Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தரப்பு முதல் டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (18:40 IST)
இந்தியா- இலங்கை இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைப்பெறுகிறது.
 
இன்று இந்தியா- இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
 
இந்த டி20 தொடரில் இந்திய அணி வீரர்கள் கோலி, தோனி, பும்ரா, புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபார சதங்கள்.. மின்னல் வேகத்தில் உயர்ந்த ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுக்கள்: ஆஸ்திரேலியா ஸ்கோர் விவரம்..!

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments