இந்திய அணிக்கு பயிற்சியாளராகும் வி வி எஸ் லக்ஷ்மன் …. பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 19 மே 2022 (09:10 IST)
இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு டி 20 போட்டிகளை விளையாட உள்ளது.

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்ததும் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று அங்கு 5 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜூன் 9 முதல் 19 வரை நடக்கிறது. இதையடுத்து அயர்லாந்து அணியுடன் ஜூன் 26 ஆம் தேதி தொடங்கும் 2 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்கான அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக வழிநடத்த உள்ளார் என சொல்லப்படுகிறது. இதே நேரத்தில் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து கவுண்ட்டி அணி உடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பதால் டிராவிட் அங்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments