Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனாக மிதாலிராஜ் நியமனம்

Webdunia
வியாழன், 9 ஜூலை 2015 (04:31 IST)
இந்தியா–நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி கேப்டனாக மிதாலிராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

 
இந்தியா–நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிகள் வரும் ஜூலை 11, 13 மற்றும் 15ஆம் தேதிகளில்  நடைபெறுகிறது.
 
இந்தப் போட்டிக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மிதாலிராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்திய அணியின் விவரம்: மிதாலிராஜ் (கேப்டன்), வேதா கிருஷ்ணமூர்த்தி, சஷ்மிதா வர்மா, வனிதா, லித்திகாகுமாரி, ராஜேஸ்வரி, கெயத்வாட், எக்தா பிஷட், ஜூலன் கோசுவாமி, ஹர்பிரீத்கவூர், கம்ரிதி, சினேக் ரானா, பூனம் யாதவ், அனுஜாபாட்டீல், சுப்புலட்சுமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்
 

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

Show comments