Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியை விட சிறந்த சேஸ் மாஸ்டர் இல்லை… பாராட்டிய கௌதம் கம்பீர்!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (12:11 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நிதானமாக விளையாடிய கோலி 95 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தன்னுடைய 49 ஆவது ஒருநாள் போட்டி சத்தை அடிக்கும் இழந்தாலும் கோலி ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்துள்ளார்.

இந்நிலையில் கம்பீரை கடுமையாக விமர்சித்து வருபவரான கம்பீர் கோலியின் நேற்றைய இன்னிங்ஸை புகழ்ந்து பேசியுள்ளார். அதில் “விராட் கோலியை விட சிறந்த பினிஷர் இல்லை. பினிஷர் என்பவர் ஐந்தாவது அல்லது ஏழாவது இடத்தில் இறங்குபவர் இல்லை. அவர் ஒரு சேஸ் மாஸ்டர்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments