Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னிலை இழந்த அரசியல் தலைமை

Webdunia
வியாழன், 2 ஜூலை 2009 (21:23 IST)
webdunia photoFILE
இலங்கையில ் இராணுவத்தின ் கட்டுப்பாட்டில ் உள் ள முகாம்களில ் வாடும ் ஈழத ் தமிழரின ் நில ை குறித்தும ், அவர்களுக்க ு நிவாரணப ் பொருட்கள ் கிடைக்கச ் செய்வத ு குறித்தும ், அவர்களின ் அரசியல ் உரிம ை குறித்தும ் விவாதிக் க தமிழ க சட்டப ் பேரவையில ் கொண்டுவரப்பட் ட சிறப்ப ு கவ ன ஈர்ப்புத ் தீர்மானத்தின ் மீத ு நடந் த விவாதத்திற்க ு முதலமைச்சர ் கருணாநித ி அளித்துள் ள ‘விரிவா ன’ பதில ் தமிழனின ் அரசியல ் தலைம ை எந் த அளவிற்க ு தடம ் மாறிப ் போய்விட்டத ு என்பதற்குச ் சான்றாகும ்.

ஈழத ் தமிழரின ் பிரச்சன ை ( தான ் ஆட்சியில ் இருக்கும ் போத ு) அரசியல ் பிரச்சன ை ஆவதைய ோ அல்லத ு தேர்தல ் பிரச்சன ை ஆவதைய ோ திமு க தலைவரும ், தமிழ க முதல்வருமா ன கருணாநித ி விரும்புவதில்ல ை என்பத ு தமிழ்நாட்ட ு மக்களுக்குத ் தெரிந்த ு உண்மையாகும ்.

அதனால்தான ் இந் த சட்டப்பேரவ ை கூட்டத்தொடர ் துவங்கியதும ், இலங்கையில ் இறுதிக ் கட்டப ் போரில ் அப்பாவித ் தமிழர்கள ் 50 ஆயிரத்திற்க ு மேல ் கொல்லப்பட்டவர்கள ் குறித்த ு கேள்வ ி நேரத்த ை ஒத்த ி வைத்துவிட்ட ு விவாதிக் க வேண்டும ் என்ற ு முக்கி ய எதிர்க்கட்சியா ன அஇஅதிமு க- வும ், மதிமு க- வும ் ஒத்திவைப்புத ் தீர்மானம ் கொ்ண்டுவந்தபோத ு அதன ை விவாதத்திற்க ு எடுத்துக ் கொள்ளாமல ் வெளிநடப்பிற்க ு வழ ி செய்தத ு ஆளும ் கட்ச ி!

மறுநாள ் அவர்கள ் அப்பிரச்சனைய ை அவையில ் பேசியபோதும ், அதனைப ் பெரித ு படுத்தாமல ் பதிலளித்த ு நீர்க்கச ் செய்தத ு ஆளும ் கட்ச ி. ஏனென்றால ், இந்தியாவின ் நாடாளுமன்றத்திற்க ு நடந் த தேர்தலில ் பதிவா ன வாக்குகள ் எண்ணப்பட் ட 16 ஆம ் தேத ி மதியம ், காங்கிரஸ ் தலைமையிலா ன கூட்டண ி மத்தியில ் ஆட்ச ி அமைக்கும ் பலம ் பெற்றதற்குப ் பிறக ே ஈழத்தில ் தமிழர்கள ் மீதா ன தாக்குதல ் கடுமையானத ு. நான்க ு பக்கமும ் சிறிலங் க இராணுவத்தின ் ப ல படையணிகள ் கனர க ஆயுதங்களைப ் பயன்படுத்த ி. 2 க ி. ம ீ. சுற்றளவ ு உள் ள பகுதியில ் முடங்கியிருந் த பல்லாயிரக்கணக்கா ன தமிழ ் மக்கள ை கொன்ற ு குவிக்கத ் தொடங்கினர ்.

அத்தாக்குதலின ் உச்சக ் கட்டமா க, ம ே 18 ஆம ் தேத ி ( திங்கட ் கிழம ை) பாதுகாப்ப ு வலயத்திற்குட்பட் ட முள்ளிவாய்க்கால ், வட்டுவாகல ் ஆகி ய இரண்ட ு கிராமங்களில ் இருந் த ப ல பத்தாயிரக்கணக்கா ன மக்கள ் அனைவரையும ் கொன்ற ு தீர்த்தத ு சிறிலங் க இராணுவம ். அப்படிப்பட் ட ஒர ு மாபெரும ் படுகொலைய ை நடத்த ி முடித் த பிறக ே போர ் முடிந்தத ு என்ற ு இராணுவம ் அறிவித்தத ு. மறுநாள ் போர ் முடிந்தத ை சிறிலங் க அதிபர ் ராஜபக் ச அறிவித்தார ்.

webdunia photoFILE

இறுத ி கட்டப ் போரில ் ப ல பத்தாயிரக்கணக்கா ன மக்கள ் கொல்லப்பட் ட விவரம ் அறிந் த உல க நாடுகள ் சிறிலங் க அரசைக ் கண்டித்த ன. “மக்கள ் வாழ்ந் த தடம ே அங்க ு இல்ல ை, அந் த இடம ே அச்சமூட்டுவதா க இருந்தத ு” என்ற ு ஹெலிகாப்டரில ் சென்ற ு பார்வையிட் ட ஐ. ந ா. பொதுச ் செயலரின ் முதன்ம ை அலுவலர ் விஜய ் நம்பியாரும ், பிறக ு பொதுச ் செயலர ் பான ் க ீ மூனும ் கூறினர ். அத ு குறித்த ு சர்வதே ச குழுவ ை அனுப்ப ி விசாரிக் க வேண்டும ் என்ற ு பான ் க ீ மூனும ், மற் ற உல க நாடுகளும ் ராஜபக்சேவ ை வற்புறுத்தி ன.

ஆனால ், தாய ் தமிழகத்தின ் முதல்வரா க இருக்கும ் ம ு. கருணாநித ி இத ு குறித்த ு சற்றும ் ‘அறியாதவராய ்’ டெல்லியில ் முகாமடித்த ு தனத ு கட்சிக்க ு ( குடும்பத்திற்க ு) மத்தி ய அமைச்சர ் பதவிகள ை பெறுவதற்கா ன தீவி ர முயற்சியில ் ஈடுபட்டிருந்தார ். ப ல பத்தாயிரக்கணக்கா ன மக்கள ் படுகொல ை செய்யப்பட்டத ு குறித்த ு, அந்தத ் தொப்புள ் கொட ி உறவுகள ் ஆற ே முக்கால ் கோடிப ் பேர ் வாழும ் தமிழ்நாட்டின ் முதலமைச்சர ் கவலைப்படாதவராகவ ே இருந்தார ். அத ு குறித்த ு இன்ற ு வர ை அவர ் பேசவில்ல ை!

ஒர ு பிரச்சன ை குறித்த ு ‘பேசாமல ் இருந்தால ே அத ு செத்துவிடும ்’ என்பத ை அறியாதவர ா அனுபவம ் மிக் க நமத ு அரசியல ் தலைவர ்? அதனால்தான ் அமெரிக் க, ஐரோப்பி ய நாடுகள ் அந் த மாபெரும ் படுகொல ை குறித்த ு வற்புறுத்த ி வரும ் நிலையிலும ் இன்றுவர ை கருணாநித ி அப்பட ி ஒன்ற ு நடந்ததாகவ ே காட்டிக ் கொள்ளாமல ் மெளனம ் சாதிக்கிறார ் என்றால ் எப்படிப்பட் ட அரசியல ் சாதுரியம ்?

உறுப்பினர்களின ் பேச்சும ் முதல்வர ் அளித் த பதிலும ்!

webdunia photoFILE
“ஆட ு மாடுகளைக ் கூ ட வேல ி போட்ட ு அடைத்த ு வைப்பதில்ல ை, ஆனால ் அங்க ே மனிதர்கள ை முள்வேல ி போட்ட ு அடைத்த ு வைத்திருக்கிறார்கள ். பக்கத்தில ் இருந்தும ் உதவ ி செய் ய முடியாதவர்களா க கைகள ் கட்டப்பட்டுள்ளோம ்” என்ற ு எதிர்க்கட்சித ் துணைத ் தலைவர ் பன்னீர ் செல்வம ் பேசுகிறார ்.


“போர ் முடிந் த பின்னும ் எஞ்சியுள் ள தமிழர்கள ் படும ் சிரமங்கள ை பார்க்கும ் போத ு கண்கள ் குளமாகின்ற ன. மூன்ற ு இலட்சத்திற்கும ் மேற்பட் ட தமிழர்கள ் கட்டாந்தரையில ் பாதுகாப்பற் ற நிலையில ் வாழ்கின்றனர ். தமிழர்களுக்க ு ச ம உரிமையும ், வாழ்வையும ் பெற்றுத ் தரவேண்டும ், அவர்கள ் எங்க ு வாழ்ந்தார்கள ோ அத ே இடங்களில ் மீண்டும ் குடியமர்த் த வேண்டு்ம ். இலங்கையின ் வடக்க ு, கிழக்க ு மாகாணங்களில ் சிங்களர்கள ை குடியமர்த்தக ் கூடாத ு” என்ற ு காங்கிரஸ ் கட்சியின ் சட்டப ் பேரவ ை கொறட ா பீட்டர ் அல்போன்ஸ ் பேசுகிறார ்.

“முகாம்களில ் உள் ள இளைஞர்கள ் கடத்த ி கொல ை செய்யப்படுகின்றனர ். இளம ் பெண்கள ை கடத்திச ் சென்ற ு கற்பழிப்பதாகவும ் தகவல்கள ் வருகின்ற ன. இன்றுள் ள நிலையில ் குறைந் த பட் ச சுயாட்ச ி உரிமைய ை பெற்றுத ் த ர வேண்டும ்” என்ற ு ப ா.ம.க. சட்டப ் பேரவைக ் கட்சித ் தலைவர ் க ோ.க. மண ி பேசிகிறார ்.

“உயிரோட ு மிச்சமிருக்கும ் தமிழர்களையாவத ு பாதுகாக் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ். மீதமிருக்கின் ற தமிழர்களாவத ு மானத்தோட ு வா ழ வேண்டும ். பாதிக்கப்பட்டுக ் கிடக்கும ் அவர்களுக்க ு உரி ய நிவாரணம ் சென்ற ு சே ர வேண்டும ்” என்ற ு இந்தி ய கம்யூனிஸ்ட ் உறுப்பினர ் இராமசாம ி பேசுகிறார ்.

இந் த கேள்விகளுக்கெல்லாம ் நேரடியா ன எந்தப ் பதிலும ் தெரிவிக்காமல ், “அங்குள் ள தமிழ ் மக்களுக்க ு செய் ய வேண்டி ய உதவிகள ை சிங்க ள அரசுதான ் செய் ய முடியும ் என்பத ை புரிந்த ு கொள் ள வேண்டும ். இந்தி ய அரச ு இத ு குறித்த ு வற்புறுத்தத்தான ் முடியும ்” என்ற ு முதல்வர ் பதில ் கூறுகிறார ்.

தமிழ ் நாட்டின ் முதலமைச்சரின ் பதில ை ஏத ோ இவர ் அடிப்பட ை இன்ற ி அளித் த பதிலா க புரிந்துகொண்டால ் ஏமாந்த ு விடுவோம ். இந் த தலைவர ் பயன்படுத்தி ய இத ே வார்த்தையைத்தான ், அயலுறவுச ் செயலரா ன சிவ்சங்கர ் மேனன ் கொழும்புவிலும ், பிறக ு டெல்லியிலும ் கூறினார ். “என் ன செய் ய வேண்டும ் என்பத ை சிறிலங் க அரசிற்க ு நாங்கள ் எதையும ் சொல்லப ் போவதில்ல ை. அவர்களின ் நாட ு, அதைச ் செய ், இதைச ் செய ் என்ற ு நாங்கள ் எதையும ் அவர்களிடம ் கூறி ட முடியாத ு” என்ற ு கூறினார ். இதைத்தான ் காங்கிரஸ ் தலைமையிலா ன மத்தி ய அரசில ் பங்க ு பெற்றிருக்கும ் திமு க- வின ் தலைவரா ன கருணாநித ி தமிழ க சட்டப ் பேரவயையில ் பதிலா க கூறியுள்ளார ்!

நாம ் எதையாவத ு பேச ி சிங்களவர்களின ் கோபத்த ை கிளிறிவிடக ் கூடாத ு என்றும ் ஆலோசன ை கூறியுள்ளார ் தமிழ க முதல்வர ்!

“இங்க ு நாம ் வீரவேசமாகப ் பேசலாம ், சூறாவளிப ் பேச்ச ு, புயல ் வேகப ் பேச்ச ு என்ற ு பேச ி அதற்கா க புகழாரம ் சூட்டலாம ். தமிழ ் மக்களைக ் காப்பாற் ற அத ு உதவாத ு, மாறா க சிங்களர்களின ் கோபத்தைத்தான ் அத ு அதிகரிக்கும ்” என்ற ு தமிழினத ் தலைவர ் என்ற ு அழைக்கப்படும ் திராவி ட இயக்கத்தின ் அரசியல ் கட்சியின ் தலைவரா க உள் ள கருணாநித ி ஆலோசன ை கூறியுள்ளார ்.

திராவி ட இயக்கத்தின ் முதுபெரும ் தலைவரும ், பெரியார ், அண்ண ா வழியில ் இயக்கத்தையும ், அரசியலையும ் நடத்தி ய திமு க தலைவரும ், தமிழ க முதல்வருமா ன கலைஞர ் ம ு. கருணாநிதியிடம ் நாம ் முன்வைக்கும ் கேள்விகள ் இதுதான ்:

1) தமிழர்கள ் தங்களுக்க ு அரசமைப்ப ு ரீதியா க ச ம உரிம ை கோர ி சாத்வீ க வழியில்தான ே போராட்டத்த ை துவக்கினார்கள ்? அதற்க ே சிங்களவனுக்க ு கோபம ் வந்தத ே? அதனால்தான ே ஈழத ் தந்த ை செல்வாவையும ், அவருடன ் நாடாளுமன்றத்தின ் முன ் ஆர்ப்பாட்டம ் செய் த மற் ற தலைவர்களையும ் சிங்க ள காவல ் துறையும ், சிங்க ள காடையர்களும ் அடித்த ு உதைத்தனர ்? அப்படியானால ், அவர்களுக்க ு கோபம ் வரும ் வகையில ் போராடியத ு செல்வ ா செய் த தவற ா?

2) செல்வாவின ் போராட்டத்தைய ே ஒடுக்கியதால்தான ே பின்னாளில ் ஆயு த போராட்டம ் உருவானத ு? அதனால ் சிங்களர்களுக்க ு ஏற்பட் ட கோபம்தான ே 1983 இல ் வெடித் த இனப ் படுகொல ை? குட்டிமண ி, ஜெகன ், தங்கத்துர ை கொல்லப்பட்டத ு சிங்களர்கள ் கோபமுற்றதால்தான ே? அவர்களிடம ் ஏன ் இந் த ஆலோசனைய ை அன்ற ே சொல்லவில்ல ை?

3) கால ் நூற்றாண்டிற்கும ் மேலா க நடந் த ஆயுதப ் போராட்டத்த ை ஆதரித்தத ு மட்டுமின்ற ி, உங்களத ு பிறந் த நாளில ் வசூலா ன பணத்த ை எல்ல ா ஆயுதமேந்தி ய இயக்க்களுக்கும ் தல ா ர ூ.50,000 வீதம ் பிரித்துக ் கொடுத்தீர ே, அத ு எதற்கா க?

கச்சத ் தீவிற்கும ் இத ு பொருந்தும ா?

இதற்கெல்லாம ் உங்களிடம ் பதில ் இருக்காத ு என்பத ு தெரியும ். ஆட்சியில ் இருந்தால ் ஒர ு பேச்ச ு, எதிர்க்கட்சியானால ் வேற ு பேச்ச ு என்பத ு உங்கள ை அறிந் த தொண்டர்களுக்க ே தெரியும ்.
ஆயினும ் நமத ு மற்றொர ு கேள்வ ி இதுதான ்:

கச்சத்தீவ ை மீட் க அரசியல ் வேறுபாடுகள ை மறந்த ு நாம ் எல்லோரும ் சேர்ந்த ு குரல ் கொடுக் க வேண்டும ் என்ற ு கூறினீர்கள ே? இந்தியாவால ் இலங்கைக்க ு வழங்கப்பட் ட கச்சத்தீவ ை நாம ் மீண்டும ் கேட்டால ் சிங்களவர்களுக்க ு கோபம ் வராத ா? அங்க ே சென்ற ு மீன ் பிடித்தால ே சுடுகிறான ே சிங்களவன ்? அந்தத ் தீவ ை திருப்பிக ் கொடட ா என்ற ு கேட்டால ் அவனுக்க ு எவ்வளவ ு கோபம ் வரும ்? அதனால ் நமத ு மீனவர்கள ் பாதிக்கப்படுவார்கள ே? என் ன செய்வீர்கள ்?
webdunia photoFILE

நமத ு ‘மீனவர்கள ் பாதிக்கப்படாமல ் பாதுகாக் க’ கச்சத ் தீவும ் வேண்டாம ், அந் த கடற்பரப்பில ் நாம ் சென்ற ு மீன ் பிடிக்கவும ் வேண்டாம ் என்ற ு கூறுவீர்கள ா முதல்வர ் அவர்கள ே?

இதேபோ ல முல்லைப ் பெரியாற ு அணைப ் பிரச்சனையிலும ் கேர ள அரசிற்கும ், அதன ் தலைவர்களுக்கும ் அடிக்கட ி கோபம ் வருகிறத ே, அந் த அணைய ை இடித்துவி ட ஒப்புக ் கொள்வீர்கள ா?

பாலாற்றுப ் பிரச்சனையிலும ் உங்களின ் அரச ு இந்தப ் புதி ய பாதையில்தான ் சென்றுதான ் ‘தீர்வ ு’ காணும ா?

ஆனால ் அங்க ே தமிழர்களுக்க ு மாநி ல சுயாட்சியாவ ை கிடைக் க வேண்டும ் என்ற ு விரும்புகி ற நீங்கள ், அத ே கோரிக்கைய ை சமீபத்தில ் எழுப்பினீர்கள ், அத ு சோனியாவ ை கோபப்படுத்தினால ் விட்டுவிடுவீர்கள ா? இதெற்கெல்லாம ் நீங்கள ் பதில ் கூறவேண்டும ். அப்போதுதான ் உங்களிடம ் எத ை எதிர்ப்பார்க்கலாம ் என்பத ு தமிழ க மக்களுக்குப ் புரியும ்.

பெரியார ் காட்டி ய வழிய ா இத ு?

webdunia photoFILE
ஆட்சியும ், அதிகாரமும ், பதவியும ் ஒர ு மனிதன ை மாற்றும ் என்ற ு கூறுவார்கள ். ஆனால ் அத ு ஒர ு தலைவன ை இந் த ‘அளவிற்க ு’ மாற்றும ் என்ற ு இன்றுதான ் தெரிகிறத ு.

சுயமரியாத ை இயக்கம ் கண் ட பெரியார ், தமிழரின ் உரிமைக்கா க சமூ க, அரசியல ் தளங்களில ் கடுமையா க போராடினார ். அதன ் விளைவாகவ ே இந்தியாவின ் அரசமைப்புச ் சட்டம ் முதல ் முறையா க திருத்தப்பட்ட ு, இ ட ஒதுக்கீட்டுற்க ு வழிகாணப்பட்டத ு. தமிழரின ் மொழிக்க ு உரி ய இடம ் கிடைத்தத ு.

மானமும ், அறிவும ் மாந்தரின ் அடையாளம ் என்றார ் பெரியார ். அப்படிய ே நின்றார ், போராடினார ், வெற்றியும ் பெற்றார ். ஆனால ் அவர ் வழ ி வந் த அரசியல ் தலைவர்கள ் அனைவரும ் - விதிவிலக்கில்லாமல ் அனைவரும ் - பெரியார ் ஊட்டி ய அறிவையும ், தமிழரின ் மானத்தையும ் அடக்க ு வைத்துவிட்ட ு வாழ்ந்த ு கொண்டிருக்கிறார்கள ். இதன ை சிங்களவன ் நன்க ு உணர்ந்துள்ளான ். அதனால்தான ் கூறினான ் “தமிழ்நாட்டின ் அரசியல ் தலைவர்கள ் கோமாளிகள ்” என்ற ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments