Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

Prasanth Karthick
ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (10:59 IST)

பிசிசிஐயின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

2023 - 24ம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச ஆண் வீரர் பாலி உம்ரிகர் விருதை ஜாஸ்பிரித் பும்ராவும், பெண்கள் பிரிவில் சிறந்த சர்வதேச பெண் வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனாவும் வென்றனர். மேலும் கடந்த ஆண்டில் பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்ததற்காக ஸ்மிருதி மந்தனாவுக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

 

1994 முதலாக வழங்கப்பட்டு வரும் வாழ்நாளை சாதனையாளர் விருதை பெறும் 31வது வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக வீரராக சர்பராஸ் கானுக்கும், ஆஷா ஷோபனாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

கோலிக்கு வெள்ளித்தட்டு கொடுத்த கௌரவித்த டெல்லி கிரிக்கெட் வாரியம்!

துபேவுக்கு பதில் ராணாவா?... அதிருப்தியை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்!

ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அனுபவத்தை சிறப்பாகப் பயன்படுத்தினார்… கேப்டன் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments