிவாகவில்லையே? என்பதகேள்வி. “நாங்களசெய்ததபியூஷனடிவைஸ் (ஹைட்ரஜனஅணுகுண்டை Fusion Device என்றகூறுவார்கள்) சோதனையே, நாங்களசபகிலடன் (பொதுவாஅணஆயுதங்களமெகா (Mega ton) டனசக்தியவெளிப்படுத்துமஅளவிற்குத்தானசோதிக்கப்படும்) சோதனைதானசெய்தஉறுதி செய்துள்ளோம். இதபதிவாகாததற்ககாரணமாஇருக்கலாம்” என்றபதிலளித்தார்.

நீங்களநடத்திஅணகுண்டசோதனதோல்வி அடைந்துவிட்டதஎன்றகூறப்படுகிறதஎன்பதமற்றொரகேள்வி. “தோல்வியடைந்துவிட்சோதனைக்கஏனபிறகஇவ்வளவமுக்கியத்துவமதரப்படுகிறது? எதற்கதொழில்நுட்பததடஅறிவிக்கப்படுகிறது? என்றெல்லாமபதிலகூறி சிந்திக்வைத்தாரரோட்ரிக்ஸ்.

ஒரதனியாரதொலைக்காட்சியிலபணியாற்றிக்கொண்டிருந்நானஇரண்டகேள்விகளவைத்தேன். 1. அணகுண்டசோதனநடத்திவிட்டீர்கள், இதநமதபாதுகாப்பிற்காகவஎன்றகூறுகிறீர்கள். ஆனாலஅணஆயுதமில்லாகாலத்திலபோர்களஎல்லைகளில்தானநடந்துகொண்டிருந்தன, அணஆயுதத்தாலஅந்பேராபத்தநாட்டினஎல்லபகுதிகளுக்குமஅல்லவஉள்ளது? என்றகேட்டேன்.

போரஎன்றவந்துவிட்டாலஎதிரி நமமீதகுண்டவீசுவான், அவனஎங்கவேண்டுமானாலுமவீசலாம். ஆனாலபதிலடி கொடுக்நம்மிடமபலமாஆயுதமஉள்ளதஎன்றதெரிந்திருந்தாலஅவனயோசிப்பான். நாமஒரமுறதாக்கினால், நமதஎதிரி இரண்டமுறதாக்குவான், அதற்காபலமஅவனிடமஉள்ளதஎன்று

அறிந்தால்? அப்பொழுதஅவனபலமுறயோசிப்பானஅல்லவா? என்றகூறியவரநமதஆயுபலமநமதபாதுகாப்பமுழுமையாஉறுதி செய்வல்லதஎன்றபதிலளித்தார்.

webdunia
அணஉலைகளுக்ககொண்டசெல்லப்படுமகடலநீர் (வெப்பத்தைததணிக்க) பயன்படுத்தப்பட்டமீண்டுமகடலிற்கு‌திறந்துவிடப்படும்போது, அ‌ந்நீரகடலவாழஉயிரினங்களைபபாதிக்கிறது, குறிப்பாமீன்களபாதிக்கப்படுவதாலஅதஉண்ணுமமனிதர்களுக்குமபாதிப்பஏற்படுகிறதஎன்றகூறப்படுகிறதஎன்றகேட்டேன்.

இதற்கபதிலளித்ரோட்ரிக்ஸ், “நானமீனமிகவுமவிரும்பிசசாப்பிடுபவன். கல்பாக்கத்திலபிடித்தவிற்கப்படுமமீன்களைத்தானஅடிக்கடி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன். எனக்கஒன்றுமஏற்படவில்லை. நீங்களவேண்டுமானாலகல்பாக்கமவந்தஎன்னோடசிநாட்களதங்கியிருந்தபாருங்கள். நாமஇருவருமமீனசாப்பிடுவோம், என்ஆகிறதஎன்றுமபார்ப்போம், என்றார்.

கேட்கேள்விக்கஅவ‌ரஇப்படி சாமர்த்தியமாபதிலளிக்கிறாரஎன்றநினைத்தஅதஅப்படியவிட்டுவிட்டேன். அதனபிறகஇந்திஅணசக்தி ஆணையத்தினதலைவராஇருந்முனைவரசிதம்பரம், கல்பாக்கத்திலநடத்திசெய்தியாளர்களசந்திப்பமுடிந்ததும், எதிருமபுதிருமாவந்தபோதரோட்ரி‌க்ஸைசசந்தித்தநலமவிசாரித்தேன். என்னைததெரிகிறதஎன்றகேட்டேன். நன்றாநினைவிலஉள்ளது. நீங்கள்தானமறந்துவிட்டீர்களஎன்றார். புரியவில்லஎன்றேன். கல்பாக்கத்திற்கவருமாறஅழைத்தேன், வந்ததங்கி மீனசாப்பிடுவோமஎன்றகூறினேன், நீங்கள்தானவரவில்லை, மறந்துவிட்டீர்களஎன்றஅவரகூறியபோதஆச்சரியத்தாலபேச்சற்றுபபோனேன். ஆராய்ச்சியதனதகடமஎன்றமூழ்கியிருக்குமஒரவிஞ்ஞானி இப்படி ஒரசாதாரநிகழ்வைககூடவநினைவிலவைத்திருப்பார்.

அதனபிறகஅவரஎன்னாலமறக்க முடியவில்லை. இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமசர்ச்சைக்குறியதாநேரத்திலபிரபஆங்கிநாளேட்டிலஒரவிரிவாகட்டுரஎழுதிரோட்ரிக்ஸ், அமெரிக்காவினஅணஉலைகளை (எதிர்காலத்தில்) இயக்குவதற்கஇந்தியாவிலபயிற்சி பெற்இளமவிஞ்ஞானிகளஅவர்களுக்குததேவைப்படுவார்களஎன்றஎழுதியிருந்தார். இந்இருதரப்பஒப்பந்தமபரஸ்பரமஇரநாடுகளுக்குமபயனளிக்குமஎன்றகூறியவர், எந்விதத்திலுமஇந்தியாவஅமெரிக்கநிர்பந்திக்கக்கூடாதஎன்றகூறியிருந்தார்.

கல்பாக்கத்திலமாதிரி வேஈனுலகட்டுமானபபணி துவக்விழநடைபெற்றபோதஅதிலரோட்ரிக்ஸகலந்துகொண்டார். தன்னபார்த்பத்திரிக்கையாளர்களஅனைவரையுமநலமவிசாரித்தார் எ‌ன்பது‌ கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இந்தியஒரமாபெருமவிஞ்ஞானியமட்டுமல்ல, மிகசசிறந்பண்பாளரையுமஇழந்துவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil