Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் தீர்வு யார் கையில்?

Webdunia
வியாழன், 28 மே 2009 (12:58 IST)
தமிழீ ழ விடுதலைப ் புலிகள ை இராணு வ ரீதியா க வென்றுவிட்டோம ் என்ற ு சிறிலங் க அரசும ் அதன ் தலைவர ் ராஜபக்சவும ் கூறியத ை ‘உள்நாட்டுப ் போரின ்’ முடிவா க தங்கள ் வசதிக்க ு ஏற்றுக்கொண் ட இந்திய ா, சீன ா உள்ளிட் ட சி ல உல க நாடுகள ், உடனடியா க தமிழர்கள ் பிரச்சனைக்க ு ஒர ு நீடித் த அரசியல ் தீர்வ ை சிறிலங் க அரச ு உருவாக் க வேண்டும ் என்ற ு ஏத ோ தமிழர்கள ் மீத ு அக்கற ை உள்ளவர்கள ் போல ் காட்டிக ் கொள் ள சிறிலங் க அதிபருக்க ு வேண்டுகோள ் விடுத்துள்ள ன.

போரினால ் பாதிக்கப்பட் ட பகுதிகளின ் மேம்பாட்டிற்காகவும ், அம்மக்களின ் மறுவாழ்விற்காகவும ் சிறிலங் க அரசிற்க ு ‘எல்ல ா விதத்திலும ்’ உத வ தாங்கள ் தயார ் என்றும ் இந்நாடுகள ் அறிவித்துள்ள ன. ர ூ.500 கோடிய ை அளிப்பதா க இந்திய ா அறிவித்துள்ளத ு.

இந்திய ா உள்ளிட் ட இந் த ‘சிறிலங் க ஆதரவ ு’ நாடுகள ், இப்படிப்பட் ட அறிவிப்பின ் மூலம ், அந்நாட ு இதுவர ை மேற்கொண் ட ஈழத ் தமிழர்களுக்க ு எதிரா ன இனப ் படுகொலைய ை மி க அழகா க மறைக்கும ் முயற்ச ி என்பத ு மட்டுமின்ற ி, மிகப ் பெரி ய இராணு வ நடவடிக்கையின ் மூலம ் இனப ் பிரச்சனைய ை பயங்கரவாதத்தி்ற்க ு எதிரா ன உள்நாட்டுப ் போர ் என்ற ு கூற ி, அதன ை சிறிலங் க அரச ு முடித்துவிட்டத ை ஏத ோ ஒர ு பெரி ய சாதனைய ை அந்நாட்ட ு இராணுவமும ், அதிபரும ் செய்துவிட்டதா க மனமுவந்த ு பாராட்டியும ் உள்ள ன.
TNetTNET

ஈழத ் தமிழர்களுக்க ு எதிரா ன அந் த இறுதிப ் போரின ் இறுத ி நாளா ன திங்கட்கிழம ை கால ை சக்த ி வாய்ந் த, நாசகா ர ஆயுதங்கள ை வீச ி, பாதுகாப்ப ு வலயப ் பகுதியில ் விடுதலைப ் புலிகளோட ு இருந் த 55,000 அப்பாவ ி மக்கள ை சிறிலங் க இராணுவம ் கொன்ற ு குவித்தத ை உல க மக்களின ் கண்களில ் இருந்த ு மறைக்கவும ் இந்நாடுகள ் உதவியுள்ள ன. ஏனென்றால ் இவர்கள ் யாவரும ் சிறிலங் க அரசின ் கூட்டாளிகளல்லவ ா. அந்நாட்ட ு அரச ு மேற்கொண் ட இராணு வ நடவடிக்கைகளுக்க ு எல்ல ா விதத்திலும ் உதவியவர்களல்லவ ா. அப்படியிருக்கும்போத ு இறுதியா க நடத்தப்பட் ட மனிதப ் படுகொலையிலும ் உள் ள தங்களின ் பங்க ை மறைக் க வேண்டி ய கட்டாயமும ், தங்களத ு கூட்டாளிகள ை காப்பாற் ற வேண்டி ய அவசியமும ் ஏற்படுவத ு இயற்கைதான ே?

விடுதலைப ் போராட்டத்திற்க ு அரசியல ் தீர்வ ா?

இலங்கையில ் சிங்க ள மக்களுக்க ு உள் ள அனைத்த ு அரசியல ் மற்றும ் குடிசார ் உரிமைகள ் தங்களுக்க ு அளிக்கப்ப ட வேண்டும ் என்ற ு கோர ி அர ை நூற்றாண்டுக ் காலத்திற்க ு மேலா க போராடிவரும ் தங்கள ் மீத ு முதலில ் காவல ் துறையைக ் கொண்டும ், பிறக ு கால ் நூற்றாண்டிற்கும ் மேலா க இராணுவம ் உள்ளிட் ட முப்படைகளைக ் கொண்டும ் இ ன ரீதியா க ஒடுக்கிவரும ் ஒர ு பயங்கரவா த அரசிடமிருந்த ு விடுதலைப ் பெறவத ே ஒர ே வழ ி என்ற ு முடிவ ு செய் த ஈழத ் தமிழரின ் மீத ு அவர்களின ் விருப்பத்திற்க ு எதிரா க ஒர ு மேம்போக்கா ன, பலவீனமா ன அரசியல ் தீர்வைத ் திணித்த ு இனப ் பிரச்சனையைய ே படுகொல ை செய்யும ் முயற்சியில ் இந்திய ா உள்ளிட் ட சி ல உல க நாடுகள ் முயற்சிக்கின்ற ன.

தங்களுடை ய இராணு வ, பொருளாதா ர நலன்கள ை மட்டும ே கருத்தில ் கொண்ட ு செயல்படும ் இந் த நாடுகளுக்க ு ஈழத ் தமிழர்களின ் நியாயம ் நிறைந் த விடுதலைப ் போராட்டத்த ை வி ட, அவர்கள ை கொன்ற ு குவித்த ு அவர்களின ் தேசியப ் பிரச்சனையைய ே புதைக் க முற்பட்டிருக்கும ் சிறிலங் க இனவா த அரசின ் நட்பும ் கூட்டாண்மையும ் முக்கியமாகவுள்ளத ு.

இன்ற ு நேற்றல் ல, அர ை நூற்றாண்டுக ் காலமா க இப்படிப்பட் ட பரஸ்ப ர புரிதலுடன்தான ் இந் த நாடுகள ் தென்னாசியாவில ் தங்களுடை ய நட்ப ு வலைய ை பிண்ணிக ் கொண்டிருக்கின்ற ன. அதனால்தான ் மக்களுடை ய உணர்வுகள ் இந்நாடுகளில ் மிதிக்கப்படுகின்ற ன, காவல ் துறைகள ் அர ை இராணு வ மயப்படுத்தப்பட்ட ு துப்பாக்கிச ் சூடுகளும ், காலன ி ஆதிக் க காலத்தில ் பார்த்திரா த அடக்குமுறைகளும ், அதற்க ு துண ை புரியும ் சட்டங்களும ் அதிகமாக ி வருகின்ற ன.

இதெல்லாம ் இவர்களுக்குத ் தெரியாத ா?

இன்றைக்க ு அரசியல ் தீர்வைப ் பற்றிப ் பிதற்றும ் இந்நாடுகளுக்க ு ஈழத ் தமிழர்களின ் அரசியல ் உரிமைப ் போராட்டங்கள ் அர ை நூற்றாண்டிற்க ு முன்னதாகவ ே துவங்க ி நடந்ததும ், அதற்க ு தமிழினத்தின ் மரியாதைக்குரி ய தலைவரா ன செல்வநாயகம ் தலைமையேற்ற ு வழிநடத்தியதும ், அதன ் காரணமா க சி ல ஒப்பந்தங்கள ் கையெழுத்திடப்பட்டதும ், பிறக ு அவைகள ் நாடாளுமன் ற வாயிலிலேய ே கிழித்தெறியப்பட்டதும ் தெரியாத ா?

இலங்க ை விடுதலைப ் பெறுவதற்க ு முன்னரும ், 1948 இல ் அத ு விடுதலைப ் பெற்றப ் பின்னரும ் இப்பட ி சாத்வீ க வழியில ் நடந் த போராட்டங்கள ை சிறிலங் க அரச ு தனத ு காவல ் துறையினர ை ஏவ ி ஒடுக்கியதும ், அவர்களோட ு சிங்க ள இனவெற ி காடையர்கள ் சேர்ந்த ு கொண்ட ு தமிழர ் தலைவர்கள ை தாக்கியதும ் தெரியாத ா?

இதனையெல்லாம ் செய்தத ு அடுத்தடு‌த்த ு அந்நாட்டின ் அதிபர்களா க, பிரதமர்களா க வந் த சிங்க ள அரசியல ் தலைவர்கள ் என்பதும ், அவர்கள ை சிங்க ள மேலாதிக் க வெறியும ், சிங்க ள பெளத் த சித்தாந்தமும ், பெளத் த மடாதிபதிகளும ் தூண்ட ி விட்டதும்தான ் காரணம ் என்பத ு தெரியாத ா?

இப்பட ி சாத்வீ க வழிகளில ் போராட ி தமக்கு‌ரி ய அரசியல ், ஜனநாய க ச ம உரிமைகள ை பெ ற முடியாத ு என்பத ை தெளிவா க உணர்ந் த பின்னர ே வட்டுக்கோட்டையில ் மாநாட்டைக ் கூட்ட ி, தனித ் தமிழ ் ஈழம ே நாம ் எதிர்பார்க்கின் ற கண்ணியமா ன, பாதுகாப்பா ன வாழ்விற்க ு ஒர ே உத்தரவாதம ் என்ற ு தீர்மானம ் நிறைவேற்றினர ே செல்வநாயகம ் உள்ளிட் ட தமிழர ் தலைவர்கள ்? இத ு தெரியாத ா?

அந்தத ் தீர்மானத்தின ் அடிப்படையில ் காங்கேசன ் துறையில ் போட்டியிட்ட ு அவர ் வெற்ற ி பெற்ற ு சிறிலங் க நாடாளுமன்றத்திற்குச ் சென்றதும ், 1977 இல ் நடந் த தேர்தலில ் அத ே கோரிக்கைய ை முன்வைத்த ு தமிழர ் ஐக்கி ய விடுதல ை முன்னண ி தமிழர ் பகுதிகளில ் முழுமையா ன வெற்றியைப ் பெற்றதும ் இவர்களுக்குத ் தெரியாத ா?

webdunia photoFILE
தமிழர்களின ் சாத்வீ க போராட்டங்கள ் எல்லாம ் காவல ் துறையால ், பிறக ு இராணுவத்தால ் ஒடுக்கப்பட்டப ் பின்னர்தான ே ஈழத்த ு இளைஞர்கள ் ஆயுதத்த ை எடுத்தார்கள ். ஆயுதப ் போராட்டம ் துவங்கி ய பின்னர ் தான ே இந்திய ா உள்ளிட் ட நாடுகள ் அவர்களின ் பிரச்சன ை என்னவென்ற ு கேட்ட ன. ஆயுதப ் போராட்டத்தின ் நியாயத்த ை உணர்ந்துதான ே அவர்களோட ு பேச்ச ு நடத்துமாற ு சிறிலங் க அரச ை இந்திய ா ‘கேட்டுக ் கொண்டத ு ’ம ் திம்புவில ் பேச்சுவார்த்த ை நடந்ததும ், அப்போத ு போராளிகள ் வெளியிட் ட கூட்டுப ் பிரகடணம ் ஈழத ் தமிழர்களின ் குரலா க அல்லவ ா ஏற்கப்பட்டத ே, அத ு தெரியாத ா?

அன்றைக்கெல்லாம ் ஆயுதம ் தாங்கி ய போராட்டம ் பயங்கரவாதமா க இந்தியாவின ் கண்களுக்குத ் தெரியாமல ் போனத ு ஏன ்? இன்றைக்க ு அதன ை பயங்கரவாதமா க சித்தரிப்பத ு ஏன ்? எந் த நீதிமன்றத்தால ் அல்லத ு ஐ. ந ா. வின ் எந் த அமைப்பால ் இந் த விடுதலைப ் போராட்டம ் பயங்கரவாதம ் எ ன முத்திரைக ் குத்தப்பட்டத ு? ஈழத ் தமிழினத்தின ் விடுதலைப ் போராட்டத்த ை ஒடுக்குவதற்கா க அல்லவ ா அந் த முத்திர ை குத்தப்பட்டத ு? இத ு நமக்குத ் தெரியாத ா?

தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் ஆயுதப ் போராட் ட வலிமையின ் காரணமாகத்தான ே 2002 ஆம ் ஆண்டில ் போர ் நிறுத்தத்திற்க ு சிறிலங் க அரச ு சம்மதித்தத ு? பாங்காக்கில ் இருந்த ு ஜெனிவ ா வர ை பேச்சுவார்த்த ை நடத்தியத ு, இத ு தெரியாத ா?

இந்தப ் பேச்சுவார்த்தைகளில ் ஒப்புக ் கொண் ட எதையாவத ு சிறிலங் க அரச ு நிறைவேற்றியத ு என்ற ு இன்றைக்க ு அந்நாட்ட ை அரசியல ் தீர்வ ு காண ் என்ற ு அன்புடன ் கேட்கும ் இந்திய ா உள்ளிட் ட எந் த நாடாவத ு கூ ற முடியும ா?

ஆ க 2002 ஆம ் ஆண்ட ு பிப்ரவரியில ் இருந்த ு 2006 ஆம ் ஆண்ட ு தன்னிச்சையா க போர ் நிறுத்தத்த ை முறித்துக ் கொள்ளும ் அந் த இடைப்பட் ட காலத்தில ் தமிழர்களின ் பிரச்சனைக்குத ் தீர்வா க ஏதாவத ு ஒர ு திட்டத்த ை சிறிலங் க அரச ு வைத்துள்ளத ு என்ற ு கூறமுடியும ா?

webdunia photoFILE
1987 இராஜீவ ் காந்த ி - ஜெயவர்தன ே ஒப்பந்தம ் தமிழர்களின ் ஒப்புதலுடன ் உருவாக்கப்பட்டதும ் அல் ல, அத ு தமிழர்களின ் அரசியல ் அபிலாஷைகளுக்க ு விட ை கூறியதும ் அல் ல. அத ு தனத ு மேலாதிக் க செல்வாக்கைக ் கொண்ட ு தமிழர்களின ் மீத ு இந்திய ா திணிக் க முற்பட் ட ஒன்ற ு என்பதனால்தான ே தமிழர்களும ் எதிர்க்கின்றனர ், சிங்களர்களும ் எதிர்க்கின்றனர ். மிகக ் குறைந் த பட் ச அதிகாரத்த ை பகிர்ந்தளிக்கும ் அந் த ஒப்பந்தத்தைக ் கூ ட எதிர்க்கும ் சிங்களம ா தமிழர்க்க ு ச ம உரிம ை அளிக்கப ் போகிறத ு?

எனவ ே எந் த ஒர ு கா ல கட்டத்திலும ் தமிழர்களின ் இனப ் பிரச்சனைக்க ு ச ம உரிமையுடன ் கூடி ய ஒர ு சமாதா ன தீர்வ ு திட்டத்த ை முன்வைத்த ு பே ச வரா த சிறிலங் க அரச ை, விடுதலைப ் புலிகள ை நிர்மூலமாக்குவதன ் மூலம ் தமிழர ் எதிர்ப்பின ் ஆண ி வேர ை அழித்தி ட முடியும ், அதன ் பிறக ு நாம ் வைத்துதான ் தீர்வ ு என்ற ு கருதும ் அப்பட்டமா ன அநாகரீ க சிறிலங்கத ் தலைம ை மேற்கொண் ட இராணு வ நடவடிக்கைக்குத்தான ் இந்திய ா, சீன ா, பாகிஸ்தான ் போன் ற தென்னாசி ய நாடுகள ் தங்களுக்கிடையிலா ன பகைமைய ை மறந்த ு ஆதரித்த ன.

ஆயு த ரீதியா க உதவி ன, இராணு வ தந்திரங்கள ை போதித்த ன. அதற்க ு எதிரா ன உல க நாடுகளின ் குரல ை ‘பரஸ்ப ர நலன ை சொல்ல ி’ திச ை திருப்பி ன. இனப ் படுகொல ை என் ற முத்திர ை விழாமல ் சிறிலங் க அரசைக ் காத்த ன. இந் த நாடுகள ் அளித் த ஆதரவும ், உதவியும்தான ் துணிச்சலா ன ஒர ு இனப ் படுகொல ை நடத் த சிறிலங் க இராணுவத்திற்க ு உதவியத ு.

webdunia photoFILE

மூன்றர ை இலட்சம ் மக்கள ் போரினால ் துரத்தப்பட்ட ு கடந் த 8 மாதங்களா க இடம ் பெயர்ந்த ு, இடம ் பெயர்ந்த ு சொல்லொணா துயரத்த ை அனுபவித்தபோத ு அதன ை மனிதாபிமா ன பிரச்சன ை என்ற ு மட்டும ே கூற ி, இனப ் படுகொல ை நடப்பத ை திட்டமிட் ட பிரச்சாரத்தால ் திச ை திருப்பியத ு மட்டுமின்ற ி, அம்மக்கள ை பட்டின ி போட்ட ு சிங்க ள அரச ு சாகடித்தபோதும ் கண்டனத்தோட ு அமைத ி காத் த தார்மீக நெறிகளை மதிக்கும ் நாடுகள ் இவை.

வன்னிப ் பெர ு நிலத்திலேய ே, தாங்கள ் வாழ்ந் த சொந் த பூமியிலேய ே அவர்கள ் ஏதிலிகளா க திரிவத ை மானு ட அவலம ் என்றுரைத்த ு, அதன ை தடுத்த ு நிறுத் த இந் த நாடுகள ் அழுத்தம ் கொடுத்திருந்தால ், இராணு வ நடவடிக்கையிலும ், நோயிலும ், பட்டினிச ் சாவிலும ் சற்றேறக்குறை ய ஒர ு இலட்சம ் தமிழர்கள ் கொன்ற ு குவிக்கப்பட்டிருப்பார்கள ா?

பாதுகாப்ப ு வலயம ் என்ற ு கூற ி, அப்பகுத ி வரவழைத்த ு அவர்களுக்க ு சோற ு, தண்ணீர ் கொடுக்காதத ு மட்டுமின்ற ி, சத ா சர் வ நேரமும ் அவர்கள ் மீத ு குண்ட ு வீச ி கொன்ற ு குவித்தத ை ‘பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போர ்’ என்ற ு இந் த நாடுகளும ், இவைகளின ் குத்தகையில ் சிக்குண்டுள் ள ஐ. ந ா. வும ் கருதியதால்தான ே கடந் த திங்கட்கிழம ை 2 சது ர க ி. ம ீ. பரப்பில ் இருந் த 55,000 அப்பாவ ி மக்கள ை சக்த ி வாய்ந் த குண்டுகள ை போட்ட ு நிர்மூலமாக்கியத ு சிறிலங் க இராணுவம ்? இதன ை இந் த நாடுகளால ் மறுக் க முடியும ா?

“அந்த இடத்தில் மனிதர்கள் வாழ்ந்த தடயமே இல்லை, முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளத ு” என்று ஐ.நா.பொதுச் செயலரின் தலைமை அலுவலர் கூறிய பின்பும், என்ன நடந்தது அங்கு என்று சிறிலங்க அரசை நோக்கி கேள்வி கேட்காத நாடுகளல்லவா இவை.

ஆக, மாபெரும ் படுகொல ை நடத்த ி முடிக்கப்பட்டத ை அறிந்தும ், அதன ் விவரங்கள ை வெளியிடாமல ் இன்றுவர ை மறைப்பத ு மட்டுமின்ற ி, அந் த இடத்திற்க ு சர்வதே ச மனிதாபிமா ன அமைப்புகளைய ோ அல்லத ு ஊடகங்களைய ோ அனுமதிக்காமல ் உண்மைய ை புதைக்கும ் சிறிலங் க அரசின ் நடவடிக்கைக்க ு துண ை போய்க்கொண்ட ு, அதனிடம ே அரசியல ் தீர்வ ை உருவாக்க ு என்ற ு கூறுவத ு யார ை ஏமாற் ற?

அமைதித ் தீர்வ ு, அரசியல ் தீர்வ ு என்பதற்கா ன காலமெல்லாம ் மறையேறிவிட்டத ு. அங்க ு அமைத ி நிரந்தரமா க ஏற்ப ட வேண்டுமெனில ் விடுதல ை மட்டும ே ஒர ே வழ ி. சிங்களம ் நடத்தி ய இ ன வெறித ் தாண்டவத்தில ் அந் த விடுதலைக்கா ன காரணமும ், வேட்கையும ் மேலும ் தீவிரப்பட்டுள்ளத ு என்பத ே உண்ம ை.

தென்னாசி ய நாடுகளின ் முழுமையா ன உதவியுடன ் இரண்டர ை ஆண்டுக ் காலம ் தங்கள ் மீத ு கட்டவிழ்த்துவிடப்பட் ட இனப ் படுகொலைய ை கண் ட பிறக ு தமிழினம ் - ஈழத்தில ் மட்டுமல் ல, அதன ் தொப்புள ் கொட ி உறவா க உலகெங்கும ் பரவியுள் ள தமிழினம ் - முன்ப ை வி ட அதிகமா க, ஆழமா க உணர்ந்துள்ளத ு: தனித ் தமிழ ் ஈழம ே ஒர ே தீர்வ ு.

TNetTNET

ஊனமுற்ற ு முடங்கிக ் கிடக்கிறத ு ஈழத ் தமிழினம ். கால்கள ் ஒடிந்த ு ஓய்ந்த ு கிடக்கிறத ு அதன ் விடுதல ை இயக்கம ். ஆனால ் உலகெங்கும ் தமிழர்கள ் இதையெல்லாம ் இரத்தம ் கசியும ் இதயத்தோட ு பார்த்துக ் கொண்டுதான ் இருக்கிறார்கள ். ஒன்றிணைந்த ு செயல்பட்ட ு அந் த நியாயத்த ை உலகின ் ஆதரவோட ு அவர்கள ் வென்றெடுப்பார்கள ்.

சுதந்தி ர வேட்க ை அடங்கியதாகவ ோ அல்லத ு விடுதலைப ் போராட்டம ் தோற்ற ு மறைந்ததாகவ ோ இதுவர ை வரலாற்றில ் ஏதுமில்ல ை, இனியும ் வாராத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments