Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை: அதிக விக்கெட் வீழ்த்தி நியூசிலாந்தின் போல்ட் அசத்தல் சாதனை

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2015 (11:59 IST)
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் போல்ட், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக உருவெடுத்துள்ளார்.
11 ஆவது உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி எதிரணியை களங்கடித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக உலகக் கோப்பையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஜொலித்து வருகின்றனர் நியூசிலாந்து வீரர்கள். மேலும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் நியூசிலாந்து வீரர் போல்ட் நடப்பு உலகக் கோப்பை போட்டியில் 21 விக்கெட்டுகளை விழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக முதலிடத்தை பிடித்துள்ளார்.மேலும் உலகக் கோப்பை அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து வீரர் என்ற புதிய சாதனையையும் அரங்கேற்றியுள்ளார். இதற்கு முன்னர் நியூசிலாந்தை சேர்ந்த ஜெய் அலாட் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

Show comments