Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின், கோலி, டோனிக்குப் பிறகு அந்த சாதனையைப் படைக்கும் இந்திய வீரர் ஷுப்மன் கில்தான்!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (07:33 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 219 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக இலங்கைக்கு எதிராக 92 ரன்கள் சேர்த்தார்.

இந்நிலையில் இப்போது அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 830 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பாபர் ஆசாம் 824 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து சச்சின், தோனி, விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு தரவரிசையில் முதல் இடம் பிடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments