Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்று பலப்பரிட்சை: கேப்டன் தோனி காயம்

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (11:31 IST)
இன்றைய உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
11 ஆவது உலகக் கோப்பை போட்டியின் 21 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா அணி இன்று ஐக்கிய எமிரேட்ஸ் அணியுடன் மோதவுள்ளது. 
 
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியையும், 2 ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியையும் வீழ்த்தி பல அரிய சாதனைகளை படைத்துள்ளது. மேலும் இன்று இந்திய அணி மோதும் 3 ஆவது ஆட்டம் பெர்த் நகரில் நடக்கவுள்ளது.
 
இந்நிலையில்  வலை பயிற்சியில் ஈடுபட்ட கேப்டன் தோனிக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. எனினும் கேப்டன் தோனிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மீடியா மேலாளர் ஆர்.என்.பாபா கூறியுள்ளார்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments