Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஈழத் தமிழரைக் காக்க போர் நிறுத்தமே ஒரே வழி
Webdunia
புதன், 11 மார்ச் 2009 (20:50 IST)
இலங்கையில ் சிறிலங் க இராணுவத்தினருக்கும ் விடுதலைப ் புலிகளுக்கும ் போர ் நடைபெற்றுவரும ் பகுதியில ் சிக்கியுள் ள மக்கள ை வெளியேற்றும ் ஒர ு திட்டம ் குறித்த ு அமெரிக்காவுடன ் இந்திய ா ஆலோசித்த ு வருவதா க செய்திகள ் கூறுகின்ற ன.
முல்லைத ் தீவுப ் பகுதியில ் உணவ ு உள்ளிட் ட அடிப்பட ை வசதிகள ் ஏதுமின்ற ி, சிறிலங்கப ் படைகளின ் தொடர்ந் த எறிகணைத ் தாக்குதலில ் நாளும ் கொல்லப்படும ் அப்பாவித ் தமிழர்கள ை, அங்கிருந்த ு வெளியேற்ற ி, அவர்களுக்குரி ய மனிதாபிமா ன உதவிகள ை அளிப்பத ு இந்தத ் திட்டத்தின ் நோக்கம ் என்றும ் அச்செய்திகள ் தெரிவிக்கின்ற ன.
webdunia photo
FILE
அமெரிக்க ா சென்றுள் ள இந்தி ய அயலுறவ ு அமைச்சகச ் செயலர ் சிவ் சங்கர ் மேனன ், இத்திட்டம ் குறித்த ு ( இத ு அமெரிக்காவின ் திட்டம ் என்ற ு கூறப்படுகிறத ு) அந்நாட்ட ு அயலுறவ ு அமைச்சர ் ஹில்லார ி கிளிண்டனுடன ் விவாதித்ததா க செய்திகள ் கூறினாலும ், இலங்க ை குறித்த ு எந் த விவாதமும ் நடைபெறவில்ல ை என்ற ு இந்தியத ் தரப்ப ு கூறியுள்ளத ு.
இப்படிப்பட் ட ஒர ு திட்டம ் அல்லத ு நடவடிக்க ை சரியானத ா? அத ு போரினால ் பாதிக்கப்பட் ட மக்கள ை காப்பதற்கா ன சரியா ன நடவடிக்கையா க இருக்கும ா? என்பத ு மிகவும ் ஆழமா க சிந்திக்கப்ப ட வேண்டியதாகும ்.
சிறிலங் க விமானப ் படையும ், இராணுவமும ் தமிழர்களுக்க ு எதிரா க நடத்திவரும ் திட்டமிட் ட இனப ் படுகொலைத ் தாக்குதலால்தான ் ஈ ழ மக்கள ை இப்படிப்பட் ட அல்லலிற்க ு ஆளாகியுள்ளத ு என்பத ு உல க நாடுகளுக்குத ் தெரியா த விவரமல் ல. ஆனால ் அத ு இனப ் படுகொலைதான ் என்ற ு இந்திய ா உட்ப ட எந்த ஒர ு நாடும ் இதுவர ை ஏற்றுக ் கொள்ளவில்ல ை!
அமெரிக்க ா பயன்படுத்தி ய ‘பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போர ்’ என் ற முழக்கத்த ை தனக்க ு சாதமாகப ் பயன்படுத்த ி, ஒர ு இனத்தின ் விடுதலைக்காகப ் போராடும ் ஒர ு இயக்கத்த ை அழித்த ு ‘அமைதிய ை’ நிலைநாட்டுவோம ் என்ற ு கூறிக்கொண்ட ு, அதற்குச ் சாதகமா க இந்தியாவின ் ‘நட்புறவையும ்’ நன்க ு பயன்படுத்திக ் கொண்ட ு சொந் த நாட்ட ு மக்கள ் மீத ே முப்படைத ் தாக்குதல்களையும ் நடத்த ி அவர்கள ை மானுடம ் காண ா பேரழிவிற்க ு ஆளாக்கிவருகிறத ு சிறிலங் க அரச ு. அப்பட்டமா ன இந் த மானு ட அழிப்ப ு நடவடிக்கைய ை பெயரளவிற்க ு கண்டிக்கும ் உல க நாடுகள ், இன்றுவர ை சொந் த நாட்ட ு மக்கள ை கொல்லும ்
webdunia photo
FILE
நடவடிக்கைய ை ( அத ு இனப ் பிரச்சன ை என்ற ு நன்க ு புரிந்தும ்) இன் ப படுகொல ை என்ற ு கூறாமல ், 21 வத ு நூற்றாண்டிலும ் 2 மாதத்தில ் 2,000 பேரைக ் கொன்ற ு, 5,000 பேர ை படுகாயப்படுத்தி ய ஒர ு அரசின ை பயங்கரவா த அரச ு என்ற ு முத்திர ை குத்த ி தனிமைப்படுத்தாமலும ் அமைத ி காத்த ு வரும ் அத ே வேளையில ், அம்மக்கள ை காப்பாற்றும ் வழிமுறைகள ை பற்ற ி மட்டும ் சிந்திக்கின்ற ன என்றால ் அத ு உல க மக்கள ை முட்டாளாக்க ி ஏமாற்றும ் இரா ஜ தந்திரமின்ற ி வேறென் ன?
விடுதலைப ் புலிகளுக்கும ் சிறிலங் க அரசப ் படைகளுக்கும ் நடைபெறும ் போரினால ் பெரும ் பாதிப்பிற்க ு ஆளாவத ு அப்பாவ ி மக்கள ே என்பத ை அமெரிக்க ா, இங்கிலாந்த ு உள்ளிட் ட உல க நாடுகள ் உணர்ந்துள்ளத ு உண்மையென்றால ், அவர்களைக ் காக் க போர ் நிறுத்தம ் செய ் என்றல்லவ ா வலியுறுத் த வேண்டும ்.
சொன்னார்கள ், ஒருமுறைக்க ு ப ல முற ை சொன்னார்கள ். ஐ. ந ா. வும ் சொன்னத ு. ஆனால ் சிறிலங் க அரச ு நிராகரித்தத ு. அதிபர ் ராஜபக் ச ஒருமுறைக்குப ் ப ல முற ை நிராகரித்தார ். ஏன ் நிராகரிக்கின்றாய ்? உன ் சொந் த நாட்ட ு மக்கள ் மீத ு குண்ட ு வீசிக ் கொல்வத ை எவ்வாற ு நாங்கள ் பார்த்துக ் கொண்டிருப்பத ு? என்ற ு எந் த நாடாவத ு கேள்வ ி எழுப்பியத ா? இல்லைய ே. ஏன ்? ஏனென்றால ் எல்லாம ் உலக ை ஏமாற் ற உச்சரிக்கப்பட் ட வார்த்தைகள ே!
webdunia photo
FILE
“போரின ் மூலம ் இனப ் பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண முடியாத ு, பேச்சுவார்த்தையின ் மூலம ே நிலைத் த நீடித் த அரசியல ் தீர்வ ு கா ண முடியும ், அதற்க ு சிறிலங் க அரச ு முன்வ ர வேண்டும ்” என்ற ு முழங்கி ய இந்திய ா உள்ளிட் ட உல க நாடுகள ், போர ் நிறுத்தம ் செய் ய முடியாத ு என்ற ு ராஜபக் ச அறிவித்தவுடன ் அடங்கிப ் போவத ு ஏன ்? அடக்க ி வாசிப்பதும ் ஏன ்?
ஒர ு காரணம ் நிதர்சனமானத ு. அத ு இந்தியாவின ் சி ல தலைவர்களும ், தமிழ்நாட்டின ் ப ல தலைவர்களும ் நாளும ் கூறுவத ு போ ல, தமிழர்கள ை இனப ் படுகொல ை செய்துவரும ் சிறிலங் க அரசுடன ் நல்லுறவ ு கொண்டுள் ள இந்திய ா, அதற்க ு ஆயுதம ் வழங்குவத ு முதல ் ஆலோசன ை அளிப்பத ு வர ை எல்ல ா வழிகளிலும ் உதவ ி, இனப ் படுகொலைய ை துரிதப்படுத்திக ் கொண்டிருக்கிறத ு என்பத ு. இதன ை இந்திய ா பெரிதா க மறுக்கவில்ல ை, ஏனென்றால ் தமிழர்கள ை கொன்ற ு குவித்துக ் கொண்டிருக்கும ் இந் த நடவடிக்கைய ை அதுவும ் ‘பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போர ்’ என்ற ே கூறுகிறத ு. தமிழர்கள ை அதிகம ் பாதித்தத ு விடுதலைப ் புலிகள ் தான ் என்றும ் நாடாளுமன்றத்திலேய ே அயலுறவ ு அமைச்சர ் கூறினார ். எனவ ே இந்தியாவைப ் பொறுத்தவர ை அங்க ே நடப்பத ு இனப ் படுகொலையுமல் ல, அதன ை திட்டமிட் ட மேற்கொண்டுவரும ் அதிபர ் ராஜபக்சயின ் அரச ு பயங்கரவா த அரசும ் அல் ல.
ஆனால ் இத ு ஏன ் உல க நாடுகளுக்குப ் புரியவில்ல ை? ஒர ு அளவிற்க ு மேல ் இந்தப ் படுகொலையை கண்டிப்பதும ், போர ் நிறுத்தம ் செய ் என்ற ு ஓரிர ு முற ை ‘வேண்டுகொள ்’ விடுப்பதையும ் தாண்ட ி அவைகளின ் நடவடிக்க ை நீளாததும ் ஏன ்? இந் த கேள்விக்க ு தமிழினம ் பதில ் தே ட வேண்டும ்.
இந் த உலகம ் மனிதாபிமானத்தில ோ அல்லத ு மானுடத்தின ் ஒட்டுமொத் த நலனில ் அக்கறைகொண்ட ோ இயங்கிக ் கொண்டிருக்கவில்ல ை. அவைகள ் தங்களின ் பொருளாதா ர நலன்கள ை முன்னிறுத்தியும ், பொருளாதா ர நலனுடன ் ஒன்றிணைந் த பாதுகாப்புக ் கொள்கையையும ் அடிப்படையாகக ் கொண்ட ே இயங்கிக ் கொண்டிருக்கின்ற ன. உலகளாவியப ் பொருளாதாரம ் நாடுகளுக்கிடைய ே பொருளாதா ர ஒத்துழைப்ப ை மேம்படுத்துவதைவி ட சந்தைய ை கைப்பற்றும ் நோக்கில்தான ் சிரத்தையுடன ் விளையாடுகின்ற ன. இந்தியாவைப ் போன் ற வளர்ந்துவரும ் ஒர ு மூன்றாம ் உல க நாட ு தனத ு அதிகரித்துவரும ் மின ் தேவைய ை கருத்தில ் கொண்ட ு மேற்கொண் ட அண ு சக்த ி ஒத்துழைப்ப ு, அமெரிக்காவுடனா ன ஒர ு இரா ஜ தந்தி ர நட்புறவிற்க ு வழிவகுத்துள்ளத ு.
இர ு நாடுகளுக்கும ் இடையிலா ன Indo - American Strategic partnership என்பத ு அப்படிப்பட் ட பொருளாதா ர - பாதுகாப்ப ு நலன்களைச ் சார்ந்ததுதான ். அதனால்தான ் அதன ை ( அண ு சக்த ி ஒத்துழைப்புடன ் சேர்த்த ு) இடதுசாரிகள ் எதிர்த்ததோட ு மட்டுமின்ற ி, மன்மோகன ் அரசிற்க ு அளித்துவந் த ஆதரவையும ் திரும்பப ் பெறச ் செய்த ன.
webdunia photo
FILE
பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையினால ் ஒர ு அணுத ் தொழில்நுட் ப வளர்ச்ச ி பெற் ற நாடா க அங்கீகரிக்கப்பட்டுள் ள இந்திய ா, தனத ு அண ு மின ் சக்த ி உற்பத்திய ை அதிகரித்துக்கொள் ள பிரான்ஸ ், அமெரிக்க ா உள்ளிட் ட ப ல நாடுகளிடமிருந் த அத ி நவீ ன அண ு மின ் உலைகள ை பெற்ற ு நிறு வ ஒபபந்தம ் செய்த ு கொண்ட ு வருகிறத ு. பிரான்ஸுடன ் முதற்கட்டமா க 2 அதி க திறன ் கொண் ட அண ு உலைகள ை பெறுவதற்க ு புரிந்துணர்வ ு ஒப்பந்தம ் செய்துகொண்டுள்ளத ு. மேலும ் 4 அண ு உலைகளைப ் பெ ற ஒப்பந்தம ் தரவுள்ளத ு.
இப்படிப்பட் ட வணி க ஒப்பந்தங்கள ் அத ு தொடர்பா ன இர ு நாடுகளையும ் வணிகத்தையும ் தாண்ட ி கட்டுப்படுத்துகின்ற ன. ஒப்பந்தத்தைப ் பெறும ் நாட ு, அதன ை அளிக்கும ் நாட்டின ் சர்வதே ச அணுகுமுறைகள ை ஆதரிக்கும ் கட்டாயத்திற்க ு உள்ளாகிறத ு. அப்படிப்பட் ட கட்டாயத்த ை தங்களுடை ய நாட்டின ் பொருளாதா ர நலன ை கருத்தில்கொண்ட ு கமுக்கமா க ஏற்கும ் வளர்ந் த நாடுகள ், வளரும ் நாடுகள ் கடைபிடிக்கும ் சி ல முரண்பட் ட அணுகுமுறைகள ை மெளனமா க ஆதரிக்கின்ற ன.
இன்றைக்க ு பிரான்ஸ ், நாளைக்க ு அமெரிக்காவும ் இதேபொன்றதொர ு ஒப்பந்தத்த ை இந்தியாவிடம ் பெறவுள்ளத ு. எனவ ே வணி க, இரா ஜ தந்தி ர உறவுகள ் ஒன்றோட ு ஒன்ற ு பின்னிப ் பிணையப்பட்டுள்ளதால ், ஒன்ற ு மற்றொன்றின ் வசதியா ன அணுகுமுறைகள ை கேள்வியின்ற ி ஏற்கிறத ு. மெளனமா ன ஆதரவ ை நல்குகிறத ு.
இந் த வணி க இரா ஜ தந்திரக ் கட்டாயம்தான ் ஈழத ் தமிழர ் பிரச்சனையிலும ் பெரிதும ் விளையாடுகிறத ு. இந்தி ய அரசின ் அணுகுமுறைக்க ு எதிரா க - ஆசியாவிற்க ு அப்பால ் - எந் த ஒர ு நாடும ் எதிர ் அணுகுமுறைய ை கையாளத ் தயங்குகின்ற ன. அதனால்தான ் போர ் நிறுத்தம ் என்ற ு கோருவதுடன ் அவைகள ் நின்ற ு விடுகின்ற ன. ஏனென்றால ் இந்திய ா போர ் நிறுத்தம ் கோரவில்லைய ே?
அதனால்தான ் இனப ் படுகொல ை தங்க ு தடையின்ற ி நடத்தும ் அதன ை இந்திய ா கண்டிக்காததால ், தடுக் க முற்படாததால ் அவைகளுடன ் தயங்க ி நிற்கின்ற ன. ஆசியாவின ் இரண்ட ு வல்லரசுகளாகத ் திகழும ் இந்திய ா, சீன ா ஆகி ய இர ு நாடுகளும ் அயலுறவில ் மாறுபட் ட கோணங்களில ் பார்க்கின்ற ன. இதில ் இரா ஜ தந்தி ர ரீதியிலும ், வணி க- பொருளாதா ர நோக்கிலும ் இந்தியாவைய ே மேற்கத்தி ய வல்லரசுகள ் பெரிதும ் நட்புப ் பாராட்ட ி நெருக்கமா ன உறவைப ் பே ண முற்படுகின்ற ன.
இப்படிப்பட் ட பின்னல்கள்தான ் ஈழத்தில ் ஒர ு இனப ் படுகொலைய ை தடையின்ற ி நடத் த வழிவகுக்கிறத ு. சிறிலங் க அரசுடனா ன தனத ு உறவ ை பலப்படுத்திக ் கொள் ள அதன ் நடவடிக்கைகள ை ஆதரிப்பதைய ே சரியா ன வழியா க மன்மோகன ் அரச ு பார்க்கிறத ு. அதனால்தான ் போர ் நிறுத்தம ் செய ் என்ற ு வலியுறுத் த முடியாத ு, அத ு அந்நாட்டின ் இறையாண்மையில ் தலையிடும ் செயலாகும ் என்ற ு கூறிக்கொண்ட ு, அத ே நேரத்தில ் எல்ல ா வகையிலும ் அந் த அர ச பயங்கரவா த அரசிற்க ு உதவுகிறத ு.
எனவ ே இந்திய ா அசையவில்ல ை, மற் ற நாடுகளும ் அசை ய மறுக்கின்ற ன. ஆனாலும ் தங்களின ் இந் த ‘நலன ் பேணும ்’ அணுகுமுறைய ை மறைக் க அவைகள ் ‘மனி த உரிம ை மீறல ்’, ‘அப்பாவ ி மக்கள ் பாதிப்ப ு’ என்றெல்லாம ் கூற ி, ஏத ோ அவர்கள ை காப்பதற்கா ன முயற்சியில ் தீவிரம ் காட்டுவதுபோ ல ஒர ு பாவனையைச ் செய்கின்ற ன.
அதுதான ் போர ் நடக்கும ் பகுதிகளில ் இருந்த ு மக்கள ை வெளியேற்றும ் திட்டம ்! போர ் நடக்கும ் பகுதியில ் மட்டுமல் ல, இலங்கையில ் தமிழர ் வாழும ் பகுதிகள ் அனைத்தும ் இன்ற ு ஒர ு அர ச பயங்கரவா த நடவடிக்கையில ் சிக்க ி முணங்கிக் கொண்டிருப்பத ை இவர்கள ் அனுப்பி ய சிறப்ப ு தூதர்கள ் உணர்ந்திருக் க மாட்டார்கள ா? தெரியும ், தெரிந்தும ் கண்டும ் காணாததுபோன்ற ு நடந்துகொள்கின்றனர ்.
webdunia photo
FILE
வன்னிக்க ு வந் த ஐ. ந ா. வின ் சிறப்புத ் தூதர ், அங்க ு சிறிலங் க படைகளின ் கண்காணிப்பில ் இருந் த முகாம்களில ் தமிழர்கள ் எப்பட ி தத்தளித்துக ் கொண்டிருந்தார்கள ் என்பதையும ், தாங்கள ் படும ் இன்னல்கள ை தெரிவிக் க முடியா த ‘நில ை’ அங்க ு நிலவியதையும ் கண்ணுற்றிருக் க மாட்டார ா? பிறக ு ஏன ் அத ை ஐ. ந ா. அவையில ் தெரிவிக்கவில்ல ை? எல்லாவற்றையும ் மூட ி மறைத்துவிட்ட ு மனிதாபிமானம ் பேசுவத ு நேர்மைய ா?
அந் த மக்கள ை காக் க வேண்டும ் என்றால ், அங்க ு போர ை நிறுத்தச ் செய்த ு, போரில ் ஈடுபட்டுள் ள இர ு தரப்பினரையும ் கட்டுப்பாட ு காக்கச ் செய்த ு, ஏற்கனவ ே அங்க ு போர ் நிறுத்தம ் நிலவியபோத ு இர ு தரப்பினரும ் எந்தெந் த இடத்தில ் இருந்தனர ோ அந் த இடத்திற்குத ் திரும்பச ் செய்த ு, அதன்பிறக ு தீர்வ ை நோக்கி ய பேச்ச ை துவக் க வழியேற்படுத் த வேண்டும ். அதுதான ே முற ை? அதைச ் செய்யாமல ் அங்கிருக்கும ் மக்கள ை வெளியேற்றுவதற்க ு திட்டமிடுவத ு என்றால ் என் ன பொருள ்?
பாதுகாப்ப ு வலயத்திற்க ு வந் த மக்கள ை ஒவ்வொர ு நாளும ் நூற்றுக்கணக்கில ் எறிகண ை வீச ி கொன்றொழிக்கும ் அர ச படைகளின ் ‘ந ல முகாம ் ’களுக்க ு கொண்ட ு சென்ற ு அடைத்த ு சித்ரவதைக்க ு உள்ளாக் க உதவுவத ா? இதுதான ே நடக்கும ்? இது எப்படி அவர்களைக் காப்பாற்றுவதாக ஆகும்.
மக்கள ் வெளியேறி ய பிறக ு அங்க ு போராளிகள ் மட்டும ே எஞ்சியிருப்பர ், அவர்கள ் மீத ு தங்களத ு சரக்கில ் உள் ள சக்த ி வாய்ந் த குண்டுகள ை வீசிக ் கொன்றொழித்துவிட்ட ு பிறக ு ‘பிரச்சனைக்குத ் தீர்வ ு காண்பீர்கள ா?’ அதிபர ் ராஜபக்சவின ் திட்டத்த ை நிறைவேற்றுவதுதான ் இந் த வெளியேற் ற நடவடிக்க ை என்பதெல்லாம ் தமிழினத்திற்க ு புரியாத ா? அந் த அளவிற்க ு யோசிக்கத ் திறனற்றவர ா தமிழர ்?
போர ை நிறுத்துங்கள ், சக ஜ நிலைய ை ஏற்படுத்துங்கள ், பேச்சுவார்த்தைக்க ு வருகிறோம ் என்ற ு போராளிகள ் தரப்ப ு கூறுகிறத ு, அத ை ஏற் க உலகத்திற்க ு என்னத ் தயக்கம ்? அப்படியானால ் உல க நாடுகளின ் வணி க- பொருளாதாரம ் சார்ந் த வர்த்த க உறவிற்க ு தமிழர்கள ் இனம ் அழிக்கப்ப ட வேண்டும ா? அவர்களின ் சுதந்திரக ் குரல்வள ை நெருக்கப்படும ா?
உல க நாடுகளின ் அரசுகள ் தங்கள ் வசதிக்க ு எதையும ் செய்யலாம ் என்ற ு நினைத்தால ் அவைகள ் கனவுலகில ் வாழ்கின்ற ன என்பத ே உண்ம ை. இன்றைக்க ு ஈழத்தில ் நடைபெறும ் இனப ் படுகொலைய ை பெரும்பான்ம ை உலகம ் அறியாதிருக்கலாம ், ஆனால ் இந் த நில ை நீடிக்காத ு. இலங்கைய ை நோக்க ி ஒருமுற ை தனத ு பார்வைய ை உல க மக்கள ் திருப்பிவிட்டார்கள ் என்றால ், பிறக ு அந் த இனப ் படுகொலைய ை தடுக்கத ் தவறி ய அனைத்த ு நாடுகளையும ் அவர்கள ் குற்றவாளிக ் கூண்டில ் ஏற்றுவார்கள ். பழை ய பயங்கரவா த முழக்கத்த ை காட்ட ி அவர்கள ை திச ை திருப் ப முடியாத ு. இன்றைக்க ு தனத ு துயரத்திற்க ு முடிவ ு தேட ி உல க மக்கள ை நோக்க ி தமிழினம ் கூக்குரல ் விடுக்கிறத ு. அதற்க ு மானுடன ் செவ ி சாய்க்கும ் காலம ் மி க தூரத்தில ் இல்ல ை.
அரசுகளைத ் தாண்ட ி மானுடம ் ஈழத ் தமிழினத்தைக ் காக்கும ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!
காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. அண்ணாமலை கண்டனம்..!
கருப்பா இருந்தா தப்பா? கழிவறையை நக்க வைத்து கொடூரம்! - 26வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்!
Show comments