Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது டெஸ்ட்: கோலி இரட்டை சதம்

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (15:04 IST)
மும்பையில் நடைப்பெறும் 4வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 631 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி இரட்டை சதம் அடித்தார்.


 

 
மும்பையில் நடைப்பெறும் 4வது டெஸ்ட் போட்டி முதல் இண்னிங்ஸில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 631 ரன்கள் குவித்தது. 
 
விராட் கோலியின் இரட்டை சதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. ஆரம்பத்திலே மூன்று விக்கெட்டை பறிகொடுத்து 97 ரன்கள் குவித்துள்ளது.
 
இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments