Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டெய்லர் காயத்தால் அவதி

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டெய்லர் காயத்தால் அவதி
, சனி, 8 ஆகஸ்ட் 2015 (12:12 IST)
நியூசிலாந்து அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டெய்லர் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். 
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 2 ஒரு நாள் போட்டியில்  நியூசிலாந்து வீரர் டெய்லர் பங்குபெற்று விளையாடி வந்தார். மேலும் எஞ்சிய போட்டியில் விளையாட டெய்லர் வலை பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.
 
இந்நிலையில் வலை பயிற்சியில் ஈடுபட்ட டெய்லருக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காயத்திற்காக  அறுவை சிகிச்சையும் செய்ததால் எதிர்வரும் தென்ஆப்பிரிக்க தொடரில் டெய்லர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil