பஞ்சாப் அணியிலிருந்து அஸ்வின் வெளியேற்றம்..

Arun Prasath
வெள்ளி, 8 நவம்பர் 2019 (09:58 IST)
பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ரவிசந்திரன் அஸ்வின் தற்போது அந்த அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் கேப்டனாக திகழ்ந்தவர் கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின். இந்நிலையில் சமீபத்தில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து கும்ப்ளேவின் ஆலோசனையின்படி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், பஞ்சாப் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அஸ்வின் பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறுகிறாரா என்ற கேள்விகள் எழுந்தநிலையில், அஸ்வின் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார் என கூறப்பட்டது.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினை டெல்லி அணி 1.5 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments