Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கறைபடி‌ந்த காவ‌ல்துறை!

- சகாயரா‌ஜ்

கறைபடி‌ந்த காவ‌ல்துறை!
, வெள்ளி, 2 டிசம்பர் 2011 (15:07 IST)
விசாரணை‌க்கஅழை‌த்து‌ செ‌ல்ல‌ப்ப‌ட்பெ‌ண்களகாவ‌‌ல‌ர்களபா‌லிய‌லபலா‌த்கார‌மசெ‌ய்கொடுமவிழுப்புரமமாவட்டத்தில் ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளது. கத‌றி அழுத 3 மாத‌ம் ‌‌நிறைமாத க‌ர்‌ப்‌பி‌ணியக‌ற்ப‌ழி‌த்த‌மிழகாவ‌ல்துறை கறைபடி‌ந்ததா‌‌கி‌ ‌வி‌ட்டது.

விழுப்புரமமாவட்டமதிருக்கோவிலூருக்கஅருகிலஉள்மண்டபமகிராமத்தில் வா‌ழ்‌ந்து வரு‌ம் இருளரசமூகத்தைசசேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகமாதேஸ்வரி ‌திரு‌ட்டு வழ‌க்‌கி‌ல் ‌விசாரணை எ‌ன்ற பெய‌ரி‌ல் இர‌வி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் அழை‌‌‌த்து செ‌‌ன்று‌‌ள்ளன‌ர். காவ‌ல் ‌நிலைய‌த்து‌க்கு கொ‌ண்டு செ‌ல்லா‌ம‌ல் அ‌ங்கு‌ள்ள தைல மர‌க்கா‌ட்டி‌ல் நா‌ன்கு பெ‌ண்களையு‌ம் வலுக்கட்டாயமாஇழுத்துச்சென்றபாலியலபலாத்காரமசெய்தன‌ர் காவ‌ல்துறை‌யின‌ர்.

காவல்துறையினரிடம் வ‌ள்‌ளி எ‌ன்ற பெண்ம‌ணி அவ‌ர்களவிட்டுவிடுமாறமன்றாடியபோதும், கணமுன்னாலேயஅவரதமகளையுமமருமகளையுமகாவலதுறையினரபாலியல் பலா‌த்கார‌ம் செ‌ய்து‌ள்ளன‌ர். லட்சுமி என்ற மூன்றமாகர்ப்பிணியை காவ‌ல்துறை‌யின‌ர் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்தது கொடுமநெஞ்சஉறைவைக்கிறது. காலிலவிழுந்தமன்றாடியபோதும், மிருகங்களகூடசசெய்யததுணியாகொடுமையகாவல்துறையினரசெய்தஉள்ளனர்.

பரமக்குடியில் 7 தலிதஇளைஞர்களஅக்கிரமமாகசசுட்டுக்கொன்காவல்துறையின‌ர் அ‌ப்போது த‌மிழக அரசு நடவடி‌க்கை எடு‌த்‌திரு‌ந்தா‌ல் இ‌ப்படி‌‌ப்ப‌ட்ட கா‌ரிய‌த்தை செ‌ய்ய‌த் காவ‌ல‌ர்களு‌க்கு து‌ணிவு வ‌ந்‌திரு‌க்குமா? எ‌ன்பது பலரது கே‌ள்‌வியாக உ‌ள்ளது.

தவறு செ‌ய்த காவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்காததா‌ல்த‌ா‌ன், எந்அக்கிரமத்தையுமநடத்தலாமஎன்கின்திமிரோடஇந்தககொடுமையமண்டபமகிராமத்தில் காவ‌‌ல்துறை‌யின‌ர் நடத்தி உள்ளனர்.

19 ஆண்டுகளுக்கமுன்பு 1991 ஆ‌‌ம் ஆ‌ண்டு தருமபுரி மாவட்டமவாச்சாத்தியிலபழங்குடிபபெண்களஅன்று அ.ி.ு.க. ஆட்சியின்போதகாவல்துறையினரும், வனத்துறையினருமபலாத்காரமசெய்தனர். அந்தககொடியவர்களுக்கு, 18 ஆண்டுகளுக்குபபின்னரநீதிமன்றம் ‌த‌ற்போதுதா‌ன் தண்டனவிதித்தஉள்ளது.

அதற்குபபிறகஇப்பொழுதமீண்டும், அதபோன்ஒரகொடூரத்தை, ஈவஇரக்கமஇன்றிததமிழகககாவல்துறையினரநடத்தி உள்ளனர். இததமிழ்நாட்டினகாவல்துறைக்கஏற்பட்டஉள்அகற்முடியாகறையுமகளங்கமுமஆகும். இந்காட்டுமிராண்டிசசெயலிலஈடுப‌ட்ட திருக்கோவிலூர் காவ‌ல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு தனசேகர், போலீஸ்காரர்கள் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகிய 5 பே‌ர் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம் செய்யப்பட்டுள்ளது ‌தீ‌ர்வாகாது.

ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட காவல‌ர்களை ப‌ணி‌யி‌ல் இரு‌ந்து டி‌ஸ்‌மி‌ஸ் செ‌ய்வதோடு அவ‌ர்க‌‌ள் ‌மீது த‌மிழக அரசு, வரு‌ம் கால‌த்த‌ி‌ல் இதுபோ‌ன்ற ஒரு தவறை காவல‌ர்க‌ள் செ‌ய்ய‌க்கூடாது அளவு‌க்கு த‌ண்டனை இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதே பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌‌ன் எ‌‌தி‌ர்பா‌ர்‌‌ப்பாக இரு‌க்‌கிறது.

காவ‌ல்துறை எனது ந‌ண்ப‌ன் எ‌ன்று முதலமை‌ச்‌‌ச‌ர் ஜெயல‌லிதா கூறுவதை ‌வி‌ட்டு‌வி‌ட்டு, கரைபடி‌ந்த காவ‌ல்துறை‌யி‌ன் கள‌ங்க‌த்தை துடை‌க்க அவ‌ர் மு‌ன்வர வே‌ண்டு‌ம் எ‌ன்பதே பலரது கோ‌ரி‌க்கையாக இரு‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil