Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் இவர் தான்!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (20:22 IST)
இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்ப்பில் இருந்து ஜோ ரூட் விலக்கிய நிலையில், புதிய கேப்டனாக ஸ்டோக்ஸ்  தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்.   ஆஷஸ் மற்றும் டெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடர் தோல்வியைத் தொடர்ந்து ஜோ ரூட் பதவிவிலகினார்.

இதையடுத்து இங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க பென் ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் அவர் பதவியைத் தொடங்குவார் எனத் தகவல் வெளியாகிறது.

மேலும், டெஸ்ட் அணியில் ஆண்டர் சன், பிராட் ஆகிய வீரர்களை பொன் டோக்ஸ் மீண்டும் அணியில் சேர்ப்பார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments