காதலை சொல்லிய ரசிகை.. வெட்கத்தில் மூழ்கிய ரிஷப் பண்ட்

Arun Prasath
புதன், 25 செப்டம்பர் 2019 (17:55 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிடம் அவரது ரசிகர் ஒருவர் காதலை கூற, அதற்கு ரிஷப் பண்ட் வெட்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா-தென் ஆஃப்ரிக்காவுக்கு இடையேயான 3 ஆவது டி 20 போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதற்கு முந்திய நாளில் மைதானத்தில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தபோது கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது ரசிகர்களை சந்தித்து ஆட்டோகிராஃப் வழங்கினார்.

அப்போது ஒரு ரசிகை, திடீரென அவரிடம் ஐ லவ் யூ என்று கூறினார். அதற்கு ரிஷப் பண்ட் வெட்கப்பட்டு சிரித்தார். இதனை அந்த ரசிகை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments