Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100 சதவீத ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி செயல்படுத்தவில்லை: சுனில் கவாஸ்கர்

100 சதவீத ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி செயல்படுத்தவில்லை: சுனில் கவாஸ்கர்
, ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (13:04 IST)
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடிய 4 ஆவது ஒரு நாள் போட்டியின் போது வெஸ்ட் அணி வீரர்கள் தங்களது 100 சதவீத ஆட்டத்தை செயல்படுத்தவில்லை என சுனில் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து, இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 
 
சம்பள பிரச்சனைக்காரணமாக இந்திய சுற்றுப்பயணத்தை ரத்து செய்துகொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் நாடு திரும்பியதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும். இனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட மற்ற கிரிக்கெட் வாரியங்கள் பலமுறை சிந்திக்கும் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil