Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம்-குஜராத் ரஞ்சி கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2015 (04:26 IST)
தமிழகம்-குஜராத் ரஞ்சி கிரிக்கெட் போட்டி நெல்லையில், இன்று தொடங்குகிறது.
 

 
சுமார் 10 வடருங்களுக்கு பிறகு, தமிழகம்-குஜராத் அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டி சங்கர் நகரில் இன்று தொடங்குகிறது.
 
பி- பிரிவில் இடம் பெற்ற, தமிழக அணி இதுவரை 6 போட்டிகளில், 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளிகளைப் பெற்று, 6ஆவது இடத்தில் உள்ளது.
 
அதே போல, குஜராத் அணி 6 போட்டிகளில், 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 22 புள்ளிகளைப் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது.
 
இந்த நிலையில், தமிழகம்-குஜராத் அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுகிறது. மழையால் இந்த போட்டி பாதிக்குமா என்ற அச்சம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 
 

கோலி ஆபத்தானவர்தான்… ஆனால் இந்த விஷயத்தை மட்டும் சரிசெய்ய வெண்டும்- முன்னாள் வீரர் அறிவுரை!

இந்திய அணி செய்துள்ளது மிகப்பெரிய தவறு.. பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் விமர்சனம்!

“ஷிவம் துபே இந்திய அணிக்குத் தேவையில்லை… ஏன் என்றால்?” – முன்னாள் வீரரின் கருத்து!

டி20 உலக கோப்பை.! இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்...!!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பும்ரா கேப்டன் ஆகிறாரா?... அவரது மனைவியின் பதிவால் எழுந்த சந்தேகம்!

Show comments