Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டர்சனை உறுதிமொழியுடன் தப்பவிட்ட காங்கிரஸ்

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2010 (14:30 IST)
FILE
23,000 அப்பாவ ி உயிர்கள ை பலிகொண் ட போபால ் வி ஷ வாயுக ் கசிவ ு வழக்கின ் முக்கி ய குற்றவாளியாகச ் சேர்க்கப்பட் ட யூனியன ் கார்பைட ் நிறுவனத்தின ் தலைவர ் வாரன ் ஆண்டர்சன ை இந்தியாவிலிருந்த ு பாதுகாப்பா க தப்பிச ் செல் ல விட்டத ு காங்கிரஸ ் அரசுதான ் என்பத ு ஒர ு வழியா க உறுதியாகிவிட்டத ு.

1984 ஆம ் ஆண்ட ு, டிசம்பர ் 3 ஆம ் தேத ி இரவ ு போபாலில ் யூனியன ் கார்பைட ் நிறுவனத்தின ் பூச்ச ி மருந்த ு தொழிற்சாலையில ் இருந்த ு மீதைல ் ஐசோசயனைட ் என்கி ற வி ஷ வாய ு வெளியேற ி, போபால ் நகரின ் ஒர ு பகுதியைய ே மரணக ் காடாக்கியதற்குப ் பிறக ு, மக்கள ் நலனில ் காங்கிரஸ ் கட்ச ி எந் த அளவி்ற்க ு ‘அக்கர ை ’யுடன ் செயல்பட்டத ு என்பத ு சமீ ப நாட்களில ் அதன ் தலைவர்கள ் பேசி ய பேச்சுகளில ் இருந்த ு நன்றா க நாட்ட ு மக்கள ் புரிந்துகொண்டார்கள ்.

விபத்த ு நடந் த 3 நாட்கள ் கழித்த ு, யூனியன ் கார்பைட ் தொழிற்சாலைக்க ு அருகில ் மக்களிடம ் உரையாற்றி ய அன்றை ய மத்தியப ் பிரதே ச முதலமைச்சர ் அர்ஜூன ் சிங ், இந் த விபத்திற்கா க யாரையும ் தண்டிக்கவ ோ, துன்புறுத்தவ ோ போவதில்ல ை என்ற ு கூறியதில ் இருந்த ு, எப்படிப்பட் ட ம ன நிலையில ் காங்கிரஸ ் அரச ு செயல்பட்டத ு என்பத ு உறுதியாகியுள்ளத ு.

இதுமட்டுமல் ல, ஆண்டர்சன ை தப்பிக் க விட்டத ு ஏன ் என்ற ு எழுப்பப்பட் ட கேள்விக்க ு, காங்கிரஸ ் கட்சியின ் அகி ல இந்தி ய தலைமைக ் குழுவின ் உறுப்பினர ் ஒருவர ் ( அவர ் பெயர ை காங்கிரஸ ் கட்ச ி வெளியிடவில்ல ை) தயாரித்துள் ள அறிக்கையில ், போபாலில ் அப்போத ு வாரன ் ஆண்டர்சன ் இருந்திருந்தால ் அவர ் கொல்லப்பட்டிருப்பார ். அதனால ் மிகப ் பெரி ய சட்டம ் ஒழுங்குப ் பிரச்சன ை உருவாகியிருக்கும ் என்ற ு கூறியுள்ளார ்.

பல்லாயிரக்கணக்கில ் மக்கள ் கொல்லப்பட் ட வி ஷ வாய ு வெளியேற்றத்திற்குக ் காரணமா ன ஒர ு நிறுவனத்தின ் தலைவர ் மீத ு பாதிக்கப்பட் ட மக்களின ் கோபம ் திரும்பும ் என்பத ு எதிர்பார்க்கப்படுவத ே. எனவ ே, பாதிப்பிற்குப ் பொறுப்பா ன அந் த நபர ை நீதிமன் ற விசாரணைக்க ு உட்படுத்தும ் பொருட்ட ு, கைத ு செய்த ு சிறையில ் வைப்பத ு கூ ட பாதுகாப்ப ு நடவடிக்கைதான ் என்பத ை காங்கிரஸ ் கட்ச ி உணராமல ் பேசுகிறத ு. ஆண்டர்சன ை கைத ு செய்த ு காவலில ் வைத்திருந்தால ், அத ு விசாரணைக்கும ் உதவியிருக்கும ், அவருக்கும ் பாதுகாப்பா க இருந்திருக்கும ். ஆனால ், அதைய ே காரணமாக்க ி அவர ை நாட்ட ை விட்ட ு பாதுகாப்பா க வெளியே ற அனுமதிக்கப்பட்டத ை எப்பட ி நியாயப்படுத் த முடியும ்?

முன்னர ே அளிக்கப்பட் ட உறுதிமொழ ி!

எல்லாவற்றிற்கும ் மேலா க நேற்ற ு ச ி. என ். என ்.-ஐ. ப ி. என ். தொலைக்காட்சியில ் கரன ் தாப்பர ் நேர்காணலில ், அப்போத ு அயலுறவ ு செயலரா க இருந் த எம ். க ே. ராஸ்கோத்ர ா கூறியதுதான ் உச் ச கட் ட அதிர்ச்சியா க உள்ளத ு.

இதுநாள்வர ை, வாரன ் ஆண்டர்சன ை இந்தியாவி்ற்க ு கொண்டுவரும ் முயற்சியில ் மத்தி ய அரச ு ஈடுபட்டத ு போல ் காங்கிரஸ ் கட்ச ி பேசிவந்தத ு. அவர ை நாடுகடத் த அமெரிக் க மறுத்ததுபோல ் கூறியும ் வந்தத ு. ஆனால ், போபால ் வி ஷ வாய ு வெளியேற்றத ் துயரத்திற்குப ் பிறக ு இந்திய ா வந் த ஆண்டர்சன ், பாதுகாப்பா க நாட்ட ை விட்டுச ் செல்வதற்க ு மத்தி ய அரச ு முன்னர ே உறுத ி அளித்தத ு என் ற உண்மைய ை எம ். க ே. ராஸ்கோத்ர ா நேற்றை ய பேட்டியில ் கூறியுள்ளார ்.

வாரண ் ஆண்டர்சன ் இந்திய ா வந் த போபால ் வி ஷ வாய ு கசிவால ் பாதிக்கப்பட் ட மக்களுக்க ு ஆறுதல ் கூறவும ், நடந்தத ு என்னவென்ற ு நேரில ் அறியவும ் இந்திய ா வ ர விரும்புகிறார ். அப்பட ி அவர ் வந்தால ், எவ்வி த சட்டச ் சிக்கலுன ் இன்ற ி, அவர ் மீண்டும ் நாட்ட ை விட்ட ு வெளியே ற அனுமதிப்பீர்கள ா என்ற ு தன்னிடம ் இந்தியாவிற்கா ன அமெரிக்கத ் தூதர ் கேட்டதையும ், அதனடிப்படையில ் உள்துற ை அமைச்சகத்துடன ் பேச ி, அதற்கா ன ஒப்புதல ் வழங்கப்பட்டதையும ் எம ். க ே. ராஸ்கோத்ர ா உறுதிப்படுத்தியுள்ளார ்.

வாரன ் ஆண்டர்சன ் இந்திய ா வந்த ு பாதுகாப்பா க மீண்டும ் நாட ு திரும் ப உறுதியளிக்கப்பட்டத ு அன்றை ய பிரதமர ் ராஜீவ ் காந்திக்கும ் தெரியப்படுத்தப்பட்டத ு என்றும ், அதற்க ு அவர ் எந் த ஆட்சேபனையும ் தெரிவிக்கவில்லையென்றும ் ராஸ்கோத்ர ா கூறியுள்ளார ். ஆனால ், வாரன ் ஆண்டர்சன ை இந்திய ா ( போபால ்) வந்ததும ் கைத ு செய்யப்பட்டார ். பிறக ு பிணை ய விடுதல ை அளிப்பபட்டிருந் த நிலையில ் அவர ் நாட்ட ை விட்ட ு, ஏற்கனவ ே அளிக்கப்பட்டிருந் த உறுதிமொழியின ் அடிப்படையில ், எவ்வி த சிக்கலுமின்ற ி வெளியேறியுள்ளார ்.

FILE
இதுதான ் நடந்துள்ளத ு. பல்லாயிரக்கணக்கா ன அப்பாவ ி மக்கள ் உயிரிழக்கக ் காரணமா ன ஒர ு நிறுவனத்தின ் தலைவர ை, அவர ் கைத ு செய்யப்பட்ட ு பிறக ு பிணையில ் விடுதலைப ் பெற்றிருந் த நிலையில ், நீதிமன்றத்தின ் ஒப்புதலின்ற ி நாட்ட ை விட்ட ு வெளியே ற அனுமதித்தத ு மத்தி ய அரச ே என்பதும ், அத ு அப்போத ு பிரதமரா க இருந் த ராஜீவ ் காந்தியின ் ஒப்புதலுடனும்தான ் நடந்துள்ளத ு என்பதும ் சந்தேகத்திற்கிடமின்ற ி நிரூபனமாகியுள்ளத ு.

அத ு மட்டுமல் ல, இந்திய ா வந் த ஆண்டர்சன ை கைத ு செய்தத ு தவற ு என்கிறார ் அன்றை ய அயலுறவுச ் செயலர ் ராஸ்கோத்ர ா! கொல்லப்பட்டத ு அப்பாவ ி மக்களென்பதால்தான ே அவரால ் அப்பட ி கூ ற முடிகிறத ு? வி ஷ வாயுக ் கசிவ ு அந் த தொழிற்சாலையின ் அருகில ் வாழ்ந்துவந் த ஏழ ை, எளி ய மக்களைத ் தாக்கிக ் கொன்றதால்தான ே பாதிப்பிற்குப ் பொறுபேற் க வேண்டி ய நபர ை கைத ு செய்வதற்க ே எதிர்ப்ப ு தெரிவிக்கச ் சொல்கிறத ு? அன்றை ய மத்தி ய, மாநி ல அரசுகளும ், அதன ் தலைவர்களும ், நிர்வாகமும ் இத ை ஒர ு சாதார ண சால ை விபத்தைப்போலத்தான ் பார்த்துள்ள ன என்பதற்க ு இத ை வி ட வேற ு சான்றென் ன தேவ ை?

இந்தியாவின ் சட்டங்களும ், நீதிமன் ற நடவடிக்கைகளும ் பாதிக்கப்பட்டவர்களின ் தன்மையைப ் பொறுத்த ே செயல்படுகின்ற ன என்ற ு மூத் த வழக்கறிஞரும ், மக்கள ் சமூ க உரிமைச ் சங்கத்தின ் தலைவருமா ன கண்ணபிரான ் கூறியுள்ளத ு எவ்வளவ ு பெரி ய உண்ம ை!

அந் த வி ஷ வாயுக ் கசிவால ் கொல்லப்பட்டவர்கள ் மேட்டுக்குட ி மக்களா க இருந்திருந்தால ், அங்க ு வாழ்ந்தோரில ் தலைவர ் எவராவத ு இருந்த ு இறந்திருந்திருந்தால ், அவர்களின ் குடும்பம ் பாதிக்கப்பட்டிருந்தால ் அப்போத ு இப்பட ி சாதார ண ஒர ு விபத்தா க பார்க்கும ் ம ன நில ை இவர்களுக்க ு இருந்திருக்கும ா? அல்லத ு அப்படிப்பட் ட நிறுவனத்திற்க ு சட் ட ஆலோசன ை சொல்ல ி சம்பாதிக்கத்தாம ் இந் த காங்கிரஸ்காரர்கள ் முன்வந்திருப்பார்கள ா?

ஆ க, போபால ் வி ஷ வாயுக ் கசிவ ு சாதார ண மக்களின ் வாழ்வைத ் தாக்கியதால ் அத ு ஒர ு ‘விபத்தா க’ கருதப்படுகிறத ு. அதுவ ே இந் த நாட்டின ் அரசியல ் தலைவர்களைத ் தாக்க ி அழித்திருந்தால ் அத ு தேசத்தின ் அழிவாகவும ், ஜனநாயகத்திற்க ு விடப்பட் ட அச்சுறுத்தலாகவும ் பேசப்பட்டிருக்கும ். இதைத்தான ் இந்தி ய மக்களாகி ய நாம ் புரிந்துகொள் ள வேண்டும ் என்ற ு காங்கிரஸ ் கட்ச ி எதிர்ப்பார்கிறத ு போ ல.

மற்றபட ி, குற்றவாளிகள ை, குற்றம ் சாற்றப்பட்டவர்கள ை தப்பிக் க வைப்பதில ் காங்கிரஸ ் அரச ை யாராலும ் ஜெயிக் க முடியாத ு. போபர்ஸ ் பீரங்க ி பே ர வழக்கின ் முக்கியக ் குற்றவாளியா ன ஒட்டோவிய ோ குட்ரோக்கிய ை ஆதாரம ் ஏதுமில்ல ை என்ற ு கூற ி வழக்கில ் இருந்த ே விடுவிக்கத ் தெரிந்தவர்களுக்க ு, வாரன ் ஆண்டர்சன்கள ை உறுத ி மொழ ி கொடுத்த ு தப் ப வைப்பதில ் ஆச்சரியம ் ஏதுமில்ல ை.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments