Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர‌சு ‌‌நி‌ர்வாக‌த்துறை ‌சீ‌ர்‌திரு‌‌த்த‌த்தை மே‌ற்கொ‌ண்டு சாதனை படை‌ப்பாரா ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ச‌ி‌‌ங்!

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (12:50 IST)
webdunia photoWD
கட‌ந் த வார‌ம ் இமா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் வா‌ழ்‌ந்த ு வரு‌ம ் எ‌ன்னுடை ய ந‌ண்ப‌ர ் அ‌ண்மை‌யி‌ல ் நடை‌ப்பெ‌ற் ற அ‌ம்மா‌நி ல ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் தமத ு வா‌க்க ு உ‌ரிமைய ை இ‌ந் த முற ை கா‌ங்‌கிரசு‌க்க ு ப‌திலா க ப ா.ஜ.க. ‌ வி‌ற்க ு சாதகமா க ப‌திவு‌ச ் செ‌ய்ததா க என‌‌க்க ு எழு‌தி ய கடித‌த்‌தி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌ர ். அத‌ற்க ு அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந் த காரண‌ம ் எ‌ன்ன‌த ் தெ‌ரியு‌ம ா, அவருடை ய ‌ வீ‌ட்டு‌க ் குழா‌யை‌த ் கு‌ளி‌க்க‌த ் ‌ திற‌ந்தா‌ல ் அ‌தி‌லிரு‌ந்த ு கா‌ற்ற ு வ‌ந்ததுதா‌ன ் எ‌ன்று‌ம ் அ‌க்கடித‌த்‌தி‌ல ் சு‌ட்டி‌க ் கா‌ட்டி‌யிரு‌ந்தா‌ர ்.

இதே‌ப்போ ல இ‌ன்ற ு கைவ‌ண்ட ி, ஆ‌ட்டே ா ஓ‌ட்டுந‌ர்க‌ளி‌ன ் வருவா‌யி‌ல ் ஐ‌ந்‌தி‌ல ் ஒர ு ப‌ங்க ு அளவு‌க்க ு வருவா‌ய ் காவ‌ல ் துறை‌யினரு‌க்க ு கையூ‌ட்டா க அ‌ல்லத ு மாமூலா க கொடு‌க் க வே‌ண்டி ய அவ ல ‌ நில ை தொடர‌த்தா‌ன ் செ‌ய்‌கிறத ு. ‌ கிராம‌த்‌தி‌ல ் உ‌ள் ள தனத ு ‌ நில‌த்து‌க்கா ன முறையா ன, தெ‌ளிவா ன ப‌ட்டாவை‌ப ் பெறுவத‌ற்க ு ஏழ ை ‌ விவசா‌ய ி ‌ கிரா ம ‌ நி‌ர்வா க அலுவல‌ர்களு‌க்க ு மாமூ‌ல ் கொடு‌க் க வே‌ண்டி ய ‌ நிலையு‌ள்ளத ு.

கு‌ப்ப‌த்‌தி‌ல ் வாழு‌ம ் ‌ சீ‌க்‌கி ய ஏழை‌ப ் பெ‌ண ், அ‌ங்கு‌ள் ள அர‌சின‌ர ் ஆர‌ம் ப சுகாதா ர ‌ நிலைய‌த்‌தி‌ற்க ு ‌ சி‌கி‌ச்சை‌க்கா க செ‌ல்லு‌ம ் போத ு, அ‌ங்க ு ‌ நிர‌ந்தரமா க ஒர ு மரு‌த்துவ‌ர ் இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு‌ இ‌ன்னு‌ம ் ‌ நீடி‌க்க‌த்தா‌ன ் செ‌ய்‌கி‌ன்றத ு. ‌ கிராம‌த்‌தி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் தா‌ய ் ஒருவ‌‌ர ், தனத ு ‌ கிராம‌த்‌தி‌ல ் உ‌ள் ள ப‌ள்‌ளி‌க ் கூட‌த்‌தி‌ல ் ‌ நிர‌ந்தரமா க ஒர ு ஆ‌சி‌ரிய‌ர ் இரு‌ந்த ு தனத ு ‌ பி‌ள்ளைகளு‌க்க ு ஏதே ா கொ‌ஞ்ச‌ம ் பாட‌ம ் சொ‌ல்‌லி‌க ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறா‌‌ர ். மே‌ற்க‌ண்டவ‌ற்‌றி‌ன ் மூல‌ம ் ஒர ு அரச ு எ‌ந் த வகை‌யி‌ல ் சாமா‌னி ய ம‌க்க‌ளி‌ன ் வா‌ழ்‌க்கை‌யி‌ல ் ப‌ி‌ன்‌னி‌‌ப்பிணை‌ந்த ு உள்ளத ு எ‌ன்பத ை அ‌றி ய இயலு‌ம ். ஆனா‌ல ் இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் தா‌ன ் ஒ‌வ்வொர ு அரசுகளு‌ம ் ‌ நிலை‌த்தடுமா‌ற ி தோ‌ற்று‌ப்போ‌கி‌ன்ற ன.

அ‌ன்றா ட ‌ நிக‌ழ்வுக‌ளி‌ல ் ஒர ு அரச ு தொட‌ர்‌ந்த ு தோ‌ல்‌வியை‌ ச‌ந்‌தி‌த்த ு வரு‌ம ் சூ‌ழ்‌நிலை‌யி‌ல ், நா‌ட்டி‌ல ் வாழு‌ம ் சாமா‌னியனா‌ல ் எ‌ன்னதா‌ன ் செ‌ய்யமுடியு‌ம ். அவ‌ன ் தனத ு இயலாமைய ை, கோப‌த்த ை தே‌ர்த‌லி‌ல ் வா‌க்க ு மூல‌ம ் வெ‌‌ளி‌ப்படு‌த்து‌கிறா‌ன ். தனத ு வா‌க்கு மூல‌ம ் ஒர ு வகையா ன அர‌சிய‌ல ் போ‌க்‌கி‌ரிகள ை மா‌ற்‌ற ி வேறொர ு அர‌சிய‌‌ல ் போ‌க்‌கி‌ரி‌யிட‌ம ் அ‌திகார‌த்த ை கொடு‌க்‌கி‌ன்றா‌ன ்.

‌ சி ல நேர‌ங்க‌ளி‌ல ் நா‌ம ் பய‌ன்படு‌த்து‌ம ் வா‌ர்‌த்த ை அரசு‌க்க ு எ‌திரா ன ‌ நில ை. அத ு வேறொ‌ன்று‌மி‌ல்ல ை, ஒர ு அர‌சி‌ன ் அ‌‌ன்றாட‌த ் தோ‌ல்‌விக‌ளு‌க்க ு எ‌திரா க ம‌க்க‌ள ் அ‌ளி‌க்கு‌ம ் த‌ண்டனை‌த்தா‌ன ் அத ு. ந‌ம ் நா‌ட்டி‌ல ் உ‌ள் ள உ‌ள்ளா‌ட்‌ச ி அமை‌ப்புக‌ள ், மா‌நி ல, ம‌த்‌தி ய அரசுக‌ள ் எ‌ல்லா‌ம ் ஊழ‌ல ் பண‌த்‌தி‌ல ் ‌ திளை‌த்து‌க ் ‌ கிட‌க்‌கி‌ன்ற ன. அதனா‌ல ் உருவா ன ‌ நி‌ர்வாக‌ச ் ‌ சீ‌ர்கே‌ட்டா‌ல ், தரமா ன ப‌ள்‌ளிக‌ள ், ஆர‌ம் ப சுகாதா ர ‌ நிலைய‌ங்க‌ள ், குடி‌‌நீ‌ர ் போ‌ன்றவ‌ற்றை‌க ் கூ ட செ‌ய்த ு த ர முடியா த ‌ நிலை‌யி‌ல ் இ‌ந் த அமை‌ப்புக‌ள ் உ‌ள்ள ன. அர‌சிய‌ல்வா‌திக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் தோ‌ல்‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு பாட‌ம ் க‌ற்று‌க ் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு இ‌ப்போத ு ‌ நீ‌ங்க‌ள ் ‌ நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்கள ா?

ஜனநாய க அமை‌ப்‌பி‌ல ் அர‌சிய‌ல்வா‌திக‌ள ் ‌ மீத ு கு‌ற்ற‌ம ் சும‌த்துவத ு ‌ மிகவு‌ம ் எ‌ளிதா ன ஒர ு கா‌ரிய‌ம ். ந‌ம ் நா‌ட்டி‌ன ் அரசா‌ங்க‌ங்களுட‌ன ் ஆ‌ட்‌ச ி ‌ நி‌ர்வாக‌த்த ை சே‌ர்‌ந்தவ‌ர்களை‌த ் த‌வி ர வேற ு எ‌ந்தவொர ு அமை‌ப்பு‌ம ் நே‌ர்மைய‌ற் ற வகை‌யி‌ல ் கரு‌த்த ு முர‌ண்பாடுகளுட‌ன ் செய‌ல்ப‌ட்டத ு ‌ இ‌‌ல்ல ை. எ‌ந்தவொர ு அமை‌ப்பு‌ம ் இத ு போ‌ன்ற ு ஒர ு பெ‌ரி ய ஏமா‌ற்ற‌த்த ை நம‌க்க ு த‌ந்தத ு‌ ம ் ‌ கிடையாத ு.

webdunia photoWD
நா‌ங்க‌ள ் ‌ இள‌ம ் வய‌தினரா‌ய ் இரு‌ந் த கால‌த்‌தி‌ல ் ப‌‌ணியா‌ற்‌றி ய இ‌‌ந்‌தி ய ‌ பொத ு ‌ நி‌‌ர்வா க ப‌ணி‌யி‌ல ் இரு‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ல்லோரு‌ம ் இரு‌ம்பு‌ச ் ச‌ட்ட‌த்தை‌ப ் போ ல இரு‌ந் த ‌ நிலை‌க்க ு காரண‌ம ் அவ‌ர்க‌ள ் எ‌ல்லா‌ம ் இ‌ங்‌கிலா‌ந்‌த ு நா‌ட்டி‌ன ் வ‌ழி‌த்தோ‌ன்ற‌ல்களா க இரு‌ந்தன‌ர ். இ‌ந்‌தியாவ ை ச‌ரியா க ‌ நி‌‌ர்வ‌கி‌க் க இ‌ங்‌கிலா‌ந்து‌ ஆ‌ட்‌சியாள‌ர்களா‌ல ் முடியாம‌ல ் போனத‌ற்க ு காரண‌ம ், அ‌ப்போத ு இ‌ந்‌தி ய ஆ‌ட்‌சி‌ப ் ப‌ண ி முற ை இ‌ல்லாததுதா‌ன ் எ‌ன்ற ு அ‌ந் த கால‌த்‌தி‌ல ் ‌ பிரதம‌ர ் ஜவஹ‌ர்லா‌ல ் நேர ு கூ‌றினா‌ர ். இ‌ன்ற ு ந‌ம ் நா‌ட்டி‌ன ் வ‌ள‌ர்‌ச்‌சி‌க்க ு ‌ மிக‌ப ் பெ‌ரி ய தடை‌க்க‌ல்லா க இரு‌ப்பவ‌ர்கள ே நமத ு இ‌ந்‌தி ய ஆ‌ட்‌ச ி ‌ நி‌ர்வாக‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்தா‌ன ்.

கல‌ப்ப ு பொருளாதார‌த்த ை வர‌ன்முறை‌ப்படு‌த் த கட‌ந் த 1950 ஆ‌ண்டி‌ல ் இல‌ட்‌சியவா‌தியா ன நேர ு நெ‌றிமுறைகள ை வகு‌க்க‌ச ் சொ‌ன்னா‌ர ். அத‌ற்க ு ஆ‌ட்‌ச ி ‌ நி‌ர்வாக‌த்‌தின‌ர ் நேருவு‌க்க ு கொடு‌த்ததுதா‌ன ் கோ‌ட்ட ா ( உ‌ரிம‌ம ் ) முற ை. சமத‌ர் ம சமுதாய‌‌ம ் எ‌ன் ற உ‌ன்னதமா ன பெய‌ரி‌ல ், ஆ‌யிர‌க்கண‌க்கா ன க‌ட்டு‌ப்பாடுகளை‌ப ் புகு‌த்‌த ி நமத ு நா‌ட்டி‌ன ் தொ‌ழி‌ல்புர‌ட்‌சிய ை முளை‌யிலேய ே ‌‌ கி‌ள்‌ளியெ‌றி‌ந்தன‌ர ்.

எனத ு 30 ஆ‌ண்டுகா ல ‌ தீ‌வி ர ‌ வியாபா ர நா‌ட்க‌ளி‌‌ல ், உ‌ண்மை‌யிலேய ே எ‌ன்னுடை ய தொ‌ழி‌ல ் கு‌றி‌த்த ு அ‌றி‌ந்த ு கொ‌ள் ள முய‌ன்ற ஆ‌ட்‌ச ி ‌‌ நி‌ர்வாக‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ஒரு அ‌திகா‌ரியை‌க ் கூ ட பா‌ர்‌த்த‌தி‌‌ல்ல ை. ஏ‌ன ், எ‌ன்னுடை ய தொ‌ழில ை முற்‌றிலு‌ம ் அ‌ளி‌க்க‌க ் கூடி ய அ‌திகார‌த்தை‌ப ் பெ‌ற் ற ‌ நிலை‌யிலு‌ம ் அவ‌ர்க‌ள ் யாரு‌ம ் அதன ை தெ‌ரி‌ந்து‌க ் கொ‌ள் ள ‌ விரு‌ம்பவ ே இ‌ல்ல ை. இறு‌தியா க நமத ு தோ‌ல்‌வி‌க்க ு காரண‌ம ், கொ‌ள்கை‌யி‌ல ் குறை‌ந் த அளவ ு ஈடுபாட ு கா‌ட்டியத ு, பொத ு ‌ நி‌ர்வாக‌த்தை‌க ் கையா‌‌ண் ட மோசமா ன ‌ விதமு‌ம்தா‌ன ்.

ச‌ர ி, ‌ நி‌ர்வா க ‌ சீ‌ர்கேட ு எ‌ங்க ு தொட‌ங்கு‌கிறத ு?, மோ‌ட்ச‌த்‌தி‌ல ் ‌ பிற‌ந் த ந‌ம்முடை ய அரச ு ‌ நி‌ர்வா க அ‌திகா‌ரிக‌ள ் ஏ‌ன ் இ‌ந் த அளவ ு இ‌ழி‌நிலை‌க்கு‌ச ் செ‌ன்றன‌ர ்? இ‌ந்‌தி ய நா‌ட்டி‌ல ் உ‌ள் ள ம‌த்‌தி ய, மா‌நி ல ம‌ற்று‌ம ் உ‌ள்ளா‌ட்‌ச ி அமை‌ப்புக‌ளி‌ன ் ஊ‌ழிய‌ர்க‌ள ் ஏ‌ன ் த‌ங்க‌ள ் ப‌ணியை‌ச ் செ‌ய்வ‌தி‌ல்ல ை?, த‌ங்களு‌க்க ு பொறு‌ப்ப ு இரு‌ப்பத ை உண‌ர்‌ந்த ு கொ‌ள்ளா த அளவு‌க்க ு தொ‌ழிலாள‌‌ர ் நல‌ச ் ச‌ட்ட‌ங்க‌ள ் அவ‌ர்களு‌க்கு‌ப ் பாதுகா‌ப்ப ு அ‌ளி‌க்‌கி‌ன்றதே ா?

ஓரளவு‌க்க ு இ‌ந்த‌க ் கூ‌ற்‌றி‌ல ் உ‌ண்ம ை இரு‌க்‌கிறத ு. அதேநேர‌த்‌தி‌ல ் இ‌ந் த அரச ு தொ‌ழிலாள‌ர ் நல‌ச ் ச‌ட்ட‌ங்க‌ளி‌ல ் மா‌ற்ற‌ங்களை‌க ் கொ‌ண்ட ு வரு‌ம ் எ‌ன் ற ந‌ம்‌பி‌க்கையு‌ள்ளத ு. ஆனா‌ல ் அ‌ந் த மா‌ற்றமு‌ம ் இடதுசா‌ரிக‌ள ், அதனை‌ச ் சா‌ர்‌ந் த தொ‌ழி‌ற ் ச‌ங்க‌ங்க‌ளி‌ன ் முடிவை‌ப ் பொறு‌த்த ே நட‌க்கு‌ம ். ‌ தி‌ட்ட‌ங்களை‌ச ் செய‌ல்படு‌த்துவ‌தி‌ல ் நம‌க்க ு உ‌ள் ள ஆ‌ற்றலு‌க்கு‌ம ், ‌ திறமை‌க்கு‌ம ் ப ல உதாரண‌ங்களை‌ச ் கூறலா‌ம ்.

webdunia photoWD
டெ‌ல்‌ல ி மெ‌ட்ரே ா இர‌யி‌ல ் ‌ தி‌ட்ட‌ம ், மு‌ன்மா‌தி‌ர ி இ‌ந்தூ‌ர ் பேருந்த ு போ‌க்குவர‌த்த ு சேவ ை, மு‌ந்தை ய ப ா.ஜ.க. ஆ‌ட்‌சி‌யி‌ல ் நெடு‌ஞ்சாலை‌த ் துற ை அமை‌ச்சரா க ‌ ப ி.‌ ச ி. க‌ந்தூ‌ர ி இரு‌ந் த போத ு, ‌ விரைவா க ‌ வி‌ரிவு‌ப்படு‌த்த‌ப்ப‌ட் ட நெடு‌ஞ்சாலை‌‌ப ் ப‌ணிக‌ள ் ஆ‌கியவ ை அசாதாரமா ன ‌ நிக‌ழ்வுக‌ள ். ஆனா‌ல ் ந‌ம்மா‌ல ் எ‌ல்லா‌ப ் ப‌ணிக‌ளிலு‌ம ் அ‌வ்வாற ு செய‌ல்ப ட முடியு‌ம ் எ‌ன்பத ை ‌‌ நிரூ‌பி‌த்து‌க ் கா‌ண்‌பி‌க் க வே‌ண்டு‌ம ்.

அர‌சி‌ன ் த‌ற்போதை ய நடைமுறைய ை மா‌ற்‌றியமை‌ப்பத ு தா‌ன ் தமத ு ப‌ணிக‌ளி‌ல ் மு‌க்‌கியமானதா க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு, கட‌ந் த 2004 ஆ‌ம ் ஆ‌‌ண்ட ு தே‌‌ர்த‌லி‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற் ற ‌ பி‌ன்ப ு ‌ சி ல மாத‌ங்க‌ள ் க‌ழி‌த்த ு டெ‌ல்‌ல ி செ‌ங்கோ‌ட்ட ை கொ‌த்தள‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு நா‌ட்ட ு ம‌க்களு‌க்க ு உரையா‌ற்று‌ம ் போத ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் அ‌றி‌வி‌த்தா‌ர ். அர‌சி‌ன ் நல‌த்‌தி‌ட்ட‌ங்க‌ள ் ஏழ ை - எ‌ளி ய ம‌க்களை‌ச ் செ‌ன்றடையு‌ம ் வ‌ழிமுறைகள ை மே‌ம்படு‌த்த‌ப ் போவதாகவு‌ம ், அரச ு ‌ நி‌ர்வாக‌த்தை‌ செ‌ம்மை‌ப்படு‌த் த தேவையா ன நடவடி‌க்க ை எடு‌க்க‌ப ் போவதாகவு‌ம ் அ‌ப்போத ு கூ‌றினா‌ர ். ‌

பிரதம‌ரி‌ன ் பே‌ச்ச ை நா‌ம ் ‌ மிகவு‌ம ் கவனமா க எடு‌த்து‌க ் கொ‌ண்டதோட ு, ஏக‌ப்ப‌ட் ட எ‌தி‌ர்பா‌ர்‌ப்புகளா‌ல ் மூ‌ழ்‌கி‌ப்போனோ‌ம ். மூ‌ன்றர ை ஆ‌ண்டுகளு‌க்கு‌ப ் ‌ பி‌ன்ன‌ர ் இதுவர ை எதுவும ே நடை‌ப்பெறாம‌ல ் நமத ு எ‌தி‌ர்பா‌ர்‌ப்புக‌ள ் எ‌ல்லா‌ம ் பு‌ஸ்வானமா‌கி‌ப ் போனத ு. ‌ நி‌ர்வா க ‌ சீ‌ர்‌திரு‌த்த‌ம ் நடை‌ப்பெறுவத‌ற்கா ன சா‌த்‌திய‌க ் கூற ு எதுவு‌ம ் இரு‌ப்பதா க தோ‌ன்ற‌வி‌ல்ல ை. அரச ு ஊ‌ழிய‌ர்க‌ள ் இ‌ன்னு‌ம ் க‌ர்வ‌த்துடனு‌ம ், ஊழ‌ல ் பே‌ர்வ‌ழிகளாகவு‌ம ், பொறு‌ப்ப‌ற்றவ‌ர்களாகவும ே ‌ நீடி‌க்‌கி‌ன்றன‌ர ். அவ‌ர்க‌ள ் வேல ை செ‌ய்‌கி‌ன்றா‌ர்களே ா,
webdunia photoWD
இ‌ ல்லையே ா ஆனா‌ல ் பத‌வ ி உய‌ர்வ ு ம‌ட்டு‌ம ் அவ‌ர்களு‌க்க ு வ‌ந்த ு ‌ விடு‌கிறத ு.

ச‌ர ி இத‌‌ற்க ு முடிவ ு தா‌ன ் எ‌ன் ன? தெ‌ளிவாக‌ச ் சொ‌ல் ல வே‌ண்டுமெ‌ன்றா‌ல ் அரச ு ‌ நி‌ர்வாக‌த்த ை ஒ‌ழி‌க் க முடியாத ு. ஆனா‌ல ் பெரு‌ம்பாலா ன இ‌ந்‌திய‌ர்க‌ள ் அதனை‌த ் தா‌ன ் ‌ விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர ். நமத ு அரச ு ஊ‌ழிய‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்கையை‌க ் குறை‌ப்பதுட‌ன ், அவ‌ர்களை‌ப ் பயனு‌ள்ளவ‌ர்களாக‌ப ் ‌ திற‌ன ் உய‌ர்‌த் த வே‌ண்டு‌ம ்.

கட‌ந் த 1979 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ல ் இ‌ங்‌கிலா‌ந்த ு நா‌ட்டி‌ல ் அரசு‌ப ் ப‌‌ணி‌யி‌ல ் இரு‌ந்தவ‌ர்களை‌க ் கா‌ட்டிலு‌ம ் த‌ற்போத ு 40 ‌ விழு‌க்காட ு பே‌ர ் குறைவா க உ‌ள்ளன‌ர ். இதனா‌ல ் ஆ‌ண்டு‌க்க ு 100 ‌ பி‌ல்‌லிய‌ன ் பவு‌ண்டுக‌ள ் அரசு‌க்க ு ‌ மி‌ச்சமானத ு ம‌ட்டும‌ல்லாத ு, அர‌சி‌ன ் ‌ நி‌ர்வாக‌த ் ‌ திற‌ன ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. ஆ‌ஸ்‌‌ட்ரே‌லிய ா, ‌ நியூஸ‌ிலா‌ந்த ு ஆ‌கி ய நாடுக‌ளி‌ல ் பொத ு ‌ நி‌‌ர்வாக‌ப ் ப‌‌ணிக‌ளி‌ல ் உ‌ள் ள அ‌திகா‌ரிக‌ள ் பொறு‌ப்ப ு உ‌‌ள்ளவ‌ர்களாகவு‌ம ், ‌ பய‌ன்தர‌க ் கூடியவ‌ர்களாகவு‌ம ் இரு‌க்‌கி‌ன்றன‌ர ். ச‌ரியா க ப‌ணியா‌ற்றா த அ‌திகா‌ரிக‌ள ் கடுமையா ன ‌ விளைவுகளை‌ மே‌ற்க‌ண் ட நாடுக‌ளி‌ல ் எ‌தி‌ர ் கொ‌ள்‌கி‌ன்றன‌ர ்.

அர‌ச ு ஊ‌‌ழிய‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்கையை‌க ் குறை‌ப்பத ு ஒ‌ன்று‌ம ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌க்க ு அ‌வ்வளவ ு எ‌ளிதா ன கா‌ரிய‌மா க இரு‌க்காத ு. ஏனெ‌ன்றா‌ல ் அ‌ந் த முடிவ ை இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ் அனும‌தி‌க்காத ு. ஆனா‌ல ் அரச ு ‌ நி‌ர்வாக‌த்த ை பய‌ன ் தரு‌ம ் வகை‌யி‌ல ் மா‌ற்‌ற ி அமை‌க் க ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கா‌ல ் முடியு‌ம ். அதே‌ப்போ ல ஆ‌ட்‌ச ி ‌ நி‌ர்வாக‌த்‌தி‌ல ் இரு‌ப்பவ‌ர்க‌ள ் ம‌க்களு‌க்க ு பொறு‌ப்பு‌ள்ளவ‌ர்களா க நட‌க் க வை‌க்கவு‌ம ் அவரா‌ல ் முடியு‌ம ்.

‌‌ சீரமை‌ப்பு‌த ் தொட‌ர்பா க அரசு‌க்க ு ப‌ரி‌ந்துர ை செ‌ய் ய ம‌‌ற்றொர ு குழுவை‌ ‌நிய‌மி‌த்தத ு மூல‌ம ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ‌ மீ‌ண்டு‌ம ் ஒர ு தவறை‌ச ் செ‌ய்து‌ள்ளா‌ர ். ‌ நி‌ர்வாக‌‌ச ் ‌ சீ‌ர்‌திரு‌த்த‌ம ் தொட‌ர்பா க ஏ‌ற்கெனவ ே ப‌ல்வேற ு குழு‌க்க‌ள ் கட‌ந் த கால‌ங்க‌ளி‌ல ் ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட ு அவ‌‌ற்‌றின ் ப‌ரி‌ந்துரைக‌ள ் 50 ஆ‌ண்டுகளா க கு‌‌ப்பை‌யி‌‌ல ் போட‌ப்ப‌ட்ட ு ‌ கிட‌க்‌கிறத ு. த‌ற்போத ு தேவ ை எ‌ன்னவெ‌ன்றா‌ல ் அமை‌ச்சரவை‌ச ் செயல‌‌ர ் தலைமை‌யிலா ன ஒர ு அமலா‌க் க அமை‌ப்ப ு ம‌ட்டு‌ம்தா‌ன ்.

webdunia photoWD
இ‌ந்‌தி ய அர‌சிய‌ல ் வரலா‌ற்‌றி‌ல ் பு‌தி ய பொருளாதார‌க ் கொ‌ள்கைய ை கட‌ந் த 1991- 93 ‌ க்க ு இடை‌ப்ப‌ட் ட ஆ‌ண்டுக‌ளி‌ல ் அ‌ப்போதை ய ‌ பிரதம‌ர ் நர‌சி‌ம்மரா‌வா‌‌ல ் வெ‌ற்‌றி‌க்கரமா க நடைமுறை‌ப்படு‌த்‌த ி சாதனை‌ப்படை‌த் த அ‌ந் த மு‌ன்மா‌தி‌ரியா ன கால‌க்க‌ட்ட‌த்த ை ‌ ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ச‌ற்று‌த ் ‌ திரு‌ம்‌ப ி பா‌ர்‌க் க வே‌ண்டு‌ம ்.

அ‌ப்போத ு நர‌சி‌ம்மரா‌‌வ ் ‌ சீ‌ர்‌திரு‌த்தவா‌திகளா ன ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ப.‌ சித‌ம்பர‌த்த ை ம‌ட்டு‌ம ் கொ‌ண்ட ு வர‌வி‌ல்ல ை, கூடவ ே து‌ணி‌ச்ச‌ல்‌ ‌மி‌க்க ஏ. எ‌ன ். வ‌ர்ம ா எ‌ன் ற முத‌ன்மை‌ச ் செயல‌ரையு‌ம ் கொ‌ண்ட ு வ‌‌ந்தா‌ர ். வ‌ர்மா‌வி‌ன ் அலுவலக‌‌ம ், ‌ சீ‌ர்‌திரு‌த்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் ப‌ணிய ை க‌ண்கா‌‌ணி‌க்கு‌ம ் மையமா க அ‌ப்போத ு ‌ திக‌ழ்‌ந்தத ு. நா‌ள்தோறு‌ம ் நடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம ் ‌ சீ‌ர்‌திரு‌த் த ப‌ணிகள ை கையா‌ண் ட வ‌ர்மா‌வி‌ன ் நே‌ர்‌த்‌தியா ன ப‌ண ி போதுமா ன அள‌வி‌ல ் பாரா‌ட்ட‌ப்பட‌வி‌ல்ல ை. ‌

சீ‌ர்‌திரு‌த்த‌ங்கள ை நடைமுறை‌ப ் படு‌த்துவத‌ற்கா ன செய‌ல ் ‌ தி‌ட்ட‌த்த ை உருவா‌க் க வ‌ர்மாவ ை நர‌சி‌ம்மரா‌வ ் ஊ‌க்க‌ப்படு‌த்‌தினா‌ர ். இத ு தா‌ன ் அ‌ப்போத ு இரு‌ந் த ‌ பிரபலமா ன ‌ வியாழ‌க்‌கிழமை‌க ் குழுவாகு‌ம ். இ‌க்குழு‌வி‌ல ் பொருளாதார‌த ் துற ை சா‌ர்‌ந் த செயலாள‌ர்க‌ள ் இட‌ம ் பெ‌ற்‌றிரு‌ந்தன‌ர ். இ‌க்குழ ு ‌ சீ‌ர்‌திரு‌த் த நடைமுறைகள ை ஒரு‌ங்‌கிணை‌ப்பத ு, க‌ண்கா‌ணி‌ப்பத ு, அமை‌‌ச்சரவை‌யி‌ன ் ஒ‌ப்புதலை‌ப ் பெ‌ற்று‌த ் தருவத ு, நடைமுறை‌ப்படு‌த்துவத ு எ ன வார‌த்‌தி‌ற்க ு வார‌ம ் ‌ தி‌ட்ட‌த்த ை நடைமுறை‌ப ் படு‌த்துவ‌தி‌ல ் கடுமையா க உழ‌ை‌த்தன‌ர ். தனத ு குழுவ ை ‌ மிகவு‌ம ் க‌ண்டி‌ப்புட‌‌ன ் வ‌ழிநட‌த்‌தினா‌ர ் வ‌ர்ம ா, எ‌ப்படியெ‌ன்றா‌ல ் யாரும ே ‌ வியாழ‌க்‌‌கிழமைக‌ளி‌ல ் பயண‌ம ் மே‌ற்கொ‌ள் ள அனுமத ி அ‌ளி‌க்கமா‌ட்டா‌ர ் எ‌ன்றா‌ல ் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள ்.

இ‌ந் த கூ‌ட்ட‌ம ் ‌ வியாழ‌க்‌கிழம ை தோறு‌ம ் 2 ம‌ண ி நேர‌‌ம ் தா‌ன ் நடைபெறு‌ம ். அ‌ப்போத ு ‌ சீ‌ர்‌திரு‌த்த‌ம ் தொட‌ர்பா ன கே‌ள்‌விக‌ள ் வெ‌ளி‌ப்படையா க எழு‌ப்ப‌ப்படு‌ம ். அ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ன ் இறு‌தி‌யி‌ல ் வ‌ர்ம ா, ‌ விவாத‌த்‌தி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட் ட முடிவுகளை‌த் தொகு‌த்து அ‌றி‌க்கை‌த ் தயா‌ர ் செ‌ய்த ு அ‌ன்றை ய ‌ தினம ே அமை‌ச்சரவை‌யி‌ன் ஒ‌ப்புதலு‌க்கா க ‌ தி‌ட்ட‌த்த ை கொ‌ண்ட ு செ‌ல்வா‌ர ்.

அதனை‌த ் தொட‌ர்‌ந்த ு அ‌ந் த ‌ தி‌ட்ட‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ஒ‌ப்புதலு‌க்கா க அடு‌த் த வாரம ே தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்படு‌ம ். அ‌ந் த பொ‌ன்னா ன கால‌த்த ை எ‌ங்களை‌ப ் போ‌ன் ற பல‌ர ் எ‌ண்‌ணி‌ப்பா‌ர்‌ப்பா‌ர்க‌ள ். அ‌ந் த அளவு‌க்க ு எ‌தி‌ர்பா‌ர்‌ப்புக‌ள ் ‌ நிறை‌ந் த கால‌ம ் அத ு. ஒ‌வ்வொர ு வாரமு‌ம ் ஒ‌வ்வொர ு வகையா ன பு‌தி ய பு‌தி ய அ‌றி‌வி‌ப்புக‌ள ் வ‌ந் த வண்ண‌ம ் இரு‌ந் த கால‌ம ் அத ு.

webdunia photoWD
த‌ற்போத ு ஒ‌ன்று‌ம ் கால‌ம ் கட‌ந்த ு ‌ விட‌வி‌ல்ல ை. தனத ு வா‌ழ்‌க்கை‌யி‌ல ் இர‌ண்டாவத ு முறையா க வரலா‌ற்‌றி‌ல ் சாதன ை படை‌க் க பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌குக்க ு கால‌ம ் இ‌ன்னு‌ம ் வா‌ய்‌ப்ப ை வழ‌ங்‌கியு‌ள்ளது‌. பொருளாதா ர ‌ சீ‌ர்‌திரு‌த்தவா‌தியா க முத‌ல்முறையா க வரலா‌ற்‌றி‌ல ் இட‌ம்‌பிடி‌த்தா‌ர ். த‌ற்போத ு நமத ு அர‌சி‌ன ் செய‌ல்பா‌ட்ட ு நடைமுறைய ை மா‌ற்‌ற ி, நம‌க்க ு ந‌ல் ல ‌ நி‌ர்வாக‌த்த ை த ர முய‌ற்‌ச ி மே‌ற்கொ‌ள்வத ு மூல‌ம ் இர‌ண்டாவத ு முறையா க வரலா‌ற்‌றி‌‌ல ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் இட‌த்தை‌ப ் ‌ பிடி‌க் க முடியு‌ம ்.

- தா‌ஸ ்
கட‌்டுரையா‌ள‌ர ்
புரா‌க்ட‌ர ் அ‌‌ண்‌ட ் கே‌‌ம்‌பி‌ள ் இ‌ந்‌திய ா ‌ லி‌மிடெ‌ட ் ‌‌ நிறுவன‌த்‌தி‌ன ் தலைம ை செய‌ல ் அலுவலரா க ப‌ணியா‌ற்‌ற ி ஓ‌ய்வ ு பெ‌ற்றவ‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments