Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோகித் சர்மாவின் அரிய சாதனைகளுக்கு சச்சின் பாராட்டு

Webdunia
சனி, 15 நவம்பர் 2014 (09:55 IST)
அரிய உலக சாதனைகள் படைத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு,  முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
இலங்கை அணிக்கு எதிராக 4 ஆவது ஒரு நாள் போட்டியின் போது பல அறிய உலக சாதனைகளைப் படைத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 
 
மேலும் இந்த சாதனைகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் கூறுகையில், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை. எனினும் ஒருநாள் போட்டி தொடரில் இரண்டு இரட்டை சதம் அடிப்பது என்பது மிகச்சிறப்புக்குரிய செயலாகும். இந்த அரிய சாதனையைப் படைத்த ரோகித்சர்மாவை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments