Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சச்சின் டீசர்: வெப்துனியா கட்டுரையை ரீடுவீட் செய்த சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டீசர்: வெப்துனியா கட்டுரையை ரீடுவீட் செய்த சச்சின் டெண்டுல்கர்
, வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (13:20 IST)
சச்சின் டீசர் குறித்து ஒரு கட்டுரை தயார் செய்து நமது வெப்துனியாவின் இந்தி பிரிவு டுவிட்டரில் வெளியிட்டது. இதனை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவீட் செய்திருந்தார். இது டுவிட்டரில் நேற்று வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.



 
கிரிக்கெட் உலகில் இவர் தகர்க்காத சாதனைகளே இல்லை எனலாம் அந்த அளவுக்கு 24 வருடங்கள் கிரிக்கெட்டையும், சாதனைகளையும் தன்னை சுற்றியே வலம் வர வைத்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

webdunia

 

 
 
உலக அளவில் இவருக்கும் ரசிகர்கள் வேறு எந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் இல்லை எனலாம். பலருக்கும் முன்மாதியாக திகழும் இவருடைய கிரிக்கெட் வாழ்க்கையாக இருக்கட்டும், தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்கட்டும், குழந்தை பருவம் முதல் தற்போது வரை இவருடை வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டான வாழ்ககையாகவே இருக்கிறது.
 
ஒரு லட்சியத்தை, தன்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான கனவை அடைய இவருடை வாழ்க்கையை பற்றி படம் எடுத்து ஒரு உந்து சக்தியாக அமைய முயற்சித்துள்ளனர்.

 

 
 
சச்சின் திரைப்படத்தின் டீசர் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதில் அவருடை குரலில் ஆரம்பிக்கிறது டீசர். தன்னுடையை குழந்தை பருவத்தில் ஒரு லட்சியத்தை அடைய தன்னுடைய அப்பா தனக்கு கூறிய அறிவுரையை கூறுகிறார் சச்சின்.

Share this Story:

Follow Webdunia tamil