Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. சபை இவ்வளவுதானா?

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2009 (21:09 IST)
தமிழீ ழ விடுதலைப ் புலிகளுக்க ு எதிரா ன இறுதிப ் போர ் என்ற ு கூற ி, வன்னிப ் பகுதியில ் இருந் த பாதுகாப்ப ு வலயத்தில ் தஞ்சமடைந்திருந் த ப ல பத்தாயிரக்கணக்கா ன மக்கள ை பூண்டோட ு கொன்றொழித் த சிறிலங் க அரசின ், அதன ் இராணுவத்தின ் அராஜ க செயல ை‌ க ் கண்டிக்கா த ஐ. ந ா. பொதுச ் செயலர ் பான ் க ீ மூன ், அங்க ு நடந் த போரில ் கொல்லப்பட் ட அப்பாவிகளின ் எண்ணிக்க ை ஒப்புக்கொள் ள முடியா த அளவிற்க ு அதிகமா க இருந்தத ு என்ற ு கூறியுள்ளார ்!

webdunia photoFILE
இலங்கையில ் நடந் த உள்நாட்டுப ் போரில ் கொல்லப்பட் ட அப்பாவ ி மக்களின ் எண்ணிக்கைய ை ( ம ே 15 ஆம ் தேத ி வர ை 20,000 பேர ் என்பத ு ஐ. ந ா. வின ் வெளியிடப்படா த கணக்க ு) மறைப்பதோட ு மட்டுமின்ற ி, அதன ை குறைத்துக ் காட்ட ி வருகிறத ு ஐ. ந ா. என்ற ு த ி டைம்ஸ ் நாளிதழ ் குற்றம ் சாற்றியிருந்தத ு பெரும ் சர்ச்ச ை உருவாக்கியுள் ள நிலையில ், அதன ை மறுத்துள் ள பான ் க ீ மூன ், “மொத் த எண்ணிக்க ை எவ்வளவ ு ஆனாலும ் அத ு ஒப்புக ் கொள் ள முடியா த அளவிற்க ு அதிகமானத ு” என்ற ு மட்டும ் கூறியுள்ளார ்.

நிய ூ யார்க்கில ் ஐக்கி ய நாடுகள ் பொத ு அவையில ் பேசியபோத ு இவ்வாற ு தெரிவித் த பான ் க ீ மூன ், அப்போதும ் கூ ட கொழும்புவில ் உள் ள ஐ. ந ா. தூதரத்திடம ் உள் ள கொல்லப்பட் ட அப்பாவ ி மக்களின ் எண்ணிக்க ை குறித் த விவரத்த ை வெளியிடவில்ல ை!

எங்களுக்குக ் கிடைத் த அதிகாரப்பூர்வமா ன தகவல ் இத ு என்ற ு எண்ணிக்கைய ை வெளியிட்டிருப்பாரானால ், அத ு உல க அரசுகளின ் கண்களைத ் திறக்காவிட்டாலும ், உல க மக்களின ் கருத்த ை திறந்திருக்கும ். எப்படிப்பட் ட மானுடப ் படுகொல ை அங்க ே அரங்கேற்றப்பட்டத ு, எத்தன ை நாடுகள ் அதற்க ு உறுதுணையா க இருந்த ன, அதுநாள ் வர ை அதைத ் தடுக் க ஐ. ந ா. அவ ை ஏன ் எந் த நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை என்பத ு போன் ற ப ல கேள்விகள ் எழுந்திருக்கும ். அதையெல்லாம ் தவிர்க் க இப்பட ி, “எண்ணிக்க ை எவ்வளவாயினும ் அத ு ஒப்புக ் கொள் ள முடியா த அளவிற்க ு அதிகமானத ு” என்ற ு நமத ு கற்பனைத ் திறனிற்க ு விட்டுவிட்டார ் பான ் க ீ மூன ்.

இன்றைக்க ு இதன ை ஐ. ந ா. அவைக்க ு தெரியப்படுத்தும ் பான ் க ீ மூன ், கடந் த மாதம ் 22, 23 ஆம ் தேதிகளில ் இலங்கைக்குச ் சென்றார ே அப்பொழுத ு இதன ை உலகிற்க ு சொல்லிருக்கலாம ே? ஏன ் செய்யவில்ல ை? யார ் தடுத்தத ு?

“அந்தத ் தகவல்கள ் எதுவும ் ஐ. ந ா. விடம ் இருந்த ு எங்களுக்க ு கிட்டவில்ல ை, ஆனால ் கிடைத் த தகவல்கள ் அனைத்தும ் எங்களிடம ் இருந் த விவரத்தோட ு ப ொர ுந்தவில்ல ை” என்றும ் கூற ி குழப்பியுள்ளார ் பான ் க ீ மூன ். அப்படியானால ் உண்மையா ன எண்ணிக்க ை தன்னிடம ் (ஐ. ந ா.) விடம ் இல்லையென்றுதான ே பொருள ்? பிறக ு எப்பட ி எண்ணிக்க ை எவ்வளவாயினும ் அத ு ஒப்புக்கொள் ள முடியா த அளவிற்க ு அதிகமானத ு என்ற ு கூறுகிறார ்? புரியவில்ல ை.

இதிலிருந்த ு நாம ் புரிந்துகொள் ள முடிவத ு, இறுத ி கட்டப ் போரில ் அங்க ு ப ல பத்தாயிரக்கணக்கில ் அப்பாவித ் தமிழர்கள ் கொல்லப்பட்டத ு தொடர்பா க, உறுத ி செய்யக ் கூடி ய அளவிற்க ு அந்தப ் பகுதியில ் ( பாதுகாப்ப ு வலயத்தில ்) இருந்தவர்களின ் எண்ணிக்க ை குறித் த விவரம ் ஐ. ந ா. வின ் கொழும்புத ் தூதரகத்திடம ் இருந்தத ு என்பத ே.

ஏனென்றால ் ம ே 15 ஆம ் தேதிவர ை அங்க ு சர்வதே ச செஞ்சிலுவ ை சங்கத்தைச ் சேர்ந் த மனிதாபிமா ன பணியாளர்கள ் இருந்துள்ளனர ். அவர்களுக்க ு அங்க ு எவ்வளவ ு மக்கள ் இருந்துள்ளனர ் என்ற ு விவரம ் தெரியும ்.

ம ே 16 ஆம ் தேத ி இந்தியாவின ் மக்களவைத ் தேர்தல ் முடிவுகள ் தெரிந்தப ் பிறகுதான ் சிறிலங் க இராணுவத்தின ் தாக்குதல ் உச்சக ் கட்டத்த ை எட்டியுள்ளத ு. அதன ் பிறக ே செஞ்சிலுவ ை சங்கத்தினர ் அங்கிருந்த ு வெளியேறினர ்.

அதன்பிறக ு அடுத் த இரண்ட ு நாட்களுக்க ு ( ஞாயிற ு, திங்கள ் கிழமைகளில ்) கடும ் தாக்குதல ் நடத்தப்பட்ட ு அங்கிருந் த மக்கள ் அனைவரும ் கொன்றொழிக்கப்பட்டனர ். எவ்வளவ ு பேர ் கொல்லப்பட்டனர ், எவ்வளவ ு பேர ் தப்பினர ்? என் ற கேள்வியும ் எழுந்தத ு.

இந் த இடத்தில்தான ் த ி டைம்ஸ ் ஒர ு முக்கி ய கேள்விய ை எழுப்பியத ு. போர ் முடிந்துவிட்டதா க சிறிலங் க இராணுவம ் அறிவித்ததும ், போர ் நடந் த பகுதியில ் மக்கள ் யாரும ் இல்ல ை என்ற ு கொழும்புவி்ற்கா ன ஐ. ந ா. தூதர ் ஊடகங்களிடம ் கூறியிருந்தார ். ஆனால ் மறுநாள ் அப்பகுதியில ் இருந்த ு படுகாயங்களுடன ் சற்றேறக ் குறை ய 20,000 பேர ் வெளியேற ி சிறிலங் க இராணுவத்தின ் கட்டுப்பாட்டிற்குட்பட் ட பகுதிக்க ு வந்ததா க உறுதியா ன தகவல ் வந்தத ு.
webdunia photoFILE

இதன ை சுட்டிக்காட்டி ய த ி டைம்ஸ ் இதழ ், அங்கிருந் த ( பாதுகாப்ப ு வலயப ் பகுத ி) மக்கள ் அனைவரையும ் பூண்டோட ு கொன்றொழிக் க சிறிலங் க அரசிற்க ு ஐ. ந ா. அளித் த மெள ன சம்மதம ே அதன ் கொழும்ப ு தூதரின ் அறிவிப்ப ு என்ற ு குற்றம ் சாற்றியத ு.

இந்தப ் பின்னணியில்தான ், இறுதிக ் கட்டப ் போரில ் கொல்லப்பட்டவர்களின ் எண்ணிக்கைய ை உறுத ி செய் ய முடியா த நிலையில ், அங்க ு பன்னாட்ட ு புலனாய்வ ு நடத் த வேண்டும ் என்ற ு பான ் க ீ மூன ் கூறியுள்ளார ்.

பன்னாட்ட ு புலனாய்வ ு அவசியம ் என்ற ு கூறி ய பான ் க ீ மூன ், அத ு சாத்தியமல் ல என்ற ு மறைமுகமா க கூறுவதுபோ ல இவ்வாற ு சொல்லியுள்ளார் :

“பன்னாட்ட ு சமூகத்தின ் மூலம ் விசாரண ை நடத் த வேண்டுமென்றால ் அதற்க ு முதலில ் அந்நாட்ட ு ( சிறிலங் க) அரசின ் முழுமையா ன ஒத்துழைப்ப ு வேண்டும ்; இரண்டாவதா க, அதற்க ு ஐ. ந ா. உறுப்ப ு நாடுகளின ் ஆதரவ ு வேண்டும ்” என்ற ு கூறியுள்ளார ்.

இவ ை இரண்டும ே சாத்தியம ா?

போர ் முடிந்துவிட்டத ு என்ற ு அறிவித்தப ் பிறகும ் அந்தப ் பகுதிக்க ு இன்றுவர ை பத்திரிக்கையாளர்களைய ோ அல்லத ு பன்னாட்ட ு சமூகத்தைய ோ அனுமதிக்கா த சிறிலங் க அரச ு, அப்பாவ ி மக்கள ் கொல்லப்பட்டத ை ஆரா ய எவ்வாற ு ஒத்துழைப்புத ் தரும ்?

இரண்டாவதா க, ஐ. ந ா. அவ ை என்ற ு பான ் க ீ மூன ் கூறியுள்ளத ு ஐ. ந ா. வின ் உயர ் அதிகா ர அமைப்பா ன பாதுகாப்புப ் பேரவ ை. அதில ் உள் ள 5 நிரந்த ர உறுப்பினர்களா ன அமெரிக்க ா, இங்கிலாந்த ு, பிரான்ஸ ், சீன ா, இரஷ்ய ா ஆகியவற்றின ் ஒட்டுமொத் த ஆதரவ ு இருந்தால ் மட்டும ே அத ு சாத்தியம ்.

இந் த 5 வல்லரசுகளி்ல ் சீனாவும ், இரஷ்யாவும ் ( இந்தியாவைப ் போ ல) தமிழர்களுக்க ு எதிரா ன இந்தப ் போருக்க ு ஆதரவும ் ஆயுதங்களும ் வழங்கியவ ை. அதனால்தான ், இலங்கையில ் அப்பாவ ி மக்கள ் கொல்லப்படுவத ு குறித்த ு ஒர ு விவாதத்த ை இன்ற ு வர ை பாதுகாப்புப ் பேரவையில ் நடத் த முடியாமல ் தடுத்த ு வருகின்ற ன இரஷ்யாவும ், சீனாவும ்.

ஐ. ந ா. வின ் மனி த உரிம ை மன்றத்தில ் நடந் த சிறப்புக ் கூட்டத்திலேய ே சிறிலங் க அரசிற்க ு எதிரா க ( அதுவும ் மென்மையா க) கொண்ட ு வரப்பட் ட தீர்மானத்த ை சீனாவும ், இந்தியாவும ் முழுமையா க ‘லாப ி’ செய்த ு தோற்கடித்ததோட ு மட்டுமின்ற ி, சிறிலங் க அரச ு தன்ன ை பாராட்ட ி முன்மொழிந் த தீர்மானத்த ை நிறைவேற்றவும ் உதவி ன.

ஐ. ந ா. மனி த உரிம ை மன்றத்திலேய ே செய் ய முடியாததைய ா ஐ. ந ா. வின ் பாதுகாப்புப ் பேரவையில ் செய் ய முடியும ்?

எனவ ே, அங்க ு படுகொல ை செய்யப்பட் ட மக்களின ் உண்மையா ன எண்ணிக்கைய ை வெளிக ் கொண ர வேண்டுமெனில ் ஐ. ந ா. வில ் அல் ல உல க மக்கள ் ஒன்றா க கிளர்ந்தெழுந்த ு ஒருசே ர முறையிட்டால ் மட்டும ே உண்ம ை வெளிச்சத்திற்க ு வரும ்.

ஐ. ந ா. அவ ை வளரந் த நாடுகளின ் ஒர ு கைப ் பொம்மைய ே. அங்க ு நியாயம ் கிடைக்கும ் என்ற ு எதிர்பார்க் க முடியாத ு என்பதுதான ் பான ் க ீ மூன ் கூறியிருப்பதன ் உட்பொருளாகத ் தெரிகிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments