தோனி மகளின் க்யூட்டான அட்டகாசங்கள்-வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (13:26 IST)
கிரிக்கெட் வீரர் தோனி மகள் ஜிவா தோனி, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்டுடன் செய்த அட்டகாசங்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களுக்கு 336 ரன்கள் எடுத்தன. பின்பு 337 என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடிய போது மழை குறிக்கிட்டதால் 40 ஓவராக குறைக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டமுடியாமல், 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், நேற்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மான்செஸ்டர் மைதானத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஜிவா தோனி, இந்திய வீரரான ரிஷப் பாண்டுடன் செய்த க்யூட்டான அட்டகாசங்கள் நிறைந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments