Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேதுக் கால்வாய் : மத்திய அரசின் வாக்குமூலம் தெளிவானது!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (20:40 IST)
webdunia photoFILE
அடுத் த ஆண்ட ு நடைபெறவுள் ள மக்களவைத ் தேர்தலைக ் கருத்தில்கொண்ட ு சேதுக ் கால்வாய ் திட்டத்த ை கைகழுவிவிடும ் என்ற ு பரவலா க நிலவிவந் த எதிர்ப்பார்ப ை பொய்யாக்க ி, அத்திட்டத்த ை உறுதியா க நிறைவேற்றுவதில ் எந்தச ் சந்தேகமும ் இல்ல ை என்பத ை உச் ச நீதிமன்றத்தில ் தாக்கல ் செய் த வாக்குமூலத்தின ் வாயிலா க தெளிவா க நிரூபித்துள்ளத ு மத்தி ய அரச ு.

ராமர ் பாலம ் சர்ச்ச ை கிளம்பியதிலிருந்த ு தனத ு நிலைப்பாட்டில ் தடுமாறிக ் கொண்டிருந் த காங்கிரஸ ் கட்ச ி, சேதுக ் கால்வாய ் திட்டம ் மாற்றுப ் பாதையில ் நிறைவேற்றப்படும ் என்ற ு கூற ி, அதன ் மூலம ் அத்திட்டத்த ை கிடப்பில ் போடப்படுவதற்கா ன எல்ல ா சமிக்ஞைகளையும ் கொடுத்தத ு.

ராமர ் பா ல பிரச்சனைய ை பயன்படுத்த ி, சேதுக ் கால்வாய ் திட்டத்திற்க ு எதிரா க தொடரப்பட் ட வழக்கில ், பதில ் மன ு தாக்கல ் செய்வத ு குறித்த ு ஆலோசிக் க நடந் த மத்தி ய அமைச்சரவைக ் கூட்டத்தில ் பண்பாட்டுத ் துற ை அமைச்சர ் அம்பிக ா சோனிக்கும ் ( சேதுத ் திட்டம ் கிடப்பில ் போடப்படும ் என்பத ை சொல்லாமல ் சொல்லியவர ்), கப்பல ் போக்குவரத்துத ் துற ை அமைச்சர ் ட ி. ஆர ். பாலுவிற்கும ் இடைய ே வாக்குவாதம ் ஏற்பட்ட ு, அம்பிக ா சோன ி வெளியேறினார ் என்றும ், அதனால ் மத்தி ய அரச ு தாக்கல ் செய்யவேண்டி ய வாக்குமூலம ் மீத ு இறுத ி முடிவ ு எடுக்காமலேய ே தள்ளிவைக்கப்பட்டத ு என்றும ் செய்திகள ் வந்த ன.

மாற்றுப ் பாத ை சாத்தியமில்ல ை!

உச் ச நீத ி மன்றத்தில ் வாக்குமூலம ் தாக்கல ் செய்வதற்க ு அளிக்கப்பட் ட கா ல அவகாசம ் முடியும ் தருவாயில ், பிரதமர ் மன்மோகன ் சிங ் தலைமையில ் நடந் த மத்தி ய அமைச்சரவைக ் கூட்டத்தில ் இறுத ி முடிவ ு எடுக்கப்பட்ட ு, மத்தி ய அரசின ் கப்பல ் போக்குவரத்த ு அமைச்சகத்தின ் சார்பில ் உச் ச நீதிமன்றத்தில ் நேற்ற ு பதில ் மன ு ( வாக்குமூலம ்) தாக்கல ் செய்யப்பட்டுள்ளத ு.

இம்மனுவில ், சேதுக ் கால்வாய ் திட்டத்த ை ஏற்கனவ ே ஒப்புதல ் அளிக்கப்பட் ட பாதையில் (பாத ை எண ் 6) தான ் நிறைவேற்றப்படும ், மாற்றுப ் பாதையில ் நிறைவேற்றுவதற்கா ன சாத்தியமில்ல ை என்ற ு மத்தி ய அரச ு கூறியிருப்பத ு மி க மிகச ் சரியா ன, நேர்த்தியா ன முடிவாகும ்.

webdunia photoFILE
“சேதுக ் கால்வாய ் திட்டத்திற்கா க தேர்வ ு செய்யப்பட்டுள் ள பாத ை எண ் 6, 1956 ஆம ் ஆண்ட ு முதல ் அப்பகுத ி தொடர்பா ன அனைத்த ு அம்சங்களையும ் விரிவாகவும ், எச்சரிக்கையாகவும ் ஆய்வ ு செய் த பின்னர ே தேர்வ ு செய்யப்பட்டதாகும ்” என்ற ு கூறியுள் ள மத்தி ய அரச ு, “அப்பகுதியின ் சுற்றுச ் சூழல ், கப்பல ் போக்குவரத்த ு, பொறியியல ் மற்றும ் கடல ் எல்ல ை ஆகி ய அனைத்த ு கூறுகளையும ், அவற்றோட ு அப்பகுதியின ் மீன்வளம ், மீனவர ் நலன ் ஆகியவற்றையும ் கருத்தில ் கொண்ட ே முடிவ ு செய்யப்பட்டத ு” என்ற ு கூறியுள்ளத ு குறிப்பிடத்தக்கதாகும ்.

சேதுக ் கால்வாய ் திட்டத்த ை நிறைவேற்றும ் பாதையின ் குறுக்க ே அமைந்துள் ள மணல ் திட்டுக்கள ் இயற்கையா க அமைந்தத ே என்ற ு நிபுணர ் குழ ு அளித் த அறிக்கையின ் அடிப்படையில ் உறுதியாகிறத ு என்ற ு அம்மனுவில ் கூறியுள் ள மத்தி ய அரச ு, அப்பகுதியில ் இதுவர ை தொல்லியல ் துற ை எவ்வி த ஆய்வும ் மேற்கொள்ளா த நிலையில ், இவ்வழக்க ு தொடர்பா க தாக்கல ் செய்யப்பட்டுள் ள ஆதாரங்கள ை அடிப்படையாக்க ் கொண்ட ு முடிவ ு செய்யுமாற ு நீதிமன்றத்தைக ் கேட்டுக்கொண்டுள்ளத ு சிறப்பா ன சட் ட அணுகுமுறையாகும ்.

இயற்கையா க அமைந் த அந் த மணல ் திட்டுக்கள ை ராமர ் பாலம ் என்ற ு கூறுவத ு நம்பிக்க ை அடிப்படையிலானத ு என்றும ், அதற்க ு மதிப்பளிக் க வேண்டியத ு அரசின ் கடம ை என்றும ் சுப்பிரமணி ய சாம ி தாக்கல ் செய்திருந் த மனுவிற்க ு தனத ு வாக்குமூலத்தில ் மத்தி ய அரச ு அளித்துள் ள பதில ் அரசமைப்ப ு ரீதியா ன மிகச ் சரியா ன பதிலாகும ்.

“இந்திய ா ஒர ு மதச்சார்பற் ற நாட ு. அத ு அனைத்த ு மதங்களையும ், ம த நம்பிக்கைகளையும ் மதிக்கிறத ு. அத ே வேளையில ் எந் த ஒர ு மதத்தின ் நம்பிக்கையையும ் ஒர ு மதச ் சார்ப்பற் ற அரச ு தனத ு கொள்கையா க ஏற் க முடியாத ு” என்றும ், “பல்வேற ு மதங்கள ், நம்பிக்கைகள ், பண்பாடுகள ் கொண் ட சமூகத்தில ் நம்பிக்க ை தொடர்பா க எழும ் பிரச்சனைகளுக்க ு தீர்வ ு கூறுமாற ு அரச ை அழைக்கக்கூடாத ு” என்ற ு கூறியுள் ள மத்தி ய அரச ு, “சர்ச்சைக்குறி ய இப்பிரச்சனையில ் தற்பொழுத ு தாக்கல ் செய்யப்பட்டுள் ள ஆதாரங்களின ் அடிப்படையில ் நீதிமன்றம ே ஒர ு தீர்வைத ் தரவேண்டும ்” என்ற ு கூறியுள்ளத ு.

தமிழர்களின ் 150 ஆண்டுக்கா ல கனவுத ் திட்டத்த ை நிறைவேற்றுவதற்க ு எதிரா க இந்தியாவிற்குள்ளும ், வெளியும ் பிண்ணப்பட் ட சத ி வலையின ் வெளிப்பாடா ன ராமர ் பாலம ் பிரச்சன ை வழக்காக்கப்பட்டத ை, சட் ட ரீதியா ன ஒர ு சரியா ன அணுகுமுறையின ் மூலம ் மத்தி ய அரச ு தெளிவா க மேற்கொண்டிருப்பதைய ே உச் ச நீதிமன்றத்தில ் அத ு தாக்கல ் செய் த வாக்குமூலம ் புலப்படுத்துகிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments