Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் அறையை வீடியோ எடுத்த ஊழியர் பணி நீக்கம்- !

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (21:48 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் அறையில் நுழைந்த ஒரு ரசிகர் கோலியின் உடைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பணியாளர் நீக்கப்பட்டுள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் சில ஆண்டுகளாக  ஃபார்மில்லாமல் இருந்த நிலையில், தற்போது டி-20  உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி 1 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில்,  கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குள் புகுந்த ஒரு வீரர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோலி, ரசிகர்களைச் சந்திப்பதில் ஆர்வமுடன் இருந்தாலும் இந்த வீடியோ அதிர்ச்சியளிப்பதாகவும், என்னுடைய ஓட்டலில் தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றும் அந்த ரசிகருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அவரது மனைவி அனுஷ்கா  சர்மாவும் இதற்கு விமர்சனம் தெரிவித்திருந்தார்.

இந்த  நிலையில், விராட் கோலி அறையின் வீடியோ வெளியான விவகாரத்தில்,  கோலியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், அந்த வீடியோவை வெளியிட்ட ஊழியரை ஓட்டம் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments