Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் இரண்டு பந்துகள் இருந்ததால் குழப்பம்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2016 (17:08 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பெண்கள் டி 20 உலகக்கோப்பைப் போட்டியின்போது மைதனாத்தில் இரண்டு பந்துகள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
 

 
பெண்கள் டி 20 உலகக்கோப்பை போட்டியில் ’பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் டெல்லி பெரோஸ்கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை [19-03-16] மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 
இதில், போட்டியின் 16ஆவது ஓவரை நிடா தர் வீசினார். அந்த ஓவரின் 3ஆவது பந்தை நிடா தர் புல் டாசாக வீசினார். அதனை எதிர்கொண்ட வேதா கிருஷ்ணமூர்த்தி பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், எல்லைக்கோட்டிற்கு அருகே இரண்டு பந்துகள் கிடந்ததால் சிறிது குழப்பம் ஏற்பட்டது.
 
ஆனால், சுதாரித்துக் கொண்ட பாகிஸ்தான் வீராங்கணைகள் சரியான பந்தை எடுத்து வீசினர்.
 
வீடியோ கீழே:
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்த பாகிஸ்தான்… இந்திய பவுலர்கள் அபார பவுலிங்!

இந்தியாவை வெற்றி பெறாவிட்டால் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்… பாக் வாரிய தலைவர்!

டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த முடிவு… இந்திய அணியின் ஆடும் லெவன் என்ன?

இந்த தலைமுறையில் பிறக்காததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.. இந்திய வீரர் குறித்து பாராட்டு!

இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

Show comments