Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் அணியில் ஷிகார் தவான்… தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு இல்லை?

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (10:57 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகார் தவான் இந்திய அணியில் இப்போது ஒருநாள் போட்டிகளுக்காக மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். இத்தனைக்கும் அவர் மோசமான பார்மில் இல்லை.ஆனால் அவரை விட பல இளைஞர்கள் சிறப்பாக விளையாடி அந்த இடத்துக்காக காத்திருக்கின்றனர். அதில் முக்கியமாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும். தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் கூட கணிசமாக ரன்களை சேர்த்து வருகிறார் தவான்.

இந்நிலையில் இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தவான் இந்திய ஒருநாள் அணியில் இடம்கிடைத்துள்ளது. ஆனால் சமீபகாலமாக கலக்கி வரும் தினேஷ் கார்த்திக்குக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி.. அழுது கொண்டே வெளியேறிய நெய்மர்..!

இந்திய அணி ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடவேக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் கருத்து!

டெவால்ட் பிரேவிஸ் குறித்து நான் இப்படிதான் சொன்னேன்… அஸ்வின் விளக்கம்!

ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments