Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கின் தந்தைக்கும் புற்றுநோய் பாதிப்பு

கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கின் தந்தைக்கும் புற்றுநோய் பாதிப்பு

Ilavarasan

, வெள்ளி, 6 ஜூன் 2014 (12:01 IST)
கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கின் தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங்கிற்கு தொண்டை புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங். இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். பூரண குணமடைந்து போட்டிகளில் விளையாடி வருகிறார்.
 
தற்போது அவரது தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங்கும் புற்றுநோயால் பாதிக்கபட்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் தொண்டை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். இதற்காக அவர் அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil