Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சிம்மன்ஸ் தற்காலிகமாக நீக்கம்

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (13:35 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பில் சிம்மன்ஸ் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 
வெஸ்ட் இண்டீஸ் அணி, அக்டோபர் மாதம் இலங்கையில் சுற்றுபயணம் செய்து, இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள், இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.
 
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்று  கருத்துக்களை பயிற்சியாளர் சிம்மன்ஸ் தனது கருத்தை பகிரங்கமாக தெரிவித்தார். 
 
சிம்மன்ஸின் கருத்தால் அதிருப்தியடைந்த  அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்  பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சிம்மன்ஸை நீக்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான மின்னஞ்சலும் சிம்மன்ஸூக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை பயணத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுடன் சிம்மன்ஸ் செல்லமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக எல்டைன் பாப்டைஸ்ட் இடைக்கால பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments