உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (07:08 IST)
13 ஆவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தொடருக்கான வரைவு அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஐசிசி யிடம் அளித்துள்ளது. ஐசிசி, அதை தொடரில் கலந்துகொள்ளும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான முழுமையான அட்டவணை ஜூன் 27 ஆம் தேதி ஐசிசி மற்றும் பிசிசிஐ-யால் மும்பையில் அறிவிக்க உள்ளது. ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்ட வரைவு அட்டவணையை பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் அணி தங்கள் இரண்டு போட்டிகளை இடம் மாற்ற சொல்லி கோரிக்கை வைத்தது.ஆனால் அந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

இப்ப இருக்கும் டெஸ்ட் அணி சுமாரான் அணிதான்… பும்ராவும் இல்லன்னா என்ன பண்ணுவாங்க?- அஸ்வின் கவலை!

அடுத்த கட்டுரையில்
Show comments