Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் அரை (வேக்காடு) நிதி அமைச்சர்!

இரா. செ‌ழிய‌ன்

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2009 (12:48 IST)
மன்மோகன ் சிங ் வெளியிட் ட தகவல ்!

webdunia photoWD
சமதரு ம அமைப்பில ் இந்தியப ் பொருளாதாரத்த ை வளர்த்திடும ் வகையில ் திட்டங்கள ை நிறைவேற் ற பிரதமர ் ஜவஹர்லால ் நேர ு முதல ் ஐந்தாண்டுத ் திட்டத்தைத ் தொடங்க ி வைத்தார ். ஆனால ், ஏழாவத ு ஐந்தாண்டுத ் திட் ட இறுதியில ், அதாவத ு, 1991-92- இல ் இந்தியாவின ் நிதியமைச்சராகப ் பொறுப்பேற் ற மன்மோகன ் சிங ் அவர்கள ் நேருவின ் சமதருமக ் கோட்பாட்டின்பட ி நாட்டின ் பொருளாதாரம ் வளர்ச்ச ி அடையவில்ல ை என்றும ், அதற்க ு மாறா க உலகளாவி ய சந்தைப ் பொருளாதா ர அமைப்பின ் கீழ ் இந்தியாவில ் தமத ு புதி ய பொருளாதாரக ் கொள்கையைத ் தொடங்க ி வைத்தார ்.

வளர்ச்ச ி அடைந் த நாடுகளில ் விளங்கி ய பொருளாதா ர முறையைத ் தாம ் அப்படிய ே பின்பற்றப ் போவதில்ல ை என்றும ், இந்தியாவிற்குத ் தேவையா ன வகையில ், வேளாண்ம ை, கல்வ ி, பொதுநலம ், போக்குவரத்த ு, குடிநீர ், போன் ற மக்களின ் அடிப்படைத ் தேவைகளுக்க ு வெளிநாட்ட ு மூலதனத்தைப ் பயன்படுத்தப ் போவதாகவும ், நிதியமைச்சர ் மன்மோகன ் சிங ் அப்பொழுத ு கூறினார ்.

webdunia photoFILE
1991-96 நரசிம்மராவ ் அமைச்சரவ ை காலத்திற்குப ் பிறகும ், மன்மோகன ் சிங ் இந்தியாவில ் அறிமுகம ் செய் த உலகளாவி ய பொருளாதா ர முற ை நீடித்தத ு. 1996- இல ் தேவகவுட ா அமைச்சரவையில ் நிதியமைச்சரா க இருந் த ப. சிதம்பரம ் அவர்களும ் வெளிநாட்ட ு மூலதனங்களைக ் கட்டுப்படுத்துவதற்கா ன வழிமுறைகளைச ் சட்டப்பட ி உருவாக்கினார ்.

வெளிப்பார்வையில ் இந்தியாவின ் கட்டுப்பாட்டின ் கீழ ் தான ் வெளிநாட்ட ு மூலதனம ் பயன்படுத்தப்படுகிறத ு என்ற ு இருந்தபோதிலும ், நடைமுறையில ் வெளிநாட்ட ு மூலதனங்கள ் தங்க ு தடையின்றிப ் ப ல துறைகளில ் புகுந்த ு ஆதிக்கம ் செலுத்தத ் தொடங்கி ன. மத்தி ய ஆட்சியில ் பின்ப ு வந் த வாஜ்பேய ி அமைச்சரவையும ், அதன ் நிதியமைச்சர்களும ் வெளிநாட்ட ு மூலதனப ் படையெடுப்புகளைக ் கட்டுப்படுத்தவில்ல ை.

இந்தியாவின ் பொருளாதாரத்த ை வளர்த்தி ட உலகளாவி ய பொருளாதா ர முறையைத ் தொடங்கிவைத் த மன்மோகன ் சிங ் அவர்கள ே தாம ் நினைத்தபட ி அதன ் மூலம ் எதிர்பார்த் த பலன்கள ் கிடைக்கவில்ல ை என்பதையும ், அரசியல ் முறையிலும ், பொருளாதா ர வகையிலும ் இந்தியாவின ் நிலைமைய ை வளர்ச்சியடைந் த அமெரிக்காவின ் ஆதிக்கம ் கட்டுப்படுத்திவிட்டத ு என்றும ் பின்னாளில ் ஒப்புக்கொண்டார ். 1998- இல ் நாடாளுமன் ற மாநிலங்களவையின ் எதிர்க்கட்சித ் தலைவரா க இருந் த மன்மோகன ் சிங ் அவர்கள ் தமக்களித் த பேட்டியில ் பின்வருமாற ு கூறியதா க அமெரிக்கப ் பத்திரிகையாளர ் தாமஸ ் எல ். ப்ரீட்மேன ் தமத ு ‘Lexus and the Olive Tree ’ என்னும ் நூலில ் வெளியிட்டுள்ளார ்:

“உல க அளவில ் மூலத ன அமைப்புகளின ் ஆதரவைப ் பெறுவத ு இந்தியப ் பொருளாதாரத்துக்க ு நல்லத ு என்ற ு நாங்கள ் தெரிந்துகொண்டோம ். ஆனால ் உல க நாடுகளின ் முதலீடுகள ை ஒழுங்குபடுத்துவதிலும ், தேவைபட் ட பலன்களைப ் பெறுவதிலும ் எதிர்பார்த் த அளவுக்க ு இந்தியாவின ் ஆற்றல ் நாளடைவில ் குறைந்துகொண்ட ே வந்தத ு. உலகப ் போக்கில ் இந்தியாவின ் வளர்ச்ச ி நிலையும ் தொடர்புடையதா க இருக்கிறத ு.

ஆயினும ், வெளிநாட்ட ு செலாவண ி விகிதமா க இருந்தாலும ், நிதிக ் கொள்கையா க இருந்தாலும ் இந்தியாவின ் கொள்கைகள ை வாஷிங்டனிலுள் ள அமெரிக் க பெடரல ் ரிசர்வ ் அமைப்பின ் தலைவர்தான ் முடிவ ு செய்கிறார ். இதனால ், இந் த நாட்டின ் நிதிக ் கொள்கையிலும ், நமக்குள் ள சுதந்திரம ் குறைக்கப்படுகிறத ு... அண்ட ை நாட்டிலுள் ள என ் நண்பர ் ஒருவர ் அங்க ு நிதியமைச்சரா க ஆ ன பொழுத ு, நான ் அவர ை வாழ்த்தினேன ். அதற்க ு அவர ் தந் த பதிலாவத ு: ‘என்ன ை நீங்கள ் வாழ்த் த வேண்டாம ். நான ் ஒர ு அர ை மந்திர ி, மற்றொர ு அர ை மந்திர ி வாஷிங்டனில ் இருக்கிறார ் ’.” ( பக்கம ் 108, 2000, ஏப்ரல ் பதிப்ப ு)

webdunia photoFILE
அண்ட ை நாட்ட ு நிதியமைச்சர ் கூறியத ை நிதியமைச்சரா க இருந் த மன்மோகன ் சிங ் அவர்கள ் நினைவுபடுத்தியத ு அந் த ‘அர ை நிதியமைச்சர ் ’ நிலைமைய ை இவரும ் ஏற்றுக்கொண்டதாகத்தான ் ஆகிறத ு. மேலும ், 2004- இல ் இந்தியாவின ் பிரதமரா க மன்மோகன ் சிங ் வந் த பிறகும ், இடதுசாரிகள ் உட்பட் ட ப ல கட்சிகளின ் ஆதரவைப ் பெற்றிருந்தாலும ் வெளிநாட்ட ு மூலத ன ஆதிக்கத்தைக ் கட்டுப்படுத்தும ் எத்தகை ய மாறுதலையும ் இவர ் செய்யவில்ல ை.

உலகளாவி ய சந்தைப ் பொருளாதாரம ் என்பத ு வளர்ச்சியடைந் த நாடுகளால ் அவைகளுக்குத ் தேவைப்பட் ட வகையில ் உருவாக்கப்பட்டுள்ளத ு. அத ை இந்திய ா அப்படிய ே பின்பற்றாமல ் தனத ு வளர்ச்சிக்குத ் தேவைப்பட் ட அளவுக்க ு ஒழுங்குபடுத்திக ் கட்டுப்பாடுகளுடன ் செயல்படுத்த ி இருக் க வேண்டும ். வளர்ச்ச ி அடைந் த நாடுகள ் கடைபிடிக்கும ் உலகளாவி ய பொருளாதா ர முற ை, வளரும ் நாடுகளிலும ், ஏழ்மையிலுள் ள நாடுகளிலும ் கடுமையா ன பாதிப்புகள ை உண்டாக்கியிருக்கிறத ு. நோபல ் பரிச ு பெற் ற அமெரிக்கப ் பொருளாதா ர நிபுணர ் ஜோஸப ் ஸ்டிக்லிட்ஸ ் அவர்கள ் இத ு பற்றிக ் கூறியிருப்பதாவத ு:

“உலகளாவி ய பொருளாதா ர முறையின ் கீழ ் கட்டவிழ்த்த ு விடப்பட் ட சந்த ை அமைப்பின ் வலிவ ை வளரும ்- ஏழ்ம ை நாடுகளால ் பெரும்பாலும ் கட்டுப்படுத் த முடியவில்ல ை. அரசாங்கங்கள ் சி ல அதைக ் கட்டுப்படுத் த முயற்ச ி செய்தால ், வரக்கூடி ய வெளிநாட்ட ு மூலதனம ் வேற ு பக்கங்களுக்குத ் திருப்பிவிடப்படுவத ை சம்பந்தப்பட் ட அரசாங்கங்கள ் தடுத்துவி ட முடிவதில்ல ை.” ( பக்கம ் 20, ‘Making Globalisation Work’, 2006 பதிப்ப ு.)

இந்திய ா போன் ற வளர்ச்ச ி அடைந் த நாடுகள ை நோக்க ி மேல ை நாடுகளின ் வியாபா ர நிறுவனங்கள ் அடுத்தடுத்த ு நான்க ு நூற்றாண்டுகளுக்க ு முன ் வந்த ன. காலப்போக்கில ் பொருளாதா ர வளர்ச்ச ி அடைந் த நிறுவனங்களின ் மூலம ் இந்தியாவின ் அரசியல ் முறையைக ் கட்டுப்படுத்த ி, மேல ை நாடுகள ் இந்தியாவின ் மீத ு தமத ு அரசியல ் ஆதிக்கத்த ை நிலைநாட்ட ி, ஏகாதிபத்தி ய ஆதிக்கத்த ை வளர்த்த ன. இரண்டாவத ு உலகப்போருக்குப ் பின ் ஏகாதிபத்தி ய ஆதிக்கமுற ை அகற்றப்பட்ட ு, ப ல நாடுகள ் விடுதல ை பெற்ற ன.

தற்பொழுத ு மீண்டும ் வளர்ச்ச ி அடைந் த நாடுகளின ் பொருளாதாரப ் படையெடுப்ப ு இந்திய ா போன் ற ப ல நாடுகளின ் அரசியல ் இறையாண்மைய ை முற்றிலும ் பாதிப்பதா க உள்ளத ு. வெளிநாடுகளின ் பொருளாதாரத ் தொடர்புகள ் மிகவும ் தேவைப்படுகின்ற ன என்றாலும ், நமக்குத ் தேவையா ன முறையில ், நமத ு நாட்ட ு மக்கள ் அனைவருக்கும ் தகுந் த வளர்ச்ச ி தரும ் வகையில ் உலகளாவி ய பொருளாதாரத ் திட்டங்கள ை ஒழுங்குபடுத்த ி, கட்டுப்படுத்தக்கூடி ய வலிவுடன ் இந்திய ா செயலாற் ற வேண்டும ்.

தான்தோன்றித்தனமா ன முறையில ் வெளிநாட்ட ு மூலதனங்களுக்க ு வரவுகூற ி, இந்தியப ் பொருளாதாரத்தையும ், இந்தி ய அரசியல ் சுதந்திரத்தையும ், வளர்ச்சியடைந் த நாடுகளிடம ் அடக ு வைத்துவிட் ட இத்தகை ய ஆளத ் தெரியா த- ஆ ள முடியா த- அலங்கோலமா ன அர ை வேக்காடுகளின ் ஆட்சிய ை மாற்றக்கூடி ய வாய்ப்ப ு இந்தி ய வாக்காளர்களுக்குத ் தற்பொழுத ு கிடைத்திருக்கிறத ு. இந் த நல்வாய்ப்பைப ் பயன்படுத்த ி நாட்டுக்கும ், நாட்ட ு மக்களுக்கும ் நல்லதொர ு எதிர்காலத்தைத ் த ர, ஏற்றமிக ு நல்லாட்ச ி அமை ய வாக்காளப ் பெருமக்கள ் நல்வாக்க ு தரவேண்டும ்!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments