Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பேட்மிண்டன் தரவரிசை - சாய்னா நேவால் முன்னேற்றம்

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (12:30 IST)
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ள உலக பேட்மிண்டன் தரவரிசைபட்டிலில் சாய்னா நேவால் 10-வது இடத்தை பிடித்துள்ளார். 
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று உலக பேட்மிண்டன்  தரவரிசைபட்டிலை வெளியிட்டது. அதில் காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில்  2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த்  3-வது இடத்தையும், பிரனாய் 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

அடுத்த கட்டுரையில்
Show comments