வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (17:40 IST)
15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் நடந்த முதல் போட்டியில் சென்னைகிங்ஸ் கொல்கத்தாவிடம் தோற்றது.

இ ந் நிலையில் இன்று அடிபட்ட சிங்கமாy ஜடேஜா தலைமையிலான சென்னை கிங்ஸ், லக்னோ அணிக்கு எதிரான  களமிறங்கவுள்ளது.

அதிக அனுபவம் வாய்ந்த சென்னை கிங்ஸ்க்கு எதிராக புதிய அணியான லக்னோ எதிர்கொண்டாலும் இந்த அணியில் கேப்டன் ராகுல் தலைமையில் பல திறமையான வீரர்கள் ஈடுபட்டுள்ளது. இரு அணிக்கும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments