Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொல்லார்ட் இடத்தில் யார்?... இரு வீரர்களைக் குறிவைக்கும் மும்பை இந்தியன்ஸ்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (10:17 IST)
கைரன் பொல்லார்ட்க்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் கைரன் பொல்லார்டு. அந்த அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர். பலமுறை இக்கட்டான நிலைமையில் இறங்கி அணியை வெற்றிப் பெற செய்துள்ளார். அந்த அணிக்காக 12 ஆண்டுகளாக அவர் விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டு மெஹா ஏலத்தில் இவரை தக்க வைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இவர் முன்பு போல சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. அதனால் இந்த ஆண்டு அவர் ஓய்வை அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.

இந்நிலையில் 12 ஆண்டுகளாக விளையாடிய பொல்லார்டின் இடத்தை நிரப்பப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் பொல்லார்ட்க்கு இணையான ஆல்ரவுண்டர்களாக இப்போது இருப்பவர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும் என சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments