மைதானத்தில் நடனம் ஆடிய விராட் கோலி, இஷான் கிஷன்! வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (17:04 IST)
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20,  ஒரு நாள் போட்டில், டெஸ்ட் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே டி-20 தொடர் முடிந்து நிலையில்,  ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்தது.

தற்போது நடந்து வரும் ஒரு நாள் தொடரில், 2  போட்டிகளிலும்  இந்திய அணி வெற்றி பெற்று  3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில்  தொடரை வென்றது.
 

ALSO READ: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணியின் பிரபல வீரர்கள் விலகல்!
 
இந்த நிலையில்,  நேற்றைய 2 வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில்,  நேற்று போட்டில்  நிறைவடைந்த பின், மைதானத்தில் கோலி, இஷான் கிஷன் இருவரும் ஆட்டம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments