Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
, வியாழன், 23 ஜூலை 2015 (11:22 IST)
இலங்கை டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டியில் பங்குபெறவுள்ளது. இப்போட்டிகள் வரும் 12 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை சந்தீப்பட்டீல் தலைமையிலான தேர்வு குழு இன்று அறிவிக்கவுள்ளது.
 
கடந்த ஜிம்பாப்வே தொடரில் இல்லாத மூத்த வீரர்கள் அணியில் மீண்டும் இடம்பிடிப்பர். பந்துவீச்சை எடுத்துகொண்டால் இஷாந்த்சர்மா, புவனேஸ் வர்குமார், உமேஷ் யாதவ், அஸ்வின், ஹர்பஜன்சிங் ஆகியோர் அணியில் இடம்பிடிப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
அண்ணிய மண்ணில் கேப்டன் கோலி முதல் முறையாக களம் காண உள்ளதால் இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிகழ்ந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil