Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் கண்ணாடியை உடைத்த IPL வீராங்கனைக்கு பரிசளித்த TATA!

Sinoj
சனி, 16 மார்ச் 2024 (15:02 IST)
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அவர் உடைத்த கார் கண்ணடியை நினைவுப்பரிசாக டாட்டா வ பரிசளித்துள்ளது.
 
இந்தியாவில் பெண்காள் பிரீமியர் லீக் டி- 20 தொடர்  நடைபெற்று வருகிறது.
 
கடந்த 4 ஆம் தேதி ஆர்.சி.பி - உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
 
இப்போட்டியில், ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ர்ரி  அடித்த பந்து சிறந்த வீராங்கனைக்கு வழங்க இருந்த கார் கண்ணாடியை  தாக்கியது. இதில், டாடா  நிறுவனத்தின் கார் கண்ணாடியை உடைந்தது..
 
இதையடுத்து உடைந்த கார் கண்ணாடியை அழகாக பிரேம் செய்து, எல்லிஸ் பெர்ரிக்கு டாடா நிறுவனம் பரிசளித்துள்ளது.
 
அதில், பெர்பரி பவர்புல் பஞ்ச் சென்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 

இந்த சீசனில் மட்டும் எல்லீஸ் பெர்ரி 8 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments