Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

vinoth
வியாழன், 14 நவம்பர் 2024 (07:58 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் வங்க்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இரண்டு போட்டிகளில் தொடர்ந்து அவர் சதம் அடித்து கலக்கியுள்ளார். இதன் மூலம் அடுத்தடுத்து 2 டி 20 போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். ஆனால் அதன்பின்னர் நடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் டக் அவுட் ஆனார்.

இந்நிலையில் சஞ்சுவின் தந்தை சாம்சன் தன்னுடைய மகனின் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை ‘தோனி, கோலி, ரோஹித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் வீணடித்துவிட்டனர்.  ஆனால் மன வலிமை மிக்க என் மகன் அந்த கடினமான சூழலில் இருந்து வெளியே வந்துவிட்டான்.” எனக் கூறிப் புலம்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments