Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை; நியூசிலாந்து அணிக்கு 125 ரன்கள் இலக்கு

T20 World Cup
Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (17:34 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய சூப்பர் 12 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு  124 ரன்கள் எடுத்து, நியூசிலாந்து அணிக்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் நஜிபுல்லா அதிபட்சமாக 73 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments