Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் ஆக்ரோஷத்தில் குற்றம் ஒன்றும் இல்லை: விவியன் ரிச்சர்ட்ஸ்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2015 (11:29 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கோலியின் ஆக்ரோஷத்தில் எவ்வித தவறும் இல்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
முன்னணி வீரர்களில் ஒருவருராக இருந்த கோலி தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் அங்கம்வகித்து வருகிறார். எனினும் களத்தில் கோலியின் ஆக்ரோஷமான செயல்படுகள் குறித்து அவ்வப்போது சில சர்ச்சைகளும் அரங்கேறுவது வழக்கமாக நிகழ்ந்து வருகிறது. 
 
இந்நிலையில் இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறுகையில், களத்தில் கோலி ஆக்ரோஷமாக செயல்படுவது ஒன்றும் குற்றமாக தெரியவில்லை. இளம் வீரரான கோலியிடம் சிறந்த உத்வேகம் உள்ளது. மேலும் இந்திய அணியை பெரிய அளவில் வழிநடத்தும் வாய்ப்பு கோலிக்கு கிட்டும் என்றார்.

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

Show comments