Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் .... இந்திய வீரர்கள் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (19:32 IST)
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப்  இறுதி ஆட்டத்திற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசை அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 18 ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அணிவீரர்களின் விவரம் பின்வறுமாறு:

விராட்கோலி (கேப்டன்), அஜின்காய ரஹானே ( துணைக்கேப்டன்),  ரோஹித்சர்மா ஷ்ப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பூம்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, உமேஷ் யாதவ்,   சேத்தேஸ்வர் புஜாரா, ஹனுகா விஹாரி, ரிஷப்பந்த்( விக்கெட் கீப்பர்),  ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் அணியின் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments