Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.நா. சபை இவ்வளவுதானா?

ஐ.நா. சபை இவ்வளவுதானா?
, செவ்வாய், 2 ஜூன் 2009 (21:09 IST)
தமிழீவிடுதலைபபுலிகளுக்கஎதிராஇறுதிபபோரஎன்றகூறி, வன்னிபபகுதியிலஇருந்பாதுகாப்பவலயத்திலதஞ்சமடைந்திருந்பத்தாயிரக்கணக்காமக்களபூண்டோடகொன்றொழித்சிறிலங்அரசின், அதனஇராணுவத்தினஅராஜசெயலை‌கண்டிக்காத ஐ.ா. பொதுசசெயலரபானமூன், அங்கநடந்போரிலகொல்லப்பட்அப்பாவிகளினஎண்ணிக்கஒப்புக்கொள்முடியாஅளவிற்கஅதிகமாஇருந்ததஎன்றகூறியுள்ளார்!

webdunia photoFILE
இலங்கையிலநடந்உள்நாட்டுபபோரிலகொல்லப்பட்அப்பாவி மக்களினஎண்ணிக்கையை (ே 15ஆமதேதி வரை 20,000 பேரஎன்பது ஐ.ா.வினவெளியிடப்படாகணக்கு) மறைப்பதோடமட்டுமின்றி, அதனகுறைத்துககாட்டி வருகிறது ஐ.ா. என்றி டைம்ஸநாளிதழகுற்றமசாற்றியிருந்ததபெருமசர்ச்சஉருவாக்கியுள்நிலையில், அதனமறுத்துள்பானமூன், “மொத்எண்ணிக்கஎவ்வளவஆனாலுமஅதஒப்புககொள்முடியாஅளவிற்கஅதிகமானது” என்றமட்டுமகூறியுள்ளார்.

நியயார்க்கிலஐக்கிநாடுகளபொதஅவையிலபேசியபோதஇவ்வாறதெரிவித்பானமூன், அப்போதுமகூகொழும்புவிலஉள்ள ஐ.ா. தூதரத்திடமஉள்கொல்லப்பட்அப்பாவி மக்களினஎண்ணிக்ககுறித்விவரத்தவெளியிடவில்லை!

எங்களுக்குககிடைத்அதிகாரப்பூர்வமாதகவலஇதஎன்றஎண்ணிக்கையவெளியிட்டிருப்பாரானால், அதஉலஅரசுகளினகண்களைததிறக்காவிட்டாலும், உலமக்களினகருத்ததிறந்திருக்கும். எப்படிப்பட்மானுடபபடுகொலஅங்கஅரங்கேற்றப்பட்டது, எத்தனநாடுகளஅதற்கஉறுதுணையாஇருந்தன, அதுநாளவரஅதைததடுக்க ஐ.ா. அவஏனஎந்நடவடிக்கையுமஎடுக்கவில்லஎன்பதபோன்கேள்விகளஎழுந்திருக்கும். அதையெல்லாமதவிர்க்இப்படி, “எண்ணிக்கஎவ்வளவாயினுமஅதஒப்புககொள்முடியாஅளவிற்கஅதிகமானது” என்றநமதகற்பனைததிறனிற்கவிட்டுவிட்டாரபானமூன்.

இன்றைக்கஇதனை ஐ.ா.அவைக்கதெரியப்படுத்துமபானமூன், கடந்மாதம் 22, 23ஆமதேதிகளிலஇலங்கைக்குசசென்றாரஅப்பொழுதஇதனஉலகிற்கசொல்லிருக்கலாமே? ஏனசெய்யவில்லை? யாரதடுத்தது?

“அந்தததகவல்களஎதுவும் ஐ.ா.விடமஇருந்தஎங்களுக்ககிட்டவில்லை, ஆனாலகிடைத்தகவல்களஅனைத்துமஎங்களிடமஇருந்விவரத்தோடொருந்தவில்லை” என்றுமகூறி குழப்பியுள்ளாரபானமூன். அப்படியானாலஉண்மையாஎண்ணிக்கதன்னிடம் (ஐ.ா.)விடமஇல்லையென்றுதானபொருள்? பிறகஎப்படி எண்ணிக்கஎவ்வளவாயினுமஅதஒப்புக்கொள்முடியாஅளவிற்கஅதிகமானதஎன்றகூறுகிறார்? புரியவில்லை.

இதிலிருந்தநாமபுரிந்துகொள்முடிவது, இறுதி கட்டபபோரிலஅங்கபத்தாயிரக்கணக்கிலஅப்பாவிததமிழர்களகொல்லப்பட்டததொடர்பாக, உறுதி செய்யககூடிஅளவிற்கஅந்தபபகுதியில் (பாதுகாப்பவலயத்தில்) இருந்தவர்களினஎண்ணிக்ககுறித்விவரம் ஐ.ா.வினகொழும்புததூதரகத்திடமஇருந்ததஎன்பதே.

ஏனென்றாலே 15ஆமதேதிவரஅங்கசர்வதேசெஞ்சிலுவசங்கத்தைசசேர்ந்மனிதாபிமாபணியாளர்களஇருந்துள்ளனர். அவர்களுக்கஅங்கஎவ்வளவமக்களஇருந்துள்ளனரஎன்றவிவரமதெரியும்.

ே 16ஆமதேதி இந்தியாவினமக்களவைததேர்தலமுடிவுகளதெரிந்தபபிறகுதானசிறிலங்இராணுவத்தினதாக்குதலஉச்சககட்டத்தஎட்டியுள்ளது. அதனபிறகசெஞ்சிலுவசங்கத்தினரஅங்கிருந்தவெளியேறினர்.

அதன்பிறகஅடுத்இரண்டநாட்களுக்கு (ஞாயிறு, திங்களகிழமைகளில்) கடுமதாக்குதலநடத்தப்பட்டஅங்கிருந்மக்களஅனைவருமகொன்றொழிக்கப்பட்டனர். எவ்வளவபேரகொல்லப்பட்டனர், எவ்வளவபேரதப்பினர்? என்கேள்வியுமஎழுந்தது.

இந்இடத்தில்தானி டைம்ஸஒரமுக்கிகேள்வியஎழுப்பியது. போரமுடிந்துவிட்டதாசிறிலங்இராணுவமஅறிவித்ததும், போரநடந்பகுதியிலமக்களயாருமஇல்லஎன்றகொழும்புவி்ற்கான ஐ.ா. தூதரஊடகங்களிடமகூறியிருந்தார். ஆனாலமறுநாளஅப்பகுதியிலஇருந்தபடுகாயங்களுடனசற்றேறககுறைய 20,000 பேரவெளியேறி சிறிலங்இராணுவத்தினகட்டுப்பாட்டிற்குட்பட்பகுதிக்கவந்ததாஉறுதியாதகவலவந்தது.
webdunia
webdunia photoFILE

இதனசுட்டிக்காட்டிி டைம்ஸஇதழ், அங்கிருந்த (பாதுகாப்பவலயபபகுதி) மக்களஅனைவரையுமபூண்டோடகொன்றொழிக்சிறிலங்அரசிற்கு ஐ.ா. அளித்மெளசம்மதமஅதனகொழும்பதூதரினஅறிவிப்பஎன்றகுற்றமசாற்றியது.

இந்தபபின்னணியில்தான், இறுதிககட்டபபோரிலகொல்லப்பட்டவர்களினஎண்ணிக்கையஉறுதி செய்முடியாநிலையில், அங்கபன்னாட்டபுலனாய்வநடத்வேண்டுமஎன்றபானமூனகூறியுள்ளார்.

பன்னாட்டபுலனாய்வஅவசியமஎன்றகூறிபானமூன், அதசாத்தியமல்என்றமறைமுகமாகூறுவதுபோஇவ்வாறசொல்லியுள்ளார் :

“பன்னாட்டசமூகத்தினமூலமவிசாரணநடத்வேண்டுமென்றாலஅதற்கமுதலிலஅந்நாட்டு (சிறிலங்க) அரசினமுழுமையாஒத்துழைப்பவேண்டும்; இரண்டாவதாக, அதற்கு ஐ.ா. உறுப்பநாடுகளினஆதரவவேண்டும்” என்றகூறியுள்ளார்.

இவஇரண்டுமசாத்தியமா?

போரமுடிந்துவிட்டதஎன்றஅறிவித்தபபிறகுமஅந்தபபகுதிக்கஇன்றுவரபத்திரிக்கையாளர்களையஅல்லதபன்னாட்டசமூகத்தையஅனுமதிக்காசிறிலங்அரசு, அப்பாவி மக்களகொல்லப்பட்டதஆராஎவ்வாறஒத்துழைப்புததரும்?

இரண்டாவதாக, ஐ.ா.அவஎன்றபானமூனகூறியுள்ளது ஐ.ா.வினஉயரஅதிகாஅமைப்பாபாதுகாப்புபபேரவை. அதிலஉள்ள 5 நிரந்தஉறுப்பினர்களாஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இரஷ்யஆகியவற்றினஒட்டுமொத்ஆதரவஇருந்தாலமட்டுமஅதசாத்தியம்.

இந்த 5 வல்லரசுகளி்லசீனாவும், இரஷ்யாவும் (இந்தியாவைபபோல) தமிழர்களுக்கஎதிராஇந்தபபோருக்கஆதரவுமஆயுதங்களுமவழங்கியவை. அதனால்தான், இலங்கையிலஅப்பாவி மக்களகொல்லப்படுவதகுறித்தஒரவிவாதத்தஇன்றவரபாதுகாப்புபபேரவையிலநடத்முடியாமலதடுத்தவருகின்றஇரஷ்யாவும், சீனாவும்.

ஐ.ா.வினமனிஉரிமமன்றத்திலநடந்சிறப்புககூட்டத்திலேயசிறிலங்அரசிற்கஎதிராக (அதுவுமமென்மையாக) கொண்டவரப்பட்தீர்மானத்தசீனாவும், இந்தியாவுமமுழுமையா‘லாபி’ செய்ததோற்கடித்ததோடமட்டுமின்றி, சிறிலங்அரசதன்னபாராட்டி முன்மொழிந்தீர்மானத்தநிறைவேற்றவுமஉதவின.

ஐ.ா. மனிஉரிமமன்றத்திலேயசெய்முடியாததையா ஐ.ா.வினபாதுகாப்புபபேரவையிலசெய்முடியும்?

எனவே, அங்கபடுகொலசெய்யப்பட்மக்களினஉண்மையாஎண்ணிக்கையவெளிககொணவேண்டுமெனில் ஐ.ா.விலஅல்உலமக்களஒன்றாகிளர்ந்தெழுந்தஒருசேமுறையிட்டாலமட்டுமஉண்மவெளிச்சத்திற்கவரும்.

ஐ.ா.அவவளரந்நாடுகளினஒரகைபபொம்மையே. அங்கநியாயமகிடைக்குமஎன்றஎதிர்பார்க்முடியாதஎன்பதுதானபானமூனகூறியிருப்பதனஉட்பொருளாகததெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil