Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் ஒரு போட்டிதான்… பின்னர் சேர்ந்து கொண்டாடுவோம்- ஆர் சி பி கேப்டன் ரஜத் படிதார் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 30 மே 2025 (08:32 IST)
ஐபிஎல் 2025 சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று நடந்த முதல் ஐபிஎல் குவாலிபையர் போட்டியில், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. வெறும் 102 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, மிக எளிதில் பஞ்சாப் அணியை வீழ்த்தியவுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது பெங்களூர் அணி, இந்த ஆண்டு ரஜத் படிதார் தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட்ட நிலையில் அதற்குப் பலனாய் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

வெற்றிக்குப் பின்னர் பேசிய ரஜத் படிதார் “ஆர் சி பி அணி ரசிகர்களுக்கு நன்றி. பெங்களூர் மட்டும் இல்லாமல் எங்கு சென்றாலும் சொந்த மைதானம் போல் ஆதரவு அளித்து வந்தனர். அவர்களுக்கு நன்றி. இன்னும் ஒரு போட்டிதான். அதன் பிறகு சேர்ந்து கொண்டாடுவோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments