Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானிலும் ஒரு விராட் கோலி

பாகிஸ்தானிலும் ஒரு விராட் கோலி
, வியாழன், 23 ஜூலை 2015 (16:22 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தோற்றத்தை பிரதிபலிப்பது போல் இருக்கும் ஒரு இளைஞரின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஒரு இளைஞருக்கு திடீரென விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. ஏன் தெரியுமா? அதற்கு காரணம் அவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தோற்றத்தை பிரதிபலிப்பது போல் இருப்பதுதான்.
 
தற்போது இந்த இளைஞரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil