Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பைத் தாக்குதல்: பாகிஸ்தான் அல்ல, பயங்கரவாதிகளே இலக்கு

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (20:47 IST)
மும்ப ை பயங்கரவா த தாக்குதலு‌க்கு‌க ் காரணமா ன பயங்கரவாதிகள ், அவர்களின ் பின் ன‌ ண ி தொடர்பா ன புலனாய்வ ு சரியா ன திசையில ் செல்லும ா என் ற கவல ை எழுந்துள்ளத ு.

நமத ு நாட்டின ் நாளிதழ்களிலும ், ( தனியார ்) தொலைக்காட்சிகள ் உள்ளிட் ட ஊடகங்களிலும ் ஒவ்வொர ு கணமும ் வெளியாகி வரும ் செய்திகளில ் ப ல பிரச்சனைய ை திச ை திருப்பும ் நோக்கம ் கொண்டவையாகவ ே தெரிகிறத ு. பாகிஸ்தானில ் இருந்த ு வரும ் செய்திகளிலும ் இத ே நிலைதான ் உள்ளத ு.

மும்ப ை பயங்கரவாதத ் தாக்குதலில ் ஈடுபட் ட பயங்கரவாதிகள ் பாகிஸ்தானின ் கராச்சியில ் இருந்த ு கடல ் வழியா க வந்த ு மும்பைக்குள ் ஊடுறுவ ி தாக்குதல ் நடத்தி ய ஒர ே காரணத்திற்கா க, அவர்களுக்க ு பாகிஸ்தான ் அரச ு உதவியத ு போலவும ், அதற்க ு பதிலட ி கொடுக்கும ் வகையில ் இந்திய ா அந்நாட்டின ் மீத ு போர ் தொடுக்கும ் என்பத ு போலவும ் இர ு நாடுகளிலும ே செய்திகள ் வருகின்ற ன.

இந்தியாவி்ற்க ு எதிரா க நடந் த பயங்கரவா த தாக்குதல்கள ் பலவற்றின ் பின் ன‌ ணியில ் பாகிஸ்தான ் நாட்டின ் உளவ ு அமைப்பா ன ஐ. எஸ ்.ஐ. இருந்துள்ளதையும ், காஷ்மீரில ் இருந்த ு மும்ப ை வர ை நடைபெற் ற தாக்குதல்கள ் பலவற்றில ் ஈடுபட் ட பயங்கரவாதிகளுக்க ு பாகிஸ்தானில ் ( அதுவும ் அந்நாட்டின ் ஆக்கிரமிப்பில ் உள் ள காஷ்மீர ் பகுதியில ்) தான ் பயிற்சியளிக்கப்பட்டத ு என்பதையும ், அதற்கா ன ஏற்பாடுகள ை முகாம ் அமைத்த ு செயல்படுத்த ி வருவதும ், வந்ததும ் ஐ. எஸ ்.ஐ. தான ் என்பதையும ் மறுக் க முடியாத ு. இத ு இந்தியாவிற்க ு மட்டுமல் ல, இன்றைக்க ு பாகிஸ்தான ் மீத ு அழுத்தம ் தரும ் வகையில ் பேசிவரும ் அமெரிக்காவிற்கும ், அதன ் நே ச நாட்ட ு கூட்டாளிக்கும ் தெரியாததும ் அல் ல.

ஆனால ் பாகிஸ்தானின ் அதிபரா க ஜென்ரல ் பர்வேஷ ் முஷாரஃப ் இருந் த வரையில ், இந்திய ா எடுத்த ு வைத் த ஆதாரங்களின ் மீத ு எந் த நடவடிக்கையும ் எடுக் க அந்நாட்ட ு அரச ை அமெரிக்க ா வலியுறுத்தவில்ல ை.

2001 ஆம ் ஆண்ட ு டிசம்பர ் 13 ஆம ் தேத ி இந்தியாவின ் நாடாளுமன்றத்தின ் மீத ு பயங்கரவா த தாக்குதல ் நடத்தப்பட்டதில ், பாகிஸ்தானில ் ஐ. எஸ ்.ஐ. யின ் ‘அன்புக ் க ர ’த்திற்குள ் பாதுகாப்பா க இருந் த லஸ்கர ் ஈ தயீப ா, ஜெய்ஸ ் ஈ மொஹம்மத ு ஆகி ய இரண்ட ு பயங்கரவா த அமைப்புகளின ் தலைவர்கள ை கைத ு செய்த ு ஒப்படைக்குமாற ு இந்திய ா கோரிக்க ை விடுத்தத ு. அதற்க ு உடன்படா த முஷாரஃப ், ஆதாரத்த ை தாருங்கள ் நாங்கள ் நடவடிக்க ை எடுக்கிறோம ் என்றார ். பயங்கரவா த தாக்குதல ் நடத்தப்பட்டத ு இந்தியாவில ், அதுவும ் நாடாளுமன்றத்தின ் மீத ு, ஆனால ் பாகிஸ்தானில ் விசாரிக்கிறேன ் என்ற ு முஷாரஃப ் முறையற்றுப ் பேசினார ். அமெரிக் க அதிபர ் புஷ ் நமத ு பிரதமர ் வாஜ்பாய ை அழைத்த ு துக்கம ் விசாரித்ததுடன ் முடித்துக ் கொண்டார ்.

நாடாளுமன் ற பயங்கரவா த தாக்குதலிற்குக ் காரணமா ன பயங்கரவாதிகள ை கையளிக் க பாகிஸ்தான ் மறுத்ததையடுத்த ு, போர ் தொடுக்கத ் தயாரானத ு இந்திய ா. படைகள ் எல்லைகளுக்க ு நகர்த்தப்பட்ட ன. பாகிஸ்தானும ் தனத ு படைகள ை எல்லைகளுக்க ு நகர்த்தியத ு. போர ் நிச்சயம ் என்றா ன சூழ்நிலையில்

அமெரிக் க அயலுறவ ு அமைச்சர ் காலின ் பாவல ் இந்திய ா வந்தார ், பிரதமரைச ் சந்தித்தார ், பிறக ு பாகிஸ்தான ் சென்றார ், பர்வேஷ ் முஷாரஃபைச ் சந்தித்தார ். போர ் தவிர்க்கப்பட்டத ு. இந்தியாவிற்க ு படைகள ை எல்லைகளுக்க ு நகர்த்தியதற்க ு மட்டும ் ர ூ.2,000 கோட ி செலவானத ு.

ஆனால ், நாடாளுமன்றத ் தாக்குதல ை சதித ் திட்டம ் தீட்ட ி நிறைவேற்றி ய மொஹம்மத ு அசார ் உள்ளிட் ட பயங்கரவாதிகள ் சி ல நாட்களுக்க ு சிறையில ் வைக்கப்பட்டதோட ு சர ி, பிறக ு விடுதலையானார்கள ். நாடாளுமன்றத ் தாக்குதல ் ஒர ு சாதார ண வழக்காக ி, அதில ் பயங்கரவாதிகளுக்க ு உதவியதா க குற்றம்சாற்றப்பட் ட ஒருவருக்க ு தூக்க ு தண்டன ை விதிக்கப்பட்டதுடன ் முடிவடைந்துவிட்டத ு.

நாடாளுமன்றத்தின ் மீத ு தாக்குதல ் நடத்தப்பட் ட போத ு நமத ு நாட்டின ் ஜனநாயகத்தின ் மீதும ், இறையாண்மையின ் மீதும ் நடத்தப்பட் ட தாக்குதல ் இத ு என்ற ு முழங்கி ய ஆளும ் ப ா.ஜ.க. வும ், எதிர்க ் கட்சியா ன காங்கிரஸூம ் அதன ் பிறக ு தூக்க ு தண்டன ை விதிக்கப்பட்டவர ை ஏன ் தூக்கில ் போடவில்ல ை என்ற ு வாதிட்ட ு அரசியல ் செய்த ன. இதுதான ் நாடாளுமன்றத்தின ் மீத ு நடந் த தாக்குதலிற்க ு நாம ் மேற்கொண் ட மாபெரும ் நடவடிக்க ை!

இன்றைக்க ு வரக்கூடி ய செய்திகளும ் இப்படித்தான ் ஏத ோ இர ு நாடுகளுக்கும ் இடைய ே போர ் மூளப்போகிறத ு என்பதைப ் போன்ற ு ஒர ு தோற்றத்த ை ஏற்படுத்த ி வருகின்ற ன.

பாகிஸ்தானுடன ் நடத்திவரும ் நம்பிக்க ை ஏற்படுத்தும ் முயற்சிகள ் நிறுத்த ி வைக்கப்படும ் என்றும ்; இப்பிரச்சனைய ை இந்திய ா கடுமையா க கையாளப ் போகிறத ு என்றும ்; பாகிஸ்தான ் அதன ் படைகள ை எல்லைக்க ு கொண்ட ு வந்துவிட்டத ு என்றும ்; இந்தியாவும ் நகர்த்தத ் தொடங்க ி விட்டத ு என்றும ் மிரட்டலா ன செய்திகள ் வருகின்ற ன. இப்பட ி வரக்கூடி ய செய்திகள ் ஒன்ற ு கூ ட அதிகாரப ் பூர்வமானதல் ல என்றாலும ், பாதுகாப்ப ு வட்டாரங்கள ் தெரிவித்த ன என்ற ு இங்கேயும ், பாகிஸ்தான ் தளபத ி கூறினார ் என்ற ு அங்கிருந்தும ் வரக்கூடி ய செய்திகள ் ஒர ு பதற்றத்த ை உருவாக்கிக ் கொண்டிருக்கின்ற ன.

2003 ஆம ் ஆண்ட ு முதல ் 5 ஆண்டுகளா க இர ு நாடுகளும ் மேற்கொண் ட அமைத ி முயற்சிகளின ் பலனா க இர ு நாடுகளுக்கும ் இடைய ே வர்த்தகமும ், மக்களுக்கிடையிலா ன மற் ற பரிவர்த்தனைகளும ் பெரும ் அளவிற்க ு மேம்பட்டுள்ளத ு. இதன ை பயங்கரவாதம ் சிதைத்துவி ட அனுமதிக்கக ் கூடாத ு.

இந் த நிலையில ், லண்டனில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய அமெரிக் க அயலுறவ ு அமைச்சர ் காண்டலீச ா ரைஸ ், மும்ப ை பயங்கரவாதத ் தாக்குதல ் தொடர்பா ன புலனாய்வில ் இந்தியாவி்ற்க ு பாகிஸ்தான ் முழுமையா க ஒத்துழைக் க வேண்டும ் என்ற ு கூறியுள்ளதைக ் கூ ட, “பாகிஸ்தானிற்க ு அமெரிக்க ா கெட ு” (US ultimatum to Pakistan) என்ற ே தொலைக்காட்சிகள ் தொடர்ந்த ு கூறிக்கொண்டிருந்த ன!

பாகிஸ்தானில ் ஜெனரல ் பர்வேஷ ் முஷாரஃப ் தலைமையிலா ன இராணு வ - சர்வாதிகா ர அரச ு தூக்கியெறிப்பட்ட ு, அங்க ு தற்பொழுத ு மக்களால ் ( பெருமளவிற்க ு வாக்காளர ் பங்கேற்புடன ் நடந் த தேர்தலில ்) தேர்ந்தெடுக்கப்பட் ட ஒர ு அரச ு பதவியேற்ற ு ஜனநாயகம ் மீண்டும ் காலூன்றியுள்ளத ு. இந் த அரசிற்கும ், அதன ்

அதிபரா க தேர்வ ு செய்யப்பட்டுள் ள ஆசிஃப ் அல ி சர்தாரிக்கும ் அந்நாட்ட ு இராணுவமும ், அதனோட ு பிரிக் க முடியா த உறவ ு கொண்டுள் ள ஐ. எஸ ்.ஐ. யும ் ஒத்துழைப்ப ு அளிக்கா த நிலைய ே இன்றுவர ை நிலவ ி வருகிறத ு.

இந் த நிலையிலும ், ஐ. எஸ ்.ஐ. யின ் செயற்பாட்ட ை கட்டுப்படுத்தும ் முகமா க அதன ் அரசியல ் பிரிவ ை பாகிஸ்தான ் அரச ு கலைத்துள்ளத ு.

தேர்தலின ் மூலம ் அந்நாட்ட ு அரசும ், நிர்வாகமும ் ம ீ‌ண ்டும ் ஜனநாய க சக்திகளின ் கைகளுக்க ு வந்தாலும ் கூ ட, இராணுவம ், உளவ ு அமைப்புகள ் ஆகிய ன இதுநாள்வர ை மேற்கொண்டுவரும ் பயங்கரவா த ஊக்குவிப்ப ு நடவடிக்கைகளைத ் தொடர்ந்த ு கொண்டுதானிருக்கின்ற ன. அதன ் வெளிப்பாட ே, இந் த அளவிற்க ு பெரி ய சதித ் திட்டம ் தீட்டப்பட்ட ு நடத்தப்பட் ட மும்ப ை பயங்கரவாதத ் தாக்குதல ் ஆகும ்.

இத்தாக்குதல ை வன்மையா க கண்டித்துள் ள அந்நாட்ட ு அதிபர ் சர்தார ி, இத ு தொடர்பா ன புலனாய்விற்க ு பாகிஸ்தான ் அரச ு முழ ு ஒத்துழைப்ப ு அளிக்கும ் என்ற ு அறிக்கையிலும ், ச ி. என ். என ்.- ஐ. ப ி. என ். தொலைக்காட்சியில ் கரன ் தாப்பர ் நடத்தி ய நிகழ்ச்சியிலும ் ஆணித்தரமாகக ் கூறினார ்.

இப்பட ி முஷாரஃப ் கூறவில்ல ை. இத ு கவனத்தில ் கொள்ளத்தக்கத ு. இன்ற ு கூ ட, அந்நாட்டின ் ஃபினான்சியல ் டைம்ஸ ் இதழிற்க ு அளித்துள் ள பேட்டியில ் பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போரில ் ஒன்றிணைந்த ு போராடுவோம ் என்ற ு அதிபர ் சர்தார ி கூறியுள்ளார ்.

மும்ப ை பயங்கரவாதத ் தாக்குதல ் தொடர்பா க உயிரோட ு சிக்கி ய ஒர ு பயங்கரவாதியிடமிருந்த ு நடத்தி ய விசாரணையிலும ், புலனாய்வில ் திரட்டி ய மற் ற விவரங்களையும ் பாகிஸ்தான ் தூதரிடம ் அயலுறவ ு அமைச்சகம ் வழங்கியுள்ளத ு.

இதற்க ு பாகிஸ்தான ் எந் த அளவிற்க ு ஒத்துழைப்ப ு அளிக்கிறத ு என்பத ை நிதானத்துடன ் பார்க் க வேண்டும ். பயங்கரவா த தாக்குதல்கள ் தொடர்பா க ஆதாரங்களெல்லாம ் மி க மி க குறைவாகவ ே கிடைக்கும ். ஆனால ், அவர்களுக்குள ் நடந் த உரையாடல ் பதிவுகள ் உள்ளிட் ட விவரங்களைக ் கொண்ட ு பின் ன‌ண ியில ் உள்ளவர்கள ை அடையாளம ் கண்ட ு வெளிக்கொண ர முடியும ்.

இதன ை இரண்ட ு நாடுகளும ் இணைந்த ே செய் ய வேண்டும ். உண்மையா ன குற்றவாளிகள ை அடையாளம ் கண்ட ு, அவர்களின ் அமைப்ப ை அழிக் க அதுவ ே சிறந் த, ஒர ே வழ ி.

ஆஸ்ட்ரேலி ய பிரதமர ் கெவின ் ரூட ் கூறியதைப ் போ ல, இந் த கடுமையா ன சூழலில ் இர ு நாடுகளும ் இணைந்த ு பணியாற்றி ட வேண்டும ். பயங்கரவாதத்த ை ஒடுக் க இர ு நாட்ட ு அரசுகளும ் ஒன்றிணைந்த ு பணியாற்றுவத ே ஒர ே வழ ி.

இந்தியாவின ் நாடாளுமன்றத்தின ் மீத ு நடந் த தாக்குதலிற்க ு உரி ய பதில ை தே ட மறந்தோம ்... விளைவ ு: மும்ப ை பயங்கரவா த தாக்குதல ். இம்முற ை இலக்க ை நோக்கியதா க இருக்கட்டும ் புலனாய்வ ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments