Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மராத்தா அராபியன்ஸ் அணியில் யுவராஜ் சிங்!!

Arun Prasath
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (10:52 IST)
டி 10 கிரிக்கெட் லீக் போடியில், மராத்தா அராபியன்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது ஓய்வுக்கு பிறகு, வெளிநாடுகளில் பல டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வாரிய அனுமதியுடன் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கவுள்ள அபுதாபி டி 10 லீக் போட்டிகளில் யுவராஜ் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், மராத்தா அராபியன்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments